Search This Blog

Thursday 22 June 2023

TNSED PARENTS APP NEW UPDATE VERSION Version 0.10 அப்டேட் செய்ய நேரடி லிங்க்

 


 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



TNSED PARENTS APP 

NEW UPDATE VERSION


👉 Version 0.10


👉 22.6.23


👉.What's new


👉 CSR MODULE FEATURE ADDITION AND PDF DOWNLOAD FEATURE ADDITION ADDED.BUT FIXING & PERFORMANCE IMPROVEMENTS


👉TNSED PARENTS APP NEW VERSION 0.10 UPDATE LINK

👇👇

 நேரடியாக அப்டேட் செய்ய இதை அழுத்தவும்




 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN

SMC MEETING (ஜுன் 23) முக்கிய கருப்பொருள் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது

 





 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



👉 பள்ளி செல்லா குழந்தைகளை PARENT TNSED APP மூலமாக தெரிந்து கொண்டு, அந்த மாணவர்களை சேர்க்க அவர்களின் பெற்றோர் மற்றும் அந்த மாணவர்களை சந்தித்து பள்ளியில் சேர்க்க வேண்டும் 





👉 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களை சந்தித்து அந்த மாணவர்களின் படிப்பை தொடரவும், அல்லது ITI போன்ற வேலை வாய்ப்பு சார்ந்த படிப்பை அரசு தொழில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும் 





👉 சிறந்த பள்ளி மேலாண்மைக்குழுவிற்கு விருது வருகின்ற சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தகவலை SMC உறுப்பினர்களிடம் தெரிவித்து பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாட்டை ஊக்கவிக்கவேண்டும் 



 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


👉 5,8,10 ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்கள்  அடுத்த வகுப்பில் சேர்ந்து பள்ளியில் பயில்வதை உறுதி செய்யவேண்டும் 






👉 10,11,12 போன்ற வகுப்புகளை சேர்ந்த துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் பள்ளியில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் 






👉 பள்ளிக்கு அருகாமையில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் பள்ளியில் சேர்ந்து பயின்று வருகிறார்களா என்பதை உறுதி செய்தல் சேராத மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தல் 



 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


👉 நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரியில் சேர விண்ணப்பித்த மாணவர்கள், மறுதேர்விற்கு விண்ணப்பித்த தேர்ச்சி பெறாத மாணவர்கள், தேர்ச்சி அடைந்தும் உயர்க்கல்விக்கு செல்லாத மாணவர்கள் விவரங்களை கண்டறிந்து அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுத்தல் 





👉 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு அருகாமையில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சேர்ந்து பயின்று வருவதை உறுதி செய்தல் 




 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN

👉 மேலும் பள்ளியின் தேவை சேர்ந்து திட்டமிடுதல் 





👉 முந்தய தீர்மானத்தின் தற்போதிய நிலைபற்றி விவரித்தல் 




👉 பள்ளியின் முன்னேற்றம் மற்றும் சவால்கள் ஆகியவற்றை விவாதித்து தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து தீர்மானங்கள் எடுத்து நிறைவேற்றுதல் 



மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் வீடியோ பார்க்கவும் 

👇👇

வீடியோ பார்க்க இதை அழுத்தவும்




 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


Tuesday 20 June 2023

2023-24 ஆம் கல்வியாண்டு எண்ணும் எழுத்தும் Baseline survey தேதிகள் திடீர் மாற்றம் புதிய அட்டவணை வெளியீடு



2023-24 ஆம் கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு (21.06.23 முதல் 30.06.23 வரை) நடத்தப் பட இருந்த அடிப்படைத் திறனாய்வுத் தேர்வு Baseline survey  மாற்றம் செய்யப் பட்டுள்ளது. 



21.06.23 க்கு பதிலாக 26.06.23 அன்று  முதல் 05.07.23 வரை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


Baseline survey  to be conducted from 26.06.23  to 05.07.23



புதிய கால அட்டவணை 

மற்றும் 

மாநில கல்வியியல் ஆராய்ச்சி 

மற்றும் 

பயிற்சி நிறுவன இயக்குனரின் 

செயல்முறைகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Children's Movie Screening Report 6-9 வரையிலான பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனடியாக நிரப்பி அனுப்ப வேண்டிய GOOGLE FORM


👉 மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளில் மாதம் ஒருமுறை திரைப்படம் பள்ளிகளில் திரையிடப்பட்டது 




 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



👉அந்த திரைப்படங்கள் பற்றியே கருத்துக்கள் பள்ளியின் சார்பில் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி (6-9) தலைமை ஆசிரியர்களிடம் GOOGLE FORM  வடிவில் கேட்கப்பட்டுள்ளது 




👉 தலைமை ஆசிரியர்கள் அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் 





 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




👉 பெரும்பாலான வினாக்கள் ஆம்/இல்லை என்ற வகையில் உள்ளது 



GOOGLE  FORM பதிவு செய்ய 

👇👇

CLICK HERE

Monday 19 June 2023

எண்ணும் எழுத்தும் - அடிப்படை திறனாய்வு 2023-24


எண்ணும் எழுத்தும் 

அடிப்படை திறனாய்வு 2023-24


👉அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை திறனாய்வு (Baseline survey) மேற்கொள்ள வேண்டும்.


👉நாட்கள்  

21.06.230முதல் 30.06.23 வரை


👉பாடம்

தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு.


👉சார்ந்த வகுப்பாசிரியர்கள் மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும் 



👉மதிப்பீடு  மேற்கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டியவை



👉TNSED schools  செயலி  மூலம் மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும்.


 

👉செயலியில் மதிப்பீடு மேற்கொள்ளும்  ஆசிரியரின் EMIS ID  மற்றும் password பயன்படுத்த வேண்டும்.


 

👉செயலியில் Ennum Ezhuthum -  classroom details 5 ஆம்  வகுப்பை தேர்வு  செய்தல்  வேண்டும் .


 

👉தங்களது  வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களும்     EMIS students list ல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.( EMIS portal மற்றும் Tnsed செயலி இரண்டிலும் ) 


 


👉தங்களது வகுப்பில் long absentees மாணவர்கள் இருப்பின் , அவர்கள் ஜுன் 30 க்குள் பள்ளிக்கு வருகை தர தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவன் பள்ளிக்கு வருகை தந்த பின்னர் அடிப்படை திறனாய்வு மேற்கொள்ள வேண்டும். அதுவரை அம்மாணவனுக்கு today absent என்று குறிப்பிட வேண்டும். 




👉அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் CWSN என்று குறிப்பிட தேவையில்லை. ஒருசில category மாற்றுத்திறனாளி மாணவர்களால் பதிலளிக்க இயலும் . அவர்களுக்கு அவர்களின் நிலைக்கு ஏற்ற வகையில் அடிப்படை திறனாய்வு மேற்கொள்ள வேண்டும். Home based மாணவர்கள் மற்றும் ஒருசில category மாற்றுத்திறனாளி மாணவர்களால் பதிலளிக்க இயலாது. அவர்களுக்கு CWSN என்று குறிப்பிட வேண்டும். தங்களது பள்ளியின் சிறப்பு ஆசிரியரின் ஆலோசனை மற்றும் உதவியை பெறலாம்.


👉குறிப்பு


ஒருமுறை long absent அல்லது CWSN என்று mark செய்த மாணவர்களுக்கு மீண்டும் மதிப்பீடு செய்ய இயலாது.

மழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 



BREAKING  NEWS


மழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 

1. சென்னை 

2. திருவள்ளூர் 

3. காஞ்சிபுரம் 

4. செங்கல்பட்டு

️5 ராணிப்பேட்டை 

6. வேலூர் 


Sunday 18 June 2023

வகுப்பு 1,2,3 எண்ணும் எழுத்தும் ஆசிரியர் பாடக்குறிப்பு (அலகு 2)




பாடக்குறிப்பு 

பதிவிறக்கம் செய்ய  

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 


பாடக்குறிப்பு தயாரித்தவர்

சுவை.மோகன்  தாஸ் காந்தி 

ஆசிரியர்

👇👇

click here to download pdf

மனமொத்த மாறுதல் பெற விருப்பம் ஆசிரியர்களுக்கு வலைதளம் உதவி


மனமொத்த மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்களுக்கு நமது ramanibabu.blogspot.com உதவ முன்வருகிறது 


கடந்த ஆண்டு நமது வலைதளம் மூலம் 100க்கும் அதிகமான ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டு எளிதாக மாறுதல் பெற்றனர் 


மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் 

👉பெயர் 

👉பதவி 

👉பணிபுரியும் பள்ளி பற்றிய முழுவிவரம் (பள்ளி, ஊர், தாலுகா, மாவட்டம்)

👉நீங்கள் விரும்பும் தாலுகா,ஊர்,மாவட்டம் 

👉உங்கள் தொலைபேசி எண் 


👉போன்ற விவரங்களை 9952329008 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள் 

👉 உங்கள் முழு விவரம் நமது வலைதளத்தில் வெளியிடப்படும் 

👉இதன் மூலம் உங்களுக்கு மாறுதல் கிடைக்க அதிகமான வாய்ப்பு உள்ளது 

👉 தினமும் இதே லிங்கில் அப்டேட் செய்யப்படுவதால் பதிவு செய்யும் அனைத்து ஆசிரியர்கள் விவரமும் இதே பகுதியில் இருக்கும் 

👉உங்களுக்கான பதிலி ஆசிரியரை நீங்கள் இதே பக்கத்தில் தேர்ந்தெடுத்து தொடர்பு கொள்ளலாம் 


குறிப்பு:

இது உதவி மட்டுமே உங்களுக்கான பதிலி ஆசிரியரை தொடர்புகொண்டு உண்மையை நீங்களேதான் அறிந்துகொள்ளவேண்டும் 


மனமொத்த மாறுதல் விரும்பும் ஆசிரியர்கள் விவரம் 

Name.s.Aruna, 

school name Thiruvengadam

Tenkasi district,  

B.T maths 

I want Nagercoil or Tirunelveli

மொபைல்: 9486511744


P. Leemarose

English B.T Assistant

P. U. M. S Melakilavarai

Kodaikanal union

மாறுதல்  விரும்பும் மாவட்டம்

தேனி

Contact number 9080256331


P. MOHANA DEVI

SECONDARY GRADE TEACHER

PUPS 

Uthukottai, 

Ellapuram block, 

Ponneri educational district, 

Tiruvallur district 

Need transfer to Villivakkam block

Near Mogappair

Ph. 9025847294



A.MURUGAN
PG ASST COMMERCE
GHSS- CAVERYNAGAR PUDUKOTTAI.

WANT TO MADURAI, VIRUDHUNAGAR,
TENKASI ,
TIRUNELVELI DIST
மொபைல்: 95974 00166





எண்ணும் எழுத்தும் (ENGLISH MEDIUM) 4 மற்றும் 5 வகுப்பு பாடக்குறிப்பேடு



LESSON PLAN

4 & 5

ENGLISH MEDIUM

👇👇

CLICK HERE TO DOWNLOAD LESSON PLAN



 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN

எண்ணும் எழுத்தும் 4 மற்றும் 5 வகுப்பு பாடக்குறிப்பேடு ஜூன் 4 ஆவது வாரம்.



 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



4 மற்றும் 5  வகுப்புகளுக்கான 

ஜூன் 4 வது வாரம் 

பாடக்குறிப்பேடு 

பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


CPD TRAINING CALENDAR FOR 2023-2024 (PRIARY AND UPPER PRIMARY)



CPD (CRC)

TRAINING 2023-2024

CALENDAR


 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



இந்த கல்வி ஆண்டில் ஆசிரியர்களுக்கு 

வழங்கப்படவிருக்கின்ற 

பயிற்சிகளின் தோராய அட்டவணை மற்றும் நாளைகள் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Saturday 17 June 2023

அனைத்து பள்ளிகளிலும் EMIS ல் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்



 பள்ளி Emis வலைத்தளத்தில்:


1.அனைத்து வகுப்புகளுக்கும் Time table Create செய்யப்பட வேண்டும். 




2. SMC மூலமாக தெரிவு செய்யப்பட்ட Contract teachers Emis ல் சேர்க்கப்பட்டு (staff-->staff list-->+Add  ) கோரப்படும் விவரங்களை பூர்த்தி செய்து அவர்களுக்கும் Time table ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.


 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


3. G2C (PSTM) pending உள்ள பள்ளிகள் முடிக்கப்பட வேண்டும்.




3. பள்ளிகளில் புதியதாக சேர்ககப்பட்ட அனைத்து மாணவர்களின் விவரங்களும் EMIS ல் பதிவு செய்திட வேண்டும்.(குறிப்பாக 1,6,11 ம் வகுப்பில் புதியதாக சேர்ககப்பட்ட அனைத்து மாணவர்கள்). 


 TNSED Attendance App:


5. ஆசிரியர்கள் தங்கள் staff id login மற்றும் password பயன்படுத்தி தங்கள் வகுப்பிற்கு students attendance Mark செய்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும் students attendance not marked or partially marked இருத்தல் கூடாது. 



 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



6. Teachers attendance not marked இருத்தல் கூடாது


 TNSED Schools App: 


7. ஆசிரியர்கள் தங்கள் staff id மற்றும் password பயன்படுத்தி schemes module ல் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட பொருட்கள் பதிவு செய்திட வேண்டும் .




 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




8. வகுப்பு வாரியாக Library shelves create செய்து books மாணவர்களுக்கு assign செய்தல் வேண்டும். 



எண்ணும் எழுத்தும் 1-3 corners picture A4 size


படங்கள் 

பதிவிறக்கம் செய்ய 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

1-3 வகுப்புகளுக்கான TLM 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


பள்ளியில் செயல்படவேண்டிய மன்றங்கள், செயல்பாடுகள் அட்டவணை



 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN










Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN







Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN








Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN












Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




CPD (CRC)TRAINING QUIZ LINK



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



இன்று நடைபெற்ற 

CRC பயிற்சியின் 

வினாடி வினா லிங்க் 

கீழே உள்ள லிங்க் வழியே செல்லவும் 

👇👇

CLICK HERE



மேலும் 17.06.2023 CRC பயிற்சி 

தொடர்பான விவரங்கள் பெற 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

17.06.2023 CRC பயிற்சி உயர்நிலை 6-10 கால அட்டவணை மற்றும் நிகழ்வுகள்

👇👇

CLICK HERE




Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN