Search This Blog

Saturday, 26 November 2022

"வானவில் மன்றம்" 6-8 வகுப்பு மாணவர்களுக்கு தேவையான அறிவியல் மற்றும் கணக்கு பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியீடு


அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை "வானவில் மன்றம்" தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ளது 



தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவை தொடர்ந்து இந்த மன்றம் அனைத்து பள்ளிகளிலும் 28.11.2022 அன்று 2.00 மணி அளவில் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது 



அறிவியல் பாடங்கள் எப்போதுமே செய்முறையுடன் கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல் ஆகும் 



மாணவர்களே அறிவியல் கருத்துகளை செய்து பார்த்து கற்றுக்கொள்வது அவர்களின் திறனை மேலும் மெருகேற்றும் 



அறிவியல் மற்றும் கணக்கு பாடங்களுக்கான செய்முறை வீடியோக்கள் பள்ளிக்கல்வித்துறை மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது 



அறிவியல் பாடத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் என தனித்தனியாக வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது 



கணக்கு பாடத்திலும் தேவைப்படும் வீடியோக்கள் முதற்கட்டமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது 



அனைத்து ஆசிரியர்களும் பாடங்களுக்கு ஏற்ப  தேவைப்படும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு காண்பிக்கலாம் 



மிக ரசனையாக தெளிவாக ஒவ்வொரு சோதனையும் விளக்கப்பட்டுள்ளது 



மாணவர்களைக்கொண்டும் பல சோதனைகள் செய்து விளக்கப்பட்டுள்ளது 




இயற்பியல் வீடியோக்கள்

👇👇

CLICK HERE TO VIEW VIDEO




வேதியியல் வீடியோக்கள்

👇👇

CLICK HERE TO VIEW




கணக்கு வீடியோக்கள்

👇👇

CLICK HERE TO VIEW VIDEO




உயிரியல்

👇👇

CLICK HERE TO VIEW VIDEO






VIII SCIENCE MOVEMENTS IN ANIMALS FULL LESSON POWER POINT. SMART வகுப்பு எடுப்பதற்கு உதவும்


👉 முழு பாடமும் PPT - PDF ஆக உள்ளது 


👉 ஆசிரியர்கள் ஸ்மார்ட் வகுப்பு எடுப்பதற்கு வசதியாக இருக்கும் 


👉 மாணவர்களுக்கு எளிதில் புரியும் விதத்தில் உள்ளது 


👉  NMMS, NTSE படிக்கும் மாணவர்களுக்கு எளிதாக படிக்க முடியும் 



👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



குறிப்பு:

ஆசிரியர்கள் இது போல் பவர் பாயிண்ட் உருவாக்கி இருந்தால் நமது ramanibabu.blogspot.com வலை தளத்தில் வெளியிட கீழ்கண்ட எண்ணுக்கு அனுப்புங்கள் 

👇👇

👉 9952329008


Follow this link to join 

ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

Click here to join







Friday, 25 November 2022

அரசு பள்ளிகளில் "வானவில் மன்றம்" தொடங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள்


👉 அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் முயற்சி 


👉 அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட வேண்டும் 


👉 28.11.2022 பிற்பகல் 2  மணிக்கு "வானவில் மன்றம்" துவங்கப்பட வேண்டும் 


👉 வானவில் மன்றத்தின் தொடக்கமாக ஒருசில எளிய பரிசோதனை செய்து காட்டலாம் 


👉 துவக்கத்தின் அடையாளமாக வண்ண பலூன்கள் பறக்க விடலாம் 


👉 முதற்கட்டமாக ஒரு பள்ளிக்கு ரூபாய் 1200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 


👉 ஆசிரியர்கள் தானே சோதனை செய்து காட்டி மாணவர்கள் சோதனை செய்ய ஆர்வமூட்ட வேண்டும் 


இது பற்றிய விவரங்களுக்கு 

கீழே உள்ள link மூலம் பதிவிறக்கம் 

செய்யவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




Follow this link to join 

ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

Click here to join

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பிரமாண்ட நடனம் தடகள போட்டி தொடக்க விழாவில் அசத்திய மாணவிகள்

 திருவண்ணாமலை மாவட்டம் தடகள போட்டிகள் தொடக்க விழாவில் போளூர் அரசு பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு நடத்திய பிரமாண்ட நடனம்.

விழாவில் கலந்து கொண்ட அனைத்து பிரமுகர்களும் மாணவிகளின் பிரமாண்ட நடனத்தை பாராட்டினார் 

இது போல் அதிக எண்ணிக்கையில் மாணவிகளை கலந்து  செய்து மிக பெரிய அளவில் நடன பயிற்சியை அமைத்து பெரும் சாதனையை படைத்துள்ளது போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 

இதற்காக உழைத்த தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பங்கு பெற்ற மாணவிகள் அனைவரையும் விழாவில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினார்கள் 


Follow this link to join 

ramanibabu.blogspot.com WhatsApp group

👇👇

Click here to join




Thursday, 24 November 2022

SMC கூட்டம் அனைத்து அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு


👉👉அனுப்பப்பட்டுள்ள மாநில திட்ட இயக்குனரின் செயல்முறையின் படி,  மாதாந்திர பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 25.11.2022 அன்று பிற்பகல் 3.00 மணி முதல் 4:30 வரை நடத்தப்பட வேண்டும்.


👉 உறுப்பினர்களின் வருகையை அன்றைய தினமே  TNSED parents appல்,  SMC தலைவர் மட்டுமே, ID & PASSWORDஐ பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். 


👉 இதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். ( ID: TEN DIGIT MOBILE NUMBER, Password: Smc@LAST FOUR DIGIT OF MOBILE NUMBER


👉 TNSED parents appல் மட்டுமே வருகையை பதிவு செய்ய வேண்டும். 


👉 25. 11. 2022 அன்று மாலை 6:00 மணிக்குள் பதிவு செய்தால் மட்டுமே, அன்றே உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்ததாக EMISல் பதிவாகும். 


👉 உறுப்பினர்களின் வருகையை வேறு Appல் பதிவு செய்து விட்டோம், Network problem, எங்களுக்கு App open  ஆகவில்லை, ஆகிய காரணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


👉 அனைத்து உறுப்பினர்களின் வருகையை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.  


👉 மாவட்டத்தில்  உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் TNSED parents appல் உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும். (100 சதவீத பள்ளிகள் வருகையை பதிவு  செய்திருக்க வேண்டும்) .     


👉 உறுப்பினர்கள்,  பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்து , அதை செயலியில் (TNSED parents appல்) பதிவேற்றம் செய்வதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.


👉 பள்ளி மேம்பாட்டுத்திட்டத்திற்கான உட்கூறுகள்:  

1.இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகள்

2.இல்லம் தேடி கல்வி, ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

3.மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி ஆலோசனை

4. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உள்ளடங்கிய கல்வி

5. கலை மற்றும் கலாச்சாரம், கலை அரங்கம் மற்றும் கலைத் திருவிழா.

6. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு வாரம் கடைபிடித்தல்

7. பழுதடைந்த மற்றும் பராமரிப்பற்ற நிலையில் கட்டிடங்கள்

8. போக்குவரத்து வசதி மற்றும் பாதுகாவலர் வசதி

 ( மேலே கூறப்பட்டுள்ளவைகளுக்கு தெளிவான விளக்கங்கள் மாநில திட்ட இயக்குனரின் செயல்முறையில் உள்ளது. அனைத்தையும் முறையாக பின்பற்றி மாதாந்திர பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது) 


👉 மாதாந்திர பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை பார்வையிட   மாநில திட்ட இயக்குனர் அவர்களால் பார்வையாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது

Wednesday, 23 November 2022

4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடத்திற்கான Bridge Course நடைமுறைப்படுத்தல் - இயக்குநரின் செயல்முறைகள்



👇👇 

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

"கலைத் திருவிழா 2022-2023" ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தென்காசி மாவட்டம் சார்பாக வெளியிடப்பட்ட விழிப்புணர்வு வீடியோ



தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து அரசு பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையில் "கலைத்திருவிழா" போட்டிகள் நடைபெற உள்ளது 

நடனம், நாடகம், கவிதை எழுதுதல், கதை எழுதுதல், பட்டிமன்றம், தமிழ் மற்றும் ஆங்கிலம் கையெழுத்து, போன்ற போட்டிகள் நடைபெற உள்ளது.

முதலில் பள்ளி அளவிலும், பின்பு வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் நடைபெற உள்ளது.

மாவட்ட அளவில் போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் மாநில அளவில் கலந்து கொள்வார்கள் 

மாநில அளவில் வெற்றிபெறும் மாணவர்கள் பரிசுகள், சான்றிதழ், பட்டம் பெறுவார்கள். மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக வெளிநாடு இன்பச்சுற்றுலா அழைத்துச்  செல்லப்பட உள்ளனர்.

போட்டிகளில் அதிக அளவில் மாணவர்களை கலந்துகொள்ள செய்து இதை பள்ளியில் நடைபெறும் திருவிழா போல் கொண்டாட மாவட்ட கல்வித்துறை  சார்பில் முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது 

தமிழகத்தில் முதன்முறையாக இந்த கலைத்திருவிழா பற்றிய விழிப்புணர்வு வீடியோ தென்காசி மாவட்டம் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது அனைத்து மாணவர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது  


Follow this link to join my WhatsApp group

👇👇

Click here to join





4 - 5 Std ஆசிரியர் ஏதுவாளர்களுக்கான (Facilitator) விரிவான வழிகாட்டி


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Follow this link to join my WhatsApp group

👇👇

Click here to join

1 - 3 Std ஆசிரியர் ஏதுவாளர்களுக்கான (Facilitator) விரிவான வழிகாட்டி

 







The power point presentation to be used during the session is uploaded in the
following folder link:

👇

CLICK HERE



டெலிகிராம் செயலி  லிங்க்
TN EE Mission குழு
(பங்கேற்பாளர்களை இணைக்க வேண்டிய லிங்க்)

👇

CLICK HERE



phonics song video

👇

Click here



Facilitators - Orientation videos

👇

Click here



Attendance video

👇

Click here



OTP Module video

👇

Click here



CVC words – segmenting and blending – short /a/
Play the video from the following link:

👇

CLICK HERE


ஏதுவாளர்களுக்கான (Facilitator) 

விரிவான வழிகாட்டி

pdf 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




Follow this link to join my WhatsApp group

👇👇

Click here to join

10 ஆம் வகுப்பு தமிழ் இயல் 7,8,9 அனைத்து வினாக்களும் விடைகளும்

 


குறுவினா 

விடை 

சிறு வினா விடை 

நெடு வினா 

அனைத்து வினாக்களுக்கும் 

விடையுடன்

தயாரிக்கப்பட்டுள்ளது 


மாணவர்கள் 

எளிதில் 

படிக்கும் வகையில் உள்ளது 


மாணவர்கள் பொது தேர்வில் 

அதிக மதிப்பெண் 

பெற உதவியாக 

இந்த கையேடு உதவும் 


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்