BREAKING பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு!
10 | 11 | 12ம் வகுப்புகள் செய்முறைத் தேர்வு தேதிகள்!
• 10ம் வகுப்பு பிப்ரவரி 23 - 29 வரை
• 11ம் வகுப்பு பிப்ரவரி 19 - 24 வரை
• 12ம் வகுப்பு பிப்ரவரி 12 - 17 வரை
10 | 11 | 12ம் வகுப்புகள் பொதுத் தேர்வு தேதிகள்!
• 10ம் வகுப்பு மார்ச் 26 - ஏப்ரல் 08 வரை
• 11ம் வகுப்பு மார்ச் 04 - 24 வரை
• 12ம் வகுப்பு மார்ச் 01 - மார்ச்22 வரை
10 | 11 | 12ம் வகுப்புகள் தேர்வு முடிவுகள்!
• 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10
• 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 14
• 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 06