Search This Blog

Friday 30 December 2022

மாநில அளவிலான கலைத்திருவிழா காகிதக்கூழ் சிற்பம் போட்டியில் முதலிடம் பெற்று தென்காசி மாவட்டம் பூலாங்குளம் பள்ளி மாணவர் தங்கசேவாக் சாதனை



அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த மாதம் மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் 50க்கும் அதிகமான போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிகள் முதலில் பள்ளி அளவில் நடைபெற்று அதில் வெற்றி பெரும் ஒரு மாணவர் மட்டும் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொண்டனர் 

வட்டார அளவில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து முதல் இடம் பெற்ற மாணவர்கள்  கலந்து கொண்டனர். அவர்களில் முதல் இரண்டு இடங்களை வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொண்டனர் 

மாவட்ட அளவிலான போட்டியில் குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்ற இரு மாணவர்கள் கலந்து கொண்டனர் 

மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள்  மட்டும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர் 

கடந்த வாரம் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது 

தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் அனைத்து போட்டிகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர் 

இவ்வாறு பல படிநிலைகளிலும் வெற்றி பெற்ற தென்காசி மாவட்டம்  பூலாங்குளம் அரசு மேல்நிலை பள்ளி மாணவர் தங்கசேவாக் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டார் 

இம்மாணவர் காகித கூழில் சிற்பம் உருவாக்கும் போட்டியில் கலந்து கொண்டார் 

இப்போது வெளியான போட்டி முடிவுகளின் படி மாணவர் தங்கசேவாக் மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் 

மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவரை தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினார்கள் 

இந்த வெற்றியின் மூலம் இவர் தென்காசி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் 



கோயம்புத்தூரில் நடைபெற்ற 9,10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியல்


9 மற்றும் 10 

ஆம் வகுப்பு 

கலைத்திருவிழா 

போட்டிகள் 

முதல் மூன்று 

இடங்களை பெற்ற 

மாணவர்கள் பெயர் பட்டியல் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



11 மற்றும் 12 ஆம் வகுப்பு 

கலைத்திருவிழா 

போட்டிகள் 

வெற்றி பெற்ற 

மாணவர்களின் 

பட்டியல் 

முதல் மூன்று இடங்கள் 

8 வகையான போட்டிகள் 

(DRAMA SKILL)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




11 மற்றும் 12 ஆம் வகுப்பு 

கலைத்திருவிழா 

போட்டிகள் 

வெற்றி பெற்ற 

மாணவர்களின் 

பட்டியல் 

முதல் மூன்று இடங்கள் 

13 வகையான போட்டிகள் 

(LANGUAGE SKILL)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





11 மற்றும் 12 ஆம் வகுப்பு 

கலைத்திருவிழா 

போட்டிகள் 

வெற்றி பெற்ற 

மாணவர்களின் 

பட்டியல் 

முதல் மூன்று இடங்கள் 

11 வகையான போட்டிகள் 

(FINE ARTS SKILL)

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



TODAY NEW POST

TNSED ATTENDANCE APP NEW UPDATE VERSION 4.0

👇👇

CLICK HERE TO VISIT


Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


RESPECTED TEACHERS

தங்களுக்கு தேவையான "டைப்" செய்ய வேண்டிய எந்த தகவல், விவரம் ஆனாலும் நீங்கள் எங்கும் செல்ல தேவை இல்லை

நீங்கள் கீழ்கண்ட எண்ணுக்கு டைப் செய்யவேண்டிய தகவலை ஒரு போட்டோ எடுத்து அனுப்பினால் நாங்கள் டைப் செய்து PDF ஆக அனுப்பி விடுகிறோம் 

நீங்கள் உங்கள் பகுதியில் பிரிண்ட் செய்து கொள்ளலாம் 

இதற்கான தொகை நீங்கள் GPAY மூலம் அனுப்பி விடலாம் 

தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் தட்டச்சு செய்து அனுப்பப்படும் 


நீங்கள் தட்டச்சு செய்ய 

போட்டோ அனுப்ப வேண்டிய 

வாட்ஸ் ஆப்  எண் 

90801 54363

9952329008






TNSED ATTENDANCE APP NEW UPDATE VERSION 4.0


TNSED ATTENDANCE

APP

புதிய வெர்சன் 4.0

பதிவிறக்கம் செய்ய 

கீழ்கண்ட 

லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO UPDATE

Join our WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


RESPECTED TEACHERS

தங்களுக்கு தேவையான "டைப்" செய்ய வேண்டிய எந்த தகவல், விவரம் ஆனாலும் நீங்கள் எங்கும் செல்ல தேவை இல்லை

நீங்கள் கீழ்கண்ட எண்ணுக்கு டைப் செய்யவேண்டிய தகவலை ஒரு போட்டோ எடுத்து அனுப்பினால் நாங்கள் டைப் செய்து PDF ஆக அனுப்பி விடுகிறோம் 

நீங்கள் உங்கள் பகுதியில் பிரிண்ட் செய்து கொள்ளலாம் 

இதற்கான தொகை நீங்கள் GPAY மூலம் அனுப்பி விடலாம் 

தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் தட்டச்சு செய்து அனுப்பப்படும் 


நீங்கள் தட்டச்சு செய்ய 

போட்டோ அனுப்ப வேண்டிய 

வாட்ஸ் ஆப்  எண் 

90801 54363

9952329008










Thursday 29 December 2022