9 ஆம் வகுப்பு
தமிழ்
மாநில கற்றல்
விளைவுகள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
10 ஆம் வகுப்பு
தமிழ்
மாநில கற்றல்
விளைவுகள்
👇👇
9 ஆம் வகுப்பு
தமிழ்
மாநில கற்றல்
விளைவுகள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
10 ஆம் வகுப்பு
தமிழ்
மாநில கற்றல்
விளைவுகள்
👇👇
👉 2022-23 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா போட்டிகள்அறிவிப்பினை அறிவித்துள்ளார்
👉 "மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும்"
👉 கலைத் திருவிழா
பிரிவு 1: 6 முதல் 8 ஆம் வகுப்பு
பிரிவு 2: 9 மற்றும் 10 ஆம் வகுப்பு
பிரிவு 3: 11 மற்றும் 12 ஆம் வகுப்பு
👉 போட்டிகள் முதலில் பள்ளி அளவிலும், வெற்றிபெறும் மாணவர்கள் பின்பு வட்டார அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் பங்கு பெறுவார்
👉 மாநில அளவிலான போட்டிகள் ஜனவரி மாதம் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு சான்றிதழும், பரிசுகளும் வழங்கப்படும்
👉 கலையரசன், கலையரசி என்ற விருதுகளும் வழங்கப்படும்
👉 மாநில அளவில் தரவரிசையில் முதன்மை பெரும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்
👉 கலைத்திருவிழா அட்டவணை
பள்ளி அளவில்
23.11.2022 முதல் 28.11.2022 வரை
வட்டார அளவில்
29.11.2022 முதல் 05.12.2022 வரை
மாவட்ட அளவில்
06.12.2022 முதல் 10.12.2022 வரை
மாநில அளவில்
03.01.2023 முதல் 09.01.2023 வரை
👉EMIS வழியாக போட்டியில் பங்கு பெரும் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்
போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு
நெறிமுறைகள்
மற்றும்
போட்டிகள் விபரம்

மேலும் விவரம் அறிய கீழ்கண்ட
லிங்க் மூலம் செல்லவும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
கனமழை காரணமாக 28 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (12.11.22) விடுமுறை.
1.சென்னை
2.திருவள்ளூர்
3.காஞ்சிபுரம்
4.செங்கல்பட்டு
5. கோவை
6.வேலூர்
7.மயிலாடுதுறை
8. கன்னியாகுமாரி
9.தஞ்சாவூர்
10.திருவாரூர்
11.விழுப்புரம்
12.அரியலூர்
13. கரூர்
14. திருவண்ணாமலை
15. திருப்பத்தூர்
16. புதுக்கோட்டை
17. கடலூர்
18. சேலம்
19. பெரம்பலூர்
20. கள்ளக்குறிச்சி
21. திண்டுக்கல்
22. திருச்சி
23. தருமபுரி
24. தேனி
25. நீலகிரி
26.ராமநாதபுரம் (பள்ளிகள்)
27. ராணிபேட்டை
28.சிவகங்கை
&
புதுச்சேரி/காரைக்கால்
Ø தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஆகிய
நாங்கள் மாணவர்களாகிய நாங்கள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் ஓர்
உறுதி ஏற்கிறோம்
Ø சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக
முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்பொழுதும் உடன் நிற்போம்
என்றும் அவர்களுக்கு இருக்கக்கூடிய சமூக பொருளாதார பண்பாட்டு சிக்கல்கள் குறித்த
விழிப்புணர்வை உருவாக்க எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும்
உறுதி கூறுகிறோம் .
Ø முழுமையாகவும் சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும்
மாற்றுத்திறனாளி குழந்தைகள் இங்கு எந்த பாகுபாடும் இன்றி அனைத்து உரிமைகளையும்
பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது என நாங்கள் உணர்த்துகின்றோம்
Ø அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே
முக்கியத்துவம் அளித்து நட்புணர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி ஏற்கிறோம்
மேலே குறிப்பிட்ட உறுதிமொழியினை அனைத்து தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வருகின்ற 14.11.2022 அன்று காலை பள்ளியில் காலை வணக்க கூட்டத்தில் அனைத்து குழந்தைகளும் உறுதி மொழியினை ஏற்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது
வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதி
1,2,3 வகுப்புகள் கற்பிக்கும்
ஆசிரியர்களுக்கு
எண்ணும் எழுத்தும் பயிற்சி
வழங்கப்பட உள்ளன
4,5 வகுப்புகள் கற்பிக்கும்
ஆசிரியர்களுக்கு
SPOKEN ENGLISH பயிற்சி
வழங்கப்பட உள்ளன
மாநில அளவில்
பயிற்சி பெற்று
ஆசிரியர்கள் தங்கள்
ஒன்றிய ஆசிரியர்களுக்கு
பயிற்சி அளிக்கவேண்டும்
தற்போது
மாநில அளவில் பயிற்சி
பெறச்செல்லும் ஆசிரியர்களின்
பெயர் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது
பெயர் பட்டியல் பதிவிறக்கம்
செய்ய கீழ்கண்ட லிங்கை
அழுத்தவும்
👇👇