👇👇
Search This Blog
Friday, 4 November 2022
கன மழை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்
1. மயிலாடுதுறை
2. சென்னை
3. புதுவை
4. தஞ்சாவூர் (பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)
5. திருவாரூர்
7. திருவள்ளூர் (4 தாலுகா மட்டும் விடுமுறை :ஆவடி, பொன்னேரி, பூந்த மல்லி , திருவள்ளூர்)
8. காஞ்சிபுரம் (குன்றத்தூர் தாலுகா மட்டும் விடுமுறை)
9. நாகப்பட்டினம்
Thursday, 3 November 2022
எண்ணும் எழுத்தும் அடிக்கடி எழுப்பப்படும் வினாக்களும் அதற்கான விளக்கங்களும் மற்றும் பயிற்சி நூலில் உள்ள செயல்பாடுகள் (மொட்டு,அரும்பு,மலர்) அனைத்து பாடங்களுக்கும்
எண்ணும்
எழுத்தும்
வினாக்கள்
விளக்கங்கள்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
மொட்டு நிலை பயிற்சி நூலில் உள்ள
அரும்பு, மொட்டு நிலை செயல்பாடுகள்
(தமிழ்)
மலர் நிலை பயிற்சி நூலில் உள்ள
அரும்பு, மொட்டு, மலர் நிலை செயல்பாடுகள்
(தமிழ்)
Mottu English Workbook
Arumbu Level & Mottu Level
Activities List
Malar English Workbook
Arumbu, Mottu & Malar Level
Activities List
மொட்டு நிலை பயிற்சி நூலில் உள்ள
அரும்பு, மொட்டு நிலை செயல்பாடுகள்
(கணக்கு)
மலர் நிலை பயிற்சி நூலில் உள்ள
அரும்பு, மொட்டு, மலர் நிலை செயல்பாடுகள்
(கணக்கு)
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
Wednesday, 2 November 2022
NMMS தேர்விற்கு MAT பகுதி வீடியோக்கள் மிக எளிமையான விளக்கம் (35 தலைப்புகளில்) BY சிவா, பட்டதாரி ஆசிரியர், திருவண்ணாமலை
இந்த வீடியோக்கள் மாணவர்கள்
மிக எளிய முறையில்
புரிந்துகொள்ளும் வகையில்
திருவண்ணாமலையை
சார்ந்த
பட்டதாரி ஆசிரியர் திரு.சிவா
அவர்கள் உருவாக்கியுள்ளார்
மொத்தம் தேர்வுக்கு
தேவைப்படும் வகையில் 35 தலைப்புகளில்
வீடியோ உள்ளது
மாணவர்கள் தினமும்
2 வீடியோக்கள் பார்த்து
பயிற்சி எடுத்து வந்தாலே
போதுமானது
விரைவான முறையில்
விடையை தேர்ந்தெடுக்கும்
வகையில் பல
SHORT CUT METHOD
பயன்படுத்தியுள்ளார்
மாணவர்கள்
தொடர்ந்து
வீடியோ பார்த்து பயன்பெற
வாழ்த்துகள்
1. வடிவியல் உருவங்களின்
எண்ணிக்கை காணுதல்
மாதிரி 1
👇
மாதிரி 2
👇
மாதிரி 3
👇
2. எண் தொடரை நிரப்புதல்
👇
3. பகடை கணக்குகள்
👇
4. ஒப்புமை எண்கள்
👇
5. மாறுபட்ட எண்ணை
தேர்ந்தெடுத்தல்
👇
6. காலம் சார்ந்த
கணக்குள்
👇
7. எண்கள் குறிகள்
குறியீடுகள்
👇
8. திசைகள் சார்ந்த
கணக்குகள்
👇
9. வார்த்தைக்குள்
அமைந்த வார்த்தை
👇
10. வார்த்தைக்குள்
அமையாத வார்த்தை
👇
11. எண் எழுத்து
குறியிடல்
👇
12. படங்களில் விடுபட்ட
எண் காணுதல்
👇
13. வார்த்தைகளை
அகராதி படி
வரிசை படுத்துதல்
👇
14. வென்படங்கள்
👇
15. மாறுபட்ட
எழுத்து
வார்த்தைகளை
தேர்ந்தெடுத்தல்
👇
16. செருக்கப்பட்ட
படங்கள்
எண்
எழுத்து
விவரங்கள்
👇
17. எண் தொடரில்
தவறான எண் காணுதல்
👇
18. தரம் சார்ந்த கணக்குகள்
எண் எழுத்து அறிவை சோதித்தல்
👇
19. வார்த்தைகளை
பொருள்படி
வரிசைப்படுத்துதல்
👇
20. எழுத்து தொடரை
நிரப்புதல்
👇
21. ஒப்புமை எழுத்துக்கள்
வார்த்தைகள்
ANALOGY LETTERS WORDS
👇
22. எண் அணிகள்
Number Matrix
👇
23. மாறுபட்ட படத்தை
தேர்ந்தெடுத்தல்
👇
24. ஒப்புமை படங்கள்
👇
25. பட வரிசையை
நிரப்புதல்
👇
26. புதிர் கணக்குகள்
👇
27. வயது கணக்குகள்
👇
28.படங்களில் விடுபட்ட
எண்ணை காணுதல்
👇
29. குறியீட்டின் பொருள் அறிதல்
Decoding
👇
30. சூழ்நிலை கணக்குகள்
👇
31. இருக்கை அமைப்பு
கணக்குகள்
👇
32. மறைந்திருக்கும்
(அ) பொதிந்து இருக்கும்
உருவங்கள்
👇
33. Numerical Problem மாதிரி 1
👇
33. Numerical Problem மாதிரி 2
👇
34. கன சதுர கணக்குகள்
👇
35. நீர் பிம்பங்கள்
👇
X SCIENCE SEVEN, FOUR AND TWO MARK QUESTIONS PDF (ENGLISH)
SEVEN MARK QUESTIONS
👇👇
FOUR MARK QUESTIONS
👇👇
TWO MARK QUESTIONS
👇👇
SSLC SCIENCE ALL LESSONS 2MARK Q&A prepared by N.SRIRAM SSPGHSS KUMBAKONAM
THANKS TO
N.SRIRAM
SSPGHSS
KUMBAKONAM
9150655508
X SCIENCE
ALL LESSONS
2MARK Q&A
👇👇
Tuesday, 1 November 2022
பள்ளிக்கல்வி ஆணையரகம் மண்டல வாரியான பள்ளிப்பார்வை மாவட்டம் மற்றும் ஆய்வு அலுவலர்கள் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை
சார்பாக மாண்டலவாரியாக
பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு
ஆய்வு மேற்கொள்ளப்பட்டு
வருகிறது
தற்போது ஆய்வு நடைபெறும் மண்டலம்
மற்றும் அவற்றில் அடங்கிய மாவட்டங்கள்
ஆய்வு அலுவலர்கள்
பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
தற்போது 03.11.2022 மற்றும் 04.11.2022
அன்று மதுரை மண்டலத்தில்
ஆய்வு நடைபெற்ற இருக்கிறது
மதுரை மண்டலத்தில்
சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல்
ஆகிய மாவட்டத்தை சார்ந்த பள்ளிகளுள் சில
பள்ளிகள் ஆய்வு உள்ளது
மேலும் விவரம் அறிய
கீழே உள்ள லிங்க் மூலம்
PDF பதிவிறக்கம் செய்யவும்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
இரண்டாம் இடைப்பருவத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் வினாத்தாள் அமைப்பு 6-10 அனைத்து பாடங்கள்
தமிழ்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
ஆங்கிலம்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
கணக்கு
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
அறிவியல்
👇👇
பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்
சமூக அறிவியல்
👇👇
Sunday, 30 October 2022
பள்ளிக்கல்வித் துறை புதிய ஆணையர் நியமனம்?
பள்ளிக்கல்வித் துறையின் தற்போதைய ஆணையராக பணிபுரிந்து வரும் திரு.நந்தகுமார் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முழு நேரத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக பள்ளிக்கல்வித் துறைக்கு ஆணையராக திரு.கார்மேகம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
திரு.கார்மேகம் அவர்கள் தற்போது சேலம் மாவட்டம் ஆட்சியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இது பற்றிய முறையான அரசு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
தகவல்
தந்தி tv
Saturday, 29 October 2022
அகஸ்தியா வழங்கும் எளிய அறிவியல் செயல்பாடுகள்
விரைவான கல்வி செய்தி
மற்றும் மாணவர்களுக்கு
தேவையான
செய்திகளுக்கு
"TAMILNADU TEACHERS"
(ONLY EDUCATION NEWS)
JOIN
👇👇
CLICK HERE TO JOIN OUR TELEGRAM GROUP
இன்று முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்
மாலை 5 முதல் 6 வரை ஒளிபரப்பாகிறது.
அனைவரும் இந்த லிங்கை மாணவர்கள் குழுவிற்கு பகிரவும்.
நன்றி
Play Store மூலம் நந்தனா TV App download செய்ய கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும்
👇
Cable setup box no
DCCL- 140
SCV- 200
TNSED schools App Update Version: Now 0.0.47 DIRECT LINK TO Update
விரைவான கல்வி செய்தி
மற்றும் மாணவர்களுக்கு
தேவையான
செய்திகளுக்கு
"TAMILNADU TEACHERS"
(ONLY EDUCATION NEWS)
JOIN
👇👇
CLICK HERE TO JOIN OUR TELEGRAM GROUP
App Update Version: Now 0.0.47
👇👇