Search This Blog
Thursday, 24 August 2023
Tuesday, 22 August 2023
9 மற்றும் 10 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தேதிகள் அறிவிப்பு
CRC District & Block level Training
ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி
மாவட்ட அளவில் 24.08.2023& 25.08.2023
வட்டார அளவில் 28.08.2023& 30.08.2023
TNSED MANARKENI APP NEW VERSION 0.0.17 UPDATE LINK
Version 0.0.17
21.8.23
What's New
EVOLUTION OF SCIENCE VIDEOS.BUG FIXING & PERFORMANCE IMPROVEMENTS
TNSED MANARKENI APP NEW VERSION 0.0.17 INSTALL LINK
Sunday, 20 August 2023
Saturday, 19 August 2023
எண்ணும் எழுத்தும் 1,2,3 வகுப்பு ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி கால அட்டவணை
எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி கால அட்டவனை
எண்ணும் எழுத்தும் 1,2,3 வகுப்பு ஒன்றிய அளவிலான பயிற்சி
25.09.23
26.09.23
27.09.23
September மூன்று நாட்கள்
எண்ணும் எழுத்தும் 4 மற்றும் 5ம் வகுப்பு ஒன்றிய அளவிலான பயிற்சி
5.10.23
6.10.23
7.10.23
October மூன்று நாட்கள்
Friday, 18 August 2023
ஆசிரியர்கள் தொழில் வரியினை online-ல் செலுத்தும் முறை
பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு.
2023-24 ஆம் நிதி யாண்டு முதல் தொழில் வரியினை online-ல் மட்டுமே செலுத்த முடியும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
எனவே, ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பகுதிக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற செயலரைத் தொடர்பு கொண்டு,
1.Pan card number,
2. mail id,
3. cell number,
4. pay details
உள்ளிட்ட தகவல்களை அளித்து, வரிவிதிப்பு எண் (Assessment Number) பெறவேண்டும் என்பதையும்,
அதன்பிறகு, சார்ந்த ஆசிரியர்களே தங்களது வரி விதிப்பு எண்ணைப் பயன்படுத்தி, online வாயிலாக தொழில் வரியினை செலுத்திக் கொள்ளலாம் என்பதையும் நமது ஆசிரியர்களுக்கு தெரிவிக்கவும்
Online Tax paying website link.
👇👇