வருகின்ற 10.06.2023 அன்று
"மன்ற செயல்பாடுகள், கலையரங்கம் மற்றும் உடல்நலம்" என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது
பயிற்சிக்கான தென்காசி மாவட்ட முதன்மை கருத்தாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
6 முதல் 8 ஆம் வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தனியாகவும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தனியாகவும் உள்ளது
தென்காசி மாவட்ட அனைத்து ஒன்றியங்களை சார்ந்த கருத்தாளர்கள் பட்டியல் உள்ளது
6-8 வகுப்புகளுக்கான கருத்தாளர்கள் பயிற்சி 08.06.2023 அன்று கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது
9-10 வகுப்புகளுக்கான கருத்தாளர்கள் பயிற்சி 09.06.2023 அன்று கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது
மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின்
செயல்முறைகள் பெற கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
Follow this link
to join
WhatsApp group
👇👇