TNSED SMC PARENTS APP NEW UPDATE..
VERSION - 0.28
UPDATE DATE 21.05.24
WHAT'S NEW ?
RESOURCE PERSON LOGIN ADD
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று அப்டேட் செய்யவும்
👇👇
இதை அழுத்தவும்TNSED SMC PARENTS APP NEW UPDATE..
VERSION - 0.28
UPDATE DATE 21.05.24
WHAT'S NEW ?
RESOURCE PERSON LOGIN ADD
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று அப்டேட் செய்யவும்
👇👇
இதை அழுத்தவும்TRUST EXAM FOR IX STUDENTS
SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 5
தேர்வுக்கான பாடப்பகுதி
VIII SOCIAL SCIENCE
1. இந்தியாவில் கல்வி வளர்ச்சி
TRUST தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சரியானது நீங்கள் கிளிக் செய்யவும்
மொத்தம் 30 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது,
அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்பதை கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் மற்றும் நீங்கள் தவறாக எழுதிய வினாக்களுக்கு விடையினை அறியலாம்
மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇👇
NEXT TRUST ONLINE EXAM
SCIENCE ONLINE MODEL EXAM 6
VIII SCIENCE
TOPIC: ஒலியியல்
நாள்: 24.05.2024
TRUST EXAM ONLINE MODEL EXAM WHATSAPP GROUP 1 LINK
👇👇
CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP 1
உங்கள் மே மாதம் வருமானம் வரி பிடித்தம் பற்றி தெரிந்து கொள்ள முதலில் KALANJIYAM WEBSITE சென்று login செய்யவும்
பின்பு கீழே உள்ள படிநிலைகள் படி தொடரவும்
e service (HR & pin)
👇
EMPLOYEE SELF SERVICE
👇
REPORT
👇
INCOME TAX PROJECTIONS REPORT SELF SERVICE & CLICK ACTION BUTTON
👇
Write month name (May-2024) & CLICK Continue button
👇
CLICK Submit
👇
(new screen) OK
👇
CLICK MONITORING REQUEST STATUS
👇
CLICK VIEW OUTPUT
👇
DOWNLOAD
NMMS SAT SCIENCE
ONLINE MODEL TEST 18
இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "வெப்பம் மற்றும் வெப்பநிலை - மின்னோட்டவியல்" ஆகிய இரண்டு பாடத்தில் இருந்து 30 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான சரியான விடையும் பெறலாம்
தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
அடுத்த தேர்வு
NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST 23
DATE
23.05.2024
பாடம்
7 வகுப்பு சமூக அறிவியல்
1. மக்கள் தொகையும் குடியிருப்புகளும்
2. சமத்துவம்
3. அரசியல் கட்சிகள்
4. உற்பத்தி
ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS ONLINE EXAM TIME TABLE
👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4
👇👇
TPF/GPF ACCOUNT SLIP
2023-2024 ஆம் நிதியாண்டின்
பொது வருங்கால வைப்பு நிதி/ஆசிரியர் சேமநல நிதி
(TPF/GPF ACCOUNT SLIP)
கணக்கீட்டுத்தாள் வெளியீடு
கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
TRUST SCIENCE ONLINE MODEL EXAM 5
பாடப்பகுதி
VIII SCIENCE
1. மின்னியல்
TRUST தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் அந்த லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சரியானது நீங்கள் கிளிக் செய்யவும்
மொத்தம் 30 வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அனைத்து வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்பதை கிளிக் செய்தால் உங்கள் மதிப்பெண் மற்றும் நீங்கள் தவறாக எழுதிய வினாக்களுக்கு விடையினை அறியலாம்
மாணவர்கள் தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇👇
TRUST EXAM ONLINE MODEL EXAM WHATSAPP GROUP 1 LINK
👇👇
CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP 1
NEXT TRUST EXAM-ONLINE MODEL EXAM
பாடப்பகுதிகள்
👇👇
8 ஆம் வகுப்பு
சமூக அறிவியல்
1. இந்தியாவில் கல்வி வளர்ச்சி
நாள்
21.05.2024
நேரம்: மாலை 6.30 மணி
அன்புள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பணிவான வணக்கம் கடந்த கோடை விடுமுறையில் இணையவழியில் 7 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து மாணவர்கள் பயன் பெரும் வகையில் NMMS ONLINE தேர்வு நடத்தப்பட்டது.
அதிகமான மாணவர்கள் இந்த தேர்வினை நல்ல முறையில் எழுதினார்கள். மேலும் பல மாணவர்கள் மீண்டும் மீண்டும் அந்த தேர்வின் இணையவழி லிங்க் எனக்கு கேட்டுக்கொண்டு இருப்பதால் இந்த தேர்வுகளை எழுதாத மாணவர்களுக்காக 28 தேர்வுகளுக்கான லிங்குகளை ஒரே பக்கத்தில் இங்கே வழங்கியுள்ளேன்
இதுவரை இந்த தேர்வுகளை எழுதாத மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதி பயிற்சி பெற்றுக்கொள்ளவும்
இந்த தேர்வுகளுக்கான PDF வினாத்தாள் (வினாத்தாள் மட்டும்) ஒரு சில நாட்களில் வெளியிடப்படும். மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் பயிற்சி எடுப்பதற்கு அது பயன் உள்ளதாக இருக்கும்
ஏற்கனவே தனியாக 28 வினாத்தாள் மற்றும் விடைகள் அடங்கிய 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் கையேடு PDF வடிவில் வெளியிடப்பட்டுள்ளது அந்த புத்தகம் வரிவரியாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது . அது கிடைக்காதவர்கள் என்னுடைய 9952329008 எண்ணுக்கு தேவைப்படின் செய்தி அனுப்புங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்
அன்புடன்
இள .பாபு வேலன்
அறிவியல் ஆசிரியர்
தென்காசி
NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 1
👇
தேர்வு எழுத இதை அழுத்தவும்NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 2
👇
NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 3
👇
NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 4
👇
NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 5
👇
தேர்வு எழுத இதை அழுத்தவும்NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 6
👇
NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 7
👇
தேர்வு எழுத இதை அழுத்தவும்NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 8
👇
தேர்வு எழுத இதை அழுத்தவும்NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 9
👇
NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 10
👇
NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 11
👇
NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 12
👇
தேர்வு எழுத இதை அழுத்தவும்NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 13
👇
NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 14
👇
NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 15
👇
NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 16
👇
தேர்வு எழுத இதை அழுத்தவும்NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL EXAM 17
👇
தேர்வு எழுத இதை அழுத்தவும்NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL EXAM 18
👇
NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL EXAM 19
👇
NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL EXAM 20
👇
NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 21
👇
தேர்வு எழுத இதை அழுத்தவும்NMMS SAT SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 22
👇
தேர்வு எழுத இதை அழுத்தவும்
NMMS SAT
SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 22
👉 இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம்
1. புவியின் உள்ளமைப்பு
2. நிலத்தோற்றங்கள்
பாடங்களில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 30 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
👉 அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
NEXT ONLINE EXAM
👇👇
NMMS SAT
SCIENCE MODEL TEST 18
1. வெப்பம் மற்றும் வெப்பநிலை
2. மின்னோட்டவியல்
தேதி: 20.05.2024
நேரம்: 6.30
ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3
👇👇
CLICK HERE TO JOIN NMMS GROUP 3
GRADUATE TEACHERS/BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) – 2023
தேர்வு முடிவுகள் வெளியீடு
04.02.2024 அன்று தேர்வு நடந்தது
தேர்வு முடிவுகள் வெளியீடு 18.05.2024
PART -A பகுதியில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் PWD மாணவர்களின் தேர்ச்சி பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது
கீழே உள்ள லிங்க் மூலம் தேர்ச்சி பட்டியலை பதிவிறக்கம் செய்யவும்
👇👇
LINK
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்NMMS SAT
SOCIAL SCIENCE
ONLINE MODEL TEST 21
👉 இந்த தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடம்
1. தென்னிந்திய புதிய அரசுகள்:பிற்கால சோழர்கள் மற்றும் பாண்டியர்கள்
2. டெல்லி சுல்தானியம் "
பாடங்களில் இருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 30 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது
👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
👉 அனைத்து 30 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம்
தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
NEXT ONLINE EXAM
👇👇
NMMS SAT
SOCIAL SCIENCE
ONLINE TEST 21
தேதி: 18.05.2024
நேரம்: 6.30
பாடப்பகுதி
7 சமூக அறிவியல்
1. புவியின் உள்ளமைப்பு
2. நிலத்தோற்றங்கள்
ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3
👇👇
CLICK HERE TO JOIN NMMS GROUP 3
அரசு பள்ளி ஆசிரியர்கள் பொது இட மாறுதல் கலந்தாய்வு ஓராண்டு காலம் பள்ளியில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற என்ற நிபந்தனையை தற்போது பள்ளிக்கல்வித்துறை நீக்கிவிட்டது
சென்ற கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களும் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வில் தற்போது விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கால அளவு ஒரு வாரம் 25.5.24 நீட்டிக்கப்பட்டுள்ளது
மாறுதல் கலந்தாய்வு குறித்த புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்
மேலும் விவரங்களுக்கு கீழே மூலம் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவை பதிவிறக்கம் செய்யவும்
👇👇
WHAT'S NEW
👉 E challan for employee and pensioner enabled
👉 Pensioner Login using Kalanjiyam ID
👉 Know your kalanjiyam ID screen enabled
👉 Mustering SMS notification enabled
👉 Performance Enhancement
👉 Major Bug fixes
KALANJIYAM APP
NEW UPDATE
VERSION 1.20.2
UPDATED ON 15.05.2024
DIRECT LINK TO UPDATE
👇👇
NMMS SAT SCIENCE
ONLINE MODEL TEST 17
இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "தாவரங்களின் இனப்பெருக்கம், உடல்நலமும் சுகாதாரமும் மற்றும் கணினி காட்சி தொடர்பியல்" மூன்று பாடத்தில் இருந்து 20 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது
மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம்
ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும்
அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள்
அனைத்து 20 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான சரியான விடையும் பெறலாம்
தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
அடுத்த தேர்வு
NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST 21
17.05.2024
பாடம்
7 வகுப்பு சமூக அறிவியல்
1. தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்
2. டெல்லி சுல்தானியம்
ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம்
NMMS ONLINE EXAM TIME TABLE
👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5
👇👇
NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4
👇👇
தொடக்கக் கல்வி "திறன் வகுப்பறை SMART CLASS ROOM"
BALA Painting செய்யப்பட்ட விவரங்களை TN SED School app ல் உள்ளீடு செய்தல் அறிவுரைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்