1. Student, staff & local body attendance தினமும் பதிவுசெய்தல். (govt & aided)
2. Library books அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு assign செய்யப்பட்டிருத்தல் (govt only) - class tr. Login.
Library Shelf Creation - அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மீண்டும் shelf creation செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
ஏற்கனவே shelf create செய்த தகவல் அனைவருக்கும் reset செய்யபட்டுள்ளது
வாரந்தோறும் sufffle option ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தகங்களை மாற்றி வாசிக்க கொடுக்க வேண்டும்.
- TNSED app in class teacher login
3. Health check up
அனைத்து மாணவர்களுக்கும் பதிவு செய்து முடித்தல் - (govt only)
- class tr. Login in TNSED app
4. Quarterly மற்றும் Half yearly தேர்வு:
Academic score - 6-9 மாணவர்களுக்கும்,
Students marks - menu வழியாக 10,11,12 வகுப்புகளுக்கும் (Quarterley, Half Yearly, Mid Term I, Mid Term II, Mid Term III) தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்து முடித்திருத்தல் வேண்டும்
class tr. Login (EMIS website) - govt & aided. (Need attention)
குறிப்பு :முடிந்த தேர்வுகளுக்கு மட்டும்
5. அனைத்து மாணவர்களுக்கும் ஆதார் எண் பதிவேற்றம்.
6. Teacher IFHRMS Number : அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் school login-ல் staff profile- ல் IFHRMS எண்ணை பதிவு மேற்கொள்ளுதல்.
7.EMAIL ID Updation: - அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களின் Profile- ல் update செய்தல்.
8.Career and Guidance Survey Form: அரசு பள்ளியில் பயிலும் அனைத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களும் naanmuthalvan இணையதளத்தில் career guindance தகவல்களை பூர்த்தி செய்தல்.
9. Leave Balance Updation: அனைத்து ஆசிரியர்களும்
TNSED app ல் ஆசிரியர் login ல்
E- profile icon ல்
leave management icon ➡️
My leave ➡️
yearly leave
service leave
ஆகிய பகுதியில் balance leave விபரத்தினை பதிவு செய்தல் வேண்டும்.
10. Textbook Distribution Details - அனைத்து வகுப்பு ஆசிரியர்களும்
TNSED app ல்
ஆசிரியர் login ல்
Schemes icon ➡️Books ➡️
Term I, Term II,Term III ல் வழங்கப்பட்ட விபரத்தினை update செய்தல் வேண்டும்.
11.Spoken English Module (Only for Trained teachers 4 and 5 std) - Spoken English பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் TNSED app ல் தாங்களது login இல்
MY courses ➡️ Spoken English module ➡️ Term I and Term II complete செய்ய வேண்டும்.
12. PSTM Application Verification - அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது login வரும் PSTM application - களுக்கு verification செய்யும் பணியை உடனுக்குடன் முடித்திடல் வேண்டும்.
13. Schools and Medium Verification - அனைத்து வகை தொடக்க,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் தங்களது login ல் Verify student school ➡️ School and Medium Verification செய்யும் பணியை முடித்திடல் வேண்டும்.
🖊️மேற்கண்ட பதிவுகள் எமிஸில் 09.02.23க்குள் 100% முடித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
🖊️இதில் எந்த தவறுகளும் , நிலுவையும் இன்றி முடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
🖊️மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்க ), வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் இப்பணிகள் முடிவடைந்ததை உறுதி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மு. க. அ.,
அரியலூர்