TNSED SCHOOLS NEW UPDATE..
WHAT'S NEW ?
MHT SCREENING.
EE AND BUS PASS MODULE CHANGES.
VERSION - 0.1.5
UPDATE DATE 30.06.24
கீழே உள்ள லிங்க் மூலம் UPDATE செய்யவும்
👇👇
CLICK HERE TO UPDATETNSED SCHOOLS NEW UPDATE..
WHAT'S NEW ?
MHT SCREENING.
EE AND BUS PASS MODULE CHANGES.
VERSION - 0.1.5
UPDATE DATE 30.06.24
கீழே உள்ள லிங்க் மூலம் UPDATE செய்யவும்
👇👇
CLICK HERE TO UPDATE
NMMS SAT
SCIENCE ONLINE MODEL TEST 23
இந்த தேர்வுக்கான பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு அறிவியல்
1. அன்றாட வாழ்வில் விலங்குகள்
2. காட்சித் தொடர்பியல்
👉 25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
👉 அனைத்து 25 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
இந்த தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
👇👇
அடுத்த தேர்வு
நாள்: 29.06.2024
நேரம்: 7 PM
👇👇
NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 28
👇👇
பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. கண்டங்களை ஆராய்வோம் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா
ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4
👇👇
TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 7
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு
மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 7
(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 7)
எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
CLICK HERE TO WRITE ONLINE TEST 7
NMMS SAT
SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 27
இந்த தேர்வுக்கான
பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
👇👇
1. தமிழ்நாட்டில் கலையும், கட்டடக்கலையும்
2. தமிழகத்தில் சமணம், பௌத்தம் ஆசீவகம் தத்துவங்கள்
👉 30 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
👉 அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும்
👇👇
அடுத்த தேர்வு
நாள்: 27.06.2024
நேரம்: 7 PM
👇👇
NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 23
👇👇
பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு அறிவியல்
1. அன்றாட வாழ்வில் விலங்குகள்
2. காட்சித் தொடர்பியல்
ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4
👇👇
2. சாரண சாரணியர் இயக்க வைர விழா, கலைஞர் நூற்றாண்டு வைர விழா ஜாம்போரி ரூ.10 கோடியில் நடத்தப்படும்.
3. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி, ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
4. ரூ.2 கோடியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் அளிக்கப்படும்.
5. 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு திறன் கற்றுக் கொடுக்கப்படும்.
6. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.42 கோடி செலவில் அமைக்கப்படும்.
7. எந்திரனியல் (ROBOTICS) ஆய்வகங்கள் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் 38 பள்ளிகளில் ரூ.15.43 கோடியில் உருவாக்கப்படும்.
8. பல்வகை திறன் பூங்கா, ஒரு மாவட்டத்திற்கு ஒரு பல்வகை திறன் பூங்கா என ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
9. ஒன்பது முதல் 12-ஆம் வகுப்பு மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி பள்ளிக்கு வர அகல் விளக்கு திட்டம் அமல்ப்படுத்தப்படும்.
10. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கும் கலைத் திருவிழா விரிவாக்கம் செய்யப்படும்.
11. உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் கல்விச்செலவை ஏற்றல் – ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
12. தமிழ்நாடு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
13. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தகை சால் நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.
14. ரூ.3.15 கோடி செலவில் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பயிற்சி அளிக்கப்படும்.
15. இரண்டாம் கட்டமாக இவ்வாண்டு 1000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படும்.
16. உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருளை மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க நன்னெறி செயல்பாடு செயல்படுத்தப்படும்.
17. தூத்துக்குடியில் மாவட்ட மைய நூலகத்திற்கு ரூ.6 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும்.
18. பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான கணினி எழுத்துணறி மென்பொருள் உருவாக்கப்படும்.
19. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும்.
20. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் நூலகங்களுக்கான புதிய சேவைகள், ரூ.5 லட்சம் மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும்.
21. வீடு தோறும் நூலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து ஊக்குவிக்க விருது தரப்படும்.
22. திசை தோறும் திராவிடம் திட்ட விரிவாக்கம். பிற இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
23. மிளிரும் தமிழ்நாடு என்ற பெயரில் புகைப்பட ஓவிய நூல்கள் 50 லட்சம் மதிப்பீட்டில் பரிசு பதிப்புகளாக வெளியிடப்படும்.
24. பட்டய கணக்காளர் (CA) தேர்வு நூல்கள், 30 லட்சம் மதிப்பில் வெளியிடப்படும்
25. இணையவழியில் பாடநூல் கழக நூல்களின் விற்பனையை தேசிய, சர்வதேச அளவில் ரூ.20 லட்சம் மதிப்பில் விரிவுபடுத்துதல்.
TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 6
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு
மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 6
(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 6)
எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
CLICK HERE TO WRITE ONLINE TEST 6
TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 5
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு
மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 5
(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 5)
எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM 5
TNSED SCHOOLS APP
UPDATE
NEW VERSION 0.1.3
ITK Lead Volunteer Section
Module Added
கீழே உள்ள லிங்க் மூலம் Update செய்யவும்
👇
CLICK HERE TO UPDATE
NMMS SAT
SCIENCE ONLINE MODEL TEST 22
இந்த தேர்வுக்கான பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு அறிவியல்
1. பலபடி வேதியியல்
2. அன்றாட வாழ்வில் வேதியியல்
👉 50 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
👉 அனைத்து 50 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
இந்த தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
👇👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
அடுத்த தேர்வு
நாள்: 22.06.2024
நேரம்: 7 PM
👇👇
NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 27
👇👇
பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. தமிழ்நாட்டில் கலையும் கட்டடக்கலையும்
2. தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகம் தத்துவங்கள்
ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4
👇👇
TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 4
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு
மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 4
(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 4)
எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM 4
NMMS SAT
SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 26
இந்த தேர்வுக்கான
பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
👇👇
1. மாநில அரசு
2. ஊடகமும் ஜனநாயகமும்
3. புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
👉 30 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
👉 அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும்
👇👇
அடுத்த தேர்வு
நாள்: 17.06.2024
நேரம்: 7 PM
👇👇
NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 22
👇👇
பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு அறிவியல்
1. பலபடி வேதியியல்
2. அன்றாட வாழ்வில் வேதியியல்
ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4
👇👇
NMMS SAT
SCIENCE ONLINE MODEL TEST 21
இந்த தேர்வுக்கான பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு அறிவியல்
1. ஒளியியல்
2. அண்டம் மற்றும் விண்வெளி
👉 30 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
👉 அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
இந்த தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
👇👇
அடுத்த தேர்வு
நாள்: 16.06.2024
நேரம்: 7 PM
👇👇
NMMS SAT SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 26
👇👇
பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
1. மாநில அரசு
2. ஊடகமும் ஜனநாயகமும்
3. புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4
👇👇
NMMS SAT
SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 25
பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்
👇👇
1. மராத்தியர்கள் மற்றும் பேஷுவாக்களின் எழுச்சி
2. வளங்கள்
3. சுற்றுலா
👉 40 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
👉 அனைத்து 40 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும்
👇👇
அடுத்த தேர்வு
நாள்: 14.06.2024
நேரம்: 7 PM
👇👇
NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 21
👇👇
பாடப்பகுதிகள்
7 ஆம் வகுப்பு அறிவியல்
1. ஒளியியல்
2. அண்டம் மற்றும் விண்வெளி
ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4
👇👇
TN CM TALENT EXAM
SOCIAL SCIENCE ONLINE MODEL TEST - 2
(ENGLISH MEDIUM)
PREPARED BY
S.VISHNUKUMAR
CHENNAI 05
TEST 2 SYLLABUS
1. EARLY TAMIL SOCIETY AND CULTURE
2. INTELLECTUAL AWAKENING AND SOCIO POLITICAL CHANGE
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதவும்
TAMILNADU CM TALENT EXAM SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 3
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத்தேர்வு
மாதிரி சமூக அறிவியல் இணையவழித்தேர்வு 3
(SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 3)
எழுதுவதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM