Search This Blog

Monday, 6 February 2023

SNA Transaction Note Order (MODEL AND EMPTY NOTE ORDER)

 SNA Transaction Note Order


SNA கணக்கில் உள்ள தொகையை vendors க்கு பணப்பரிமாற்றம் (Transaction) செய்யும்போது 

ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் 

SNA Transaction Note Order 

தயார் செய்து அலுவலக கோப்பில் (Office File) வைத்துக்கொண்டால் Audit செய்யும் போது நமக்கு வசதியாக இருக்கும்.


ஒரு Model Note Order 

மற்றும் 

Empty Note Order 

இங்கே உங்களின் பார்வைக்காக....


(குறிப்பு: இது கட்டாயம் இல்லை. விருப்பம் உள்ளவர்கள்தான் மட்டும்

Empty Note Order

பிரிண்ட் எடுத்து  பயன்படுத்திக் கொள்ளலாம்.)


MODEL NOTE ORDER

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




EMPTY NOTE ORDER

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

TNSED Schools செயலியில் ஆசிரியர்களின் விடுப்பு விவரங்களை பதிவு செய்யும் முறையை வெளியிட்டது தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை






👇👇

Sunday, 5 February 2023

NMMS EXAM மாநில அளவில் நடைபெற்ற ONLINE MODEL EXAM 1 தேர்வின் வினாத்தாள் (தமிழ்&ஆங்கிலம்)


மாநில அளவில் இந்த தேர்வு 04.02.2023 அன்று ONLINE தேர்வாக நடைபெற்றது ஆசிரியர் NMMS.மோகன் அவர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட வினாத்தாள் இவை.


இந்த தேர்வை ONLINE-ல் எழுத முடியாத பல மாணவர்கள் இருப்பதால் தற்போது இதன் வினாத்தாள் PDF வடிவத்தில் வெளியிடப்பட்டுள்ளது 


தமிழ் மற்றும் ஆங்கில வடிவத்தில் வினாத்தாள் வடிவமைத்து வெளியிடப்பட்டுள்ளது 


மாணவர்கள் எந்த மீடியத்தில் தேர்வு எழுத வேண்டுமோ அந்த வினாத்தாளை பதிவு செய்து தேர்வு எழுதவும் 


இந்த தேர்வுக்கான விடை இன்று 05.02.2023 இரவு 7 மணிக்கு இதே பக்கத்தில் வெளியிடப்படும் 


NMMS MAT 2022-2023

(ENGLISH MEDIUM)

QUESTION PAPER 

DIRECT DOWNLOAD LINK

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




NMMS MAT 2022-2023

(TAMIL MEDIUM)

QUESTION PAPER 

DIRECT DOWNLOAD LINK

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




NMMS SAT 2022-2023

(ENGLISH MEDIUM)

QUESTION PAPER 

DIRECT DOWNLOAD LINK

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




NMMS SAT 2022-2023

(TAMIL MEDIUM)

QUESTION PAPER 

DIRECT DOWNLOAD LINK

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




SAT AND MAT ANSWER KEY FOR TEST 1

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



மேலும் 

NMMS தேர்வுக்கான 

LINK 


NMMS EXAM 

மாநில அளவில் 

நடத்தப்பட்ட 

இரண்டாவது 

மாதிரி தேர்வு 

வினாத்தாள் மற்றும் 

விடை (தமிழ்&ஆங்கிலம்)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM மாநில அளவில் நடத்தப்பட்ட மூன்றாவது மாதிரி தேர்வு வினாத்தாள் (MAT மற்றும் SAT) தமிழ் மற்றும் ஆங்கில வழி

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM 

8 வகுப்பு

வரலாறு எளிய பாடக்குறிப்புகள்

(VIII HISTORY SHORT NOTES FOR NMMS EXAM)

👇👇

CLICK HERE TO VISIT



NMMS EXAM

7 ஆம் வகுப்பு

சமூக அறிவியல்

வினா விடை

அனைத்து பாடங்களும் (MCQ)

👇👇

CLICK HERE TO VISIT

Wednesday, 1 February 2023

எண்ணும் எழுத்தும் பருவம் 3 மதிப்பீடு அட்டவணைப்படி நாளை (02.02.2023) முடிவடைகிறது

 

மதிப்பீடு கால 

அட்டவணை 

எண்ணும் எழுத்தும் 

பருவம் 3

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


10 ஆம் வகுப்பு சிறப்பு வழிகாட்டி கையேடு அனைத்து பாடங்களும் தயாரிப்பு மதுரை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை



தமிழ் பாடம் 

சிறப்பு வழிகாட்டி 

கையேடு

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



ஆங்கிலம்  பாடம் 

சிறப்பு வழிகாட்டி 

கையேடு

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



கணக்கு  பாடம் 

சிறப்பு வழிகாட்டி 

கையேடு

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




அறிவியல்  பாடம் 

சிறப்பு வழிகாட்டி 

கையேடு

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




சமூக அறிவியல்  பாடம் 

சிறப்பு வழிகாட்டி 

கையேடு

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் தற்போதுள்ள தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த தேவையான கருத்துருக்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு



👇👇