Search This Blog

Friday 8 April 2022

10 ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 8 வினாத்தாள்


👇👇 

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




NEW NEWS

👇

10 ஆம் வகுப்பு 

பொதுத்தேர்வு 2022

தமிழ் மாதிரி வினாத்தாள் 

(4 மாதிரி வினாத்தாள்)

👇👇

CLICK HERE TO VISIT




10 ஆம் வகுப்பு 

தமிழ் அலகுத்தேர்வு 

இயல் 7 வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT




10 ஆம் வகுப்பு 

தமிழ் அலகுத்தேர்வு 

இயல் 9 வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT




சட்டமன்றம் 

பள்ளிக்கல்வித்துறை 

மானியக்கோரிக்கை 

09.04.2022, 10.04.2022 

ஆகிய தினங்கள் 

முதன்மை கல்வி அலுவலகம், 

மாவட்ட கல்வி அலுவலகம், 

வட்டாரக்கல்வி அலுவலகம் 

ஆகியவை 

தயார் நிலையில் 

இருக்க உத்தரவு

👇👇

CLICK HERE TO VISIT

10 ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு இயல் 7 வினாத்தாள்


👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



NEW NEWS

👇

10 ஆம் வகுப்பு 

பொதுத்தேர்வு 2022

தமிழ் மாதிரி வினாத்தாள் 

(4 மாதிரி வினாத்தாள்)

👇👇

CLICK HERE TO VISIT




10 ஆம் வகுப்பு 

தமிழ் அலகுத்தேர்வு 

இயல் 8 வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT




10 ஆம் வகுப்பு 

தமிழ் அலகுத்தேர்வு 

இயல் 9 வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT




சட்டமன்றம் 

பள்ளிக்கல்வித்துறை 

மானியக்கோரிக்கை 

09.04.2022, 10.04.2022 

ஆகிய தினங்கள் 

முதன்மை கல்வி அலுவலகம், 

மாவட்ட கல்வி அலுவலகம், 

வட்டாரக்கல்வி அலுவலகம் 

ஆகியவை 

தயார் நிலையில் 

இருக்க உத்தரவு

👇👇

CLICK HERE TO VISIT

*11.04.2022 சட்டமன்றம் பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை 09.04.2022, 10.04.2022 ஆகிய தினங்கள் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டாரக்கல்வி அலுவலகம் ஆகியவை தயார் நிலையில் இருக்க உத்தரவு*


 

10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குப் பள்ளி அளவிலேயே வினாக்கள் தயாரித்து திருப்புதல் பயிற்சியளிக்க SCERT இயக்குநர் உத்தரவு

 👇👇

CLICK HERE TO DOWNLOAD

சைபர் குற்றவாளிகள் கையாளும் 36 வகை தந்திரங்கள் எவை? தெரிந்துகொள்ளுங்கள் மற்றவர்களை உஷார் செய்யுங்கள்

1) வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வங்கி விபரங்களை கேட்பதில்லை. மேற்படி அழைப்பை தவிர்ப்பது சிறந்தது. ஆகவே மேற்கண்ட விபரங்களை கேட்டு போன் செய்தால், எச்சரிக்கையாக இருக்கவும்.




2) #வங்கி-யில் இருந்து பேசுவதாக சொல்லி 1) A/c நெம்பர் 2) ATM DEBIT CARD நெம்பர், 3) PIN நெம்பர் 4) CVV நெம்பர், 5) OTP நெம்பர் 6) நெட் பேங்கிங் PASS WORD 7) CREDIT CARD நெம்பர் கேட்டால் தெரிவிக்க வேண்டாம். தெரிவித்தால் உங்கள் வங்கி கணக்கு HACK செய்யப்படலாம்.




3) சுகாதாரதுறையில் இருந்து பேசுவதாகவும், தடுப்பு

ஊசி போடப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்க விபரங்களை UPDATE செய்ய வேண்டும் என கேட்பது போல் விபரங்களை கேட்டு, உங்களது உங்கள் வங்கி கணக்கை குறிவைத்து 1) Bank A/c No, 2) Aadhar Card No, 3) PAN Card No, etc பெற்றுக்கொண்டு உங்கள் செல்லுக்கு வந்த OTP விபரம் கேட்டு பணத்தை பறிக்க முயற்சி

செய்யக்கூடும். விபரம் தெரிவித்தால்

உங்கள்

வங்கி கணக்கு HACK செய்யப்படலாம்.




4) உங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதாகவோ / லோன் தொகை பிடிக்கப்பட்டதாகவோ SMS அனுப்பி, செய்யவில்லை எனில், அந்த SMS வுடன் உள்ள LINK ஐ CLICK செய்ய வலியுறுத்துவார்கள். CLICK செய்யாமல் அதை தவிர்க்கவும். தேவைபட்டால் வங்கிக்கு நேரில் சென்று விளக்கம் பெறவும். CLICK செய்தால் உங்கள் a/c ல் இருந்து பணத்தை கொள்ளை அடிக்க முயற்சிப்பார்கள்.




5) KYC/PAN/AADHAR NO விபரங்கள் குறித்து கேட்டாலோ, SMS/ LINK அனுப்பினாலோ UPDATE செய்யவேண்டாம். வங்கிக்கு நேரில் சென்று தேவைப்பட்டால் ஆவணங்களை கொடுக்கவும்.



BANK Account-ற்கான செல்போன் / ATM Card தொலைந்து போனாலோ / திருட்டு போனாலோ உடனடியாக வங்கிக்கு நேரில் தெரியபடுத்தி விரைந்து BLOCK செய்யவும்.




7) வளைதளத்தில் தேடப்படும் வங்கி கஸ்டமர் கேர் எண்கள் போலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. CUSTOMER CARE CALLS செய்பவர், உங்களுக்கு உதவுவது போல் LINK அனுப்பியோ / SCREEN SHARE செய்ய விலியுறுத்தியோ OTP விபரங்கள் பெற்றும் உங்கள் A/C ஐ HACK செய்யபடலாம் . எச்சரிக்கையாக செயல்படவும்.




8) உங்களது தனிப்பட்ட புகைபடங்களை ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம். அதை MORPHING செய்து பணம் பறிக்கவும் / வேறு வகையில் உங்களை மிரட்டவும் நேரிடலாம்.




9) Face bookல் உங்களுக்கு தெரிந்தவர் பெயரில் போலி கணக்கு துவங்கி உங்களிடம் பண உதவி கேட்க வாய்ப்புண்டு, எனவே பணம் அனுப்பும் முன் அவரிடம் நேரிலோ, தொலைபேசியிலோ உறுதி செய்யவும்.




10) SOCIAL MEDIA-களில் உங்கள் தனிப்பட்ட விபரங்களை யார் யாரெல்லாம் பார்க்கவேண்டும்/ பார்க்க கூடாது என்பதை PRIVACY SETTINGS ல் தெளிவாக குறிப்பிடவும்.




11) SOCIAL MEDIA-வில் உங்களது அன்றாட இருப்பிடம் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய LIVE UPDATE பதிவுகள் குற்றவாளிகளால் கவனிக்கப்படுகிறது என்பதை உணருங்கள்.




12) SOCIAL MEDIAவில் வரும் LINK- ஐ, CLICK செய்தால், Bank a/c HACK ஆக வாய்ப்புள்ளது.




13) பொது இடங்களில் வைக்கப்பட்ட USB சார்ஜர்களில் சார்ஜ் போடுவதை தவிர்க்கவும், உங்களது தகவல்கள் (JUICE JACKING) முறையில் திருட்டு போக வாய்ப்புள்ளது.




14) பொது இடங்களில் உள்ள WI- FI பயன்படுத்தும்போது உங்கள் மொபைல் HACK செய்யப்படலாம்.




15) குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக SOCIAL MEDIA தகவலின் அடிப்படையில் பொருள் வாங்கும் போது மிக கவனமாக செயல்படவும். (Fake website ஆக இருக்கலாம்)




16) செல்போன் Tower அமைக்க இடம் தேவை, மாதம் ரூ 30,000/- வாடகை, 30 லட்சம் முன்பணம் வழங்கப்படும் என வரும் செய்திகளை நம்பி பணம் செலுத்தி ஏமாறவேண்டாம்.




17) APP-களின் விபரங்களை முழுவதும் அறியாமல் Download செய்யவேண்டாம். உங்களது தகவல் / வங்கி கணக்கு திருட்டு போக வாய்ப்புள்ளது.




18) ஆர்வத்தை தூண்டும் தலைப்புகளில் வரும் செய்தி LINK- களுக்கு பின்னால் தகவல் / பணம் பறிக்கும் கும்பல் மறைந்திருக்கிறார்கள் என்பதை உணர்வீர்,




19) முதலீடு செய்யும் பணத்திற்கு தினசரி 1% கமிஷன் வழங்கப்படும் என வரும் விளம்பரத்தை நம்பி பணத்தை முதலீடு செய்யாதீர்கள். மாதத்திற்கு  30% கமிஷன் யாராலும் தரமுடியாது என்பதை சற்று நிதானமாக யோசித்து பாருங்கள்.




20) PART TIME JOB/ WORK FROM HOME/ DAILY EARN Rs 200/- to 3,000/- என வரும் தொகைக்கு ஆரம்பத்தில் கமிஷம் முதலீடு செய்யாதீர்கள். பெரும் தொகை அவர்கள் கைக்கு சென்றால் திரும்ப கிடைக்காது. விளம்பரங்களை பார்த்து நம்பி பெரும் தொகையை இழந்துவீடாதீர்கள்.




21) உங்கள் தொலைபேசி எண்ணுக்கு விலைமதிப்புமிக்க பரிசு விழுந்துள்ளது என வரும் தகவலை நம்பி அதை பெற அவர்களால் சொல்லப்படும் எந்த கட்டணத்தையும் செலுத்தாதீர்கள்.




22) DEPOSIT இருந்தால் லோன் வழங்கப்படும் என வரும் விளம்பரத்தை நம்பாதீர்கள். லோனுக்காக செலுத்தும் சேவை கட்டணங்கள் லோனுடன் திருப்பி செலுத்தப்படும் என நம்ப வைத்து பணம் பறிக்கப்படுகிறது. ஏமாறவேண்டாம்.




23) அறிமுகம் இல்லாதவர்களிடம் WhatsApp CALL-ல் பேச வேண்டாம். உங்கள் செல்போனில் உள்ள FRONT CAMERAவினால் எதிர் தரப்பில் உள்ளவர்களால், உங்களின் நடவடிக்கைகள் பதிவு  செய்யப்பட்டு, அந்த பதிவுகளை உறவினர்களுக்கோ/ SOCIAL MEDIAவிலோ போட்டுவிடுவோம் என உங்களை மிரட்டி பணம்  பறிக்க வாய்ப்புள்ளது.




24) ONLINE-ல் வேலை தரப்படும் என ஆசையை துண்டும் விளம்பரங்கள் மூலம் உங்களை நம்ப வைத்து, உங்களிடம் சேவை கட்டணம் என்ற பெயரில் பணம் பறிக்க வாய்ப்புள்ளது. பணம் செலுத்தும் முன், அந்த நிறுவனத்தை பற்றியும், அவர்களால் வேலை பெற்றவர்கள் விபரங்களை கேட்டு பெற்று வேலை பெற்றவர்கள் இல்லத்துக்கே சென்று உறுதி செய்யுங்கள்.




25) PASSWORD விபரங்களை எவ்வளவு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தாலும் ஒருபோதும் கொடுக்கவேண்டாம். அடிக்கடி Password ஐ Change பண்ணவும். பல வங்கி கணக்கு வைத்துள்ளவர் எனில் அனைத்துக்கும் ஒரே Password கொடுக்காதீர். தங்களது ஒரு வங்கி கணக்கு பாதிக்கப்படடால் மற்ற எல்லா கணக்கும் பாதிக்கப்படும்.




26) SOCIAL MEDIA வில் தனிப்பட்ட தகவல்கள் (முகவரி, தொலைபேசி எண். படித்த பள்ளி பெயர், நிரந்திர மற்றும் தற்காலிக இருப்பிடம்) போன்றவற்றை வெளிப்படையாக தெரியாமல் PROFILE LOCK செய்யவும்.




27) பெற்றோர் மேற்பார்வை இல்லாமல், அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஆன்லைனில் பழகிய யாருடனும் நேரில் சந்திக்க ஒப்புக்கொள்ள கூடாது.




28) அச்சுறுத்தலான E-mail, Message, Post போன்ற தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.




29) பயமுறுத்தும் அல்லது புண்படுத்தும் வகையிலான ONLINE / SOCIAL MEDIA உரையாடல்களை பெற்றோர் அல்லது நம்பகமான பெரியவர்களிடம் உடனே தெரிவிக்க வேண்டும். உதவிக்கு அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.




30) SHARE MARKET ல் நஷ்டம் இல்லாமல் செய்துதரப்படும் என தொலைபேசியில் / SMS ல்/ LINK மூலம் அனுகினால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் பணம் குறிவைக்கப்படுகிறது. ஜாக்கிரதை.




31) Scratch card offer To receive Rs 4900/- enter pin என அனுப்பி உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறிக்கபடும்.




32) கடைகளில் ஒட்டப்பட்டுள்ள QR - CODEகளை கடை உரிமையாளர்களுக்கு தெரியாமல் குற்றவாளிகளால் மாற்றி வைக்கப்படுவதால், கடை உரிமையாளர்களும், பணம் செலுத்துபவர்களும் பாதிப்பு ஏற்படவாய்ப்புள்ளது. எனவே QR - CODEகளை பாதுகாப்பாக வைக்கவேண்டும்.




33) பொது இடங்களில் தனி DEBIT / CREDIT CARD பயன்படுத்தவும். அவைகளில் தேவைக்கு ஏற்ப பணம் இருப்பு வைத்தால் பெரும் சேதம் ஏற்பாடமல் பாதுகாக்கலாம். பரிவர்த்தனை நடைபெற்றதை




34) தவறான அறிந்தவுடன் உடனடியாக NATIONAL HELPLINE TOLL FREE NO /155260 எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் சைபர் குற்றவாளிகள் கைகளுக்கு செல்லாமல், பணம் பரிவர்த்தனையை தடுத்து நிறுத்த இயலும்.




35) பெரும் சேமிப்பு உள்ள வங்கி கணக்கிற்கு CELL NO/ DEBIT/ CREDIT CARD/ NET இணைக்காமல் இருப்பது சிறந்தது. BANKING



36) தினசரி பண பரிமாற்றத்துக்கு தனி வங்கி கணக்கு குறைந்த இருப்பில்

வைத்து பத்திரமாக கையாளவேண்டும். தவறு நடைபெற்றாலும், பெரும் நஷ்டம் ஏற்டாமல் தவிர்க்க உதவும்.


#Cyber_Crime #Banking

ENGLISH WORKSHEET "LINKERS / CONNECTORS"


WORKSHEET

👇👇

CLICK HERE TO DOWNLOAD



ANSWER

👇👇

CLICK HERE TO DOWNLOAD


ENGLISH WORKSHEET "LINKERS / CONJUNCTION"


WORKSHEET

👇👇

CLICK HERE TO DOWNLOAD




ANSWER

👇👇

CLICK HERE TO DOWNLOAD

Thursday 7 April 2022

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் திருநெல்வேலி TNPSC GROUP 2 CLASS மாதிரித் தேர்வு - நடப்பு நிகழ்வுகள் (50 மதிப்பெண்கள்)


1. ஜிமெக்ஸ்ஸ் என்னும் கடற்படை கூட்டுப் பயிற்சி எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற்றது?

A) இந்தியா - இந்தோனேசியா 

B) இந்தியா - ஜப்பான் 

C) இந்தியா - இலங்கை 

D) இந்தியா - இரஷ்யா



2. சமீபத்தில் காலமான A.Q கான் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

A) மத்தியப் பிரதேசம்

B) உத்தரப் பிரதேசம் 

C) குஜராத்

D) மணிப்பூர் 



3. ப்ளூ ஃப்ளாக் சர்வதேச போர் விமானக் கண்காட்சியில் பங்கேற்ற இந்திய போர் விமானம்?

A) மிராஜ் 2005 

B) மிராஜ் 2006

C) மிராஜ் 2000 

D) மிராஜ் 2010



4. ஆசியான் அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

A) இரஷ்யா 

B) அமெரிக்கா 

C) இந்தோனேஷியா 

D) சீனா 



5. இந்தியாவின் முதல் விளையாட்டுத்துறை ஓடுகண் தீர்ப்பாயம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

A) குஜராத் 

B) மத்தியப் பிரதேசம் 

C) மேற்கு வங்காளம் 

D) உத்திரப் பிரதேசம் 



6. உலகின் 4வது மிகப்பெரிய வேளாண் வேதிப்பொருள் உற்பத்தியாளராகியுள்ள நாடு?

A) அமெரிக்கா 

B) சீனா 

C) இரஷ்யா 

D) இந்தியா 



7. காதி துணியில் நெய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி உள்ள இடம்?

A) லே - லடாக் 

B) போபால் - மத்தியப் பிரதேசம் 

C) பெங்களூரு - கர்நாடகா 

D) ஜெய்ப்பூர் - இராஜஸ்தான் 



8. சமீபத்தில் நேரடி - மறைமுக வரிகளை வசூலிக்க அரசிடம் அனுமதி பெற்ற வங்கி எது?

A) HDFC 

B) ICICI 

C) SBI 

D) KODAK MAHINDRA



9. சமீபத்தில் SPACE EX - NASAவின் CREW - 3 திட்டத்திற்கு தேர்வு பெற்றுள்ள இந்தியர்?

A) சிரிஷா பண்ட்லா 

B) இராஜா உர்புதூர் சாரி 

C) வாலண்டினா 

D) இராபின்சன்



10. நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசு சர்வதேச மரச்சாமான்கள் பூங்கா அமைக்க உள்ள மாவட்டம்?

A) தூத்துக்குடி 

B) சேலம் 

C) விருதுநகர் 

D) கிருஷ்ணகிரி 



11. டிஜிட்டல் வாழ்க்கைத் தர குறியீட்டில் இந்தியாவின் தரநிலை?

A) 56 

B) 59 

C) 60 

D) 61



12. ஷாகீன் புயலுக்குப் பெயர் வைத்த நாடு?

A) பாகிஸ்தான் 

B) வங்கதேசம் 

C) கத்தார் 

D) இந்தோனேசியா 



13. உலகின் முதல் தானியங்கு & ஓட்டுநர் இல்லாத இரயில் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ள நாடு?

A) ஜெர்மனி 

B) சீனா 

C) அமெரிக்கா 

D) ஜப்பான் 



14. உலகப் பட்டினி தரக்குறியீட்டுப் பட்டியலில் இந்தியாவின் தரநிலை?

A) 100 

B) 101 

C) 102 

D) 103



15. தேசிய தன்னார்வலர் தினம் அனுசரிக்கப்படும் நாள்?

A) அக்டோபர் 01 

B) அக்டோபர் 02 

C) அக்டோபர் 03 

D) அக்டோபர் 04



16. தமிழ்நாடு மின்வளர்ச்சிக் கழக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?

A) கௌதமன் 

B) ரெபேக்கா வனிஷா 

C) ஐசரி கணேசன் 

D) P.C பட்நாயக் 



17.  தமிழ்நாட்டில் சமூக நீதியை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர்?

A) ஐ. லியோனி 

B) சத்தியநாராயணன் 

C) சுப. வீரபாண்டியன் 

D) பீட்டர் அல்போன்ஸ் 



18. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 202 - 22ல் எத்தனை சதவீதம் இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது?

A) 8.1% 

B) 8.2% 

C) 8.3% 

D) 8.4%



19. காற்றில் அதிகபட்ச நுண்துகள்களால் மாசுபட்ட மாநிலங்களில் முதலிடம்?

A) மத்தியப் பிரதேசம் 

B) உத்தரப் பிரதேசம் 

C) குஜராத் 

D) மகாராஷ்டிரா 



20. சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற அலிபாக் வெள்ளை வெங்காயம் சார்ந்த மாநிலம்?

A) மகாராஷ்டிரா 

B) குஜராத் 

C) கோவா 

D) மணிப்பூர் 



21. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ள மாநிலம்?

A) இமாசலப் பிரதேசம் 

B) குஜராத் 

C) உத்திரகாண்ட் 

D) மகாராஷ்டிரா 



22. 2021 ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றுள்ள அப்துல் ரசாக் கர்னா சார்ந்த நாடு?

A) பிரிட்டன் 

B) லண்டன் 

C) ஆப்ரிக்கா 

D) தாண்சானியா 



23. உலகின் முதல் மலேரியா தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்திய நாடு?

A) சீனா 

B) அமெரிக்கா 

C) ஜப்பான் 

D) ஆப்ரிக்கா 



24. உலக வனவிலங்கு தினம்?

A) அக்டோபர் 02 

B) அக்டோபர் 03 

C) அக்டோபர் 04 

D) அக்டோபர் 05



25. "Swimming Against Tide" என்ற புத்தகத்தின் ஆசிரியர்?

A) மாதவிதலா 

B) இந்திரா ராயி 

C) சல்மான் ருஷ்டி 

D) அமித்காரே



26. அமைப்பு சாரா தொழிலாளிகளுக்கான வலைத்தளம்?

A) இ-சாண்டா 

B) இ-ஷரம் 

C) இ-ஆயுக் 

D) இ-நண்பன் 



27. ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்ற நாடு?

A) பெரு 

B) ஹங்கேரி 

C) பீஜிங் 

D) டோக்கியோ 



28. தேசிய குத்துச்சண்டை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?

A) சுரஞ்சோஸ் சிங் 

B) ஹர்மன் ப்ரீத் கோர் 

C) ஷர்மிளா தேவி 

D) சுர்ஜித் கோர்



29. அதிநவீன ஹைபர் சோனிக் ஏவுகணை பரிசோதனை செய்த நாடு?

A) சீனா 

B) இரஷ்யா 

C) அமெரிக்கா 

D) ஜப்பான் 



30. பொதுப் போக்குவரத்தத்தில் கம்பிவட சேவைகளை பயன்படுத்த உள்ள முதல் இந்திய மாநகரம்?

A) பானாஜி 

B) சத்தீஸ்கர் 

C) வாரனாசி 

D) போபால்



31. ஐநா 26வது பருவநிலை மாற்ற மாநாட்டில் கார்பன் சமநிலை இலக்கை எந்த ஆண்டிற்குள் அடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது?

A) 2050 

B) 2070 

C) 2030 

D) 2080



32. மேன் புக்கர் 2021 யாருக்கு வழங்கப்பட்டது?

A) வனிதா உமா சங்கர் 

B) டாமன் கல்கட் 

C) எட்வின்ஸ் கதிர் 

D) சு.வெங்கடேசன்



33. இந்தியாவிலேயே முதன்முறையாக கடற்பாசி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாநிலம்?

A) தமிழ்நாடு

B) கேரளா 

C) தெலுங்கானா 

D) ஒரிசா 



34. மத்திய அரசு ஜன் ஜாதிய கௌரவ் தினமாக அறிவித்துள்ள தினம்?

A) நவம்பர் 11 

B) நவம்பர் 01 

C) நவம்பர் 15 

D) அக்டோபர் 31



35. 2021 அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்ற இடம்?

A) டெல்லி 

B) இமாசலப் பிரதேசம் C

C) தெலுங்கானா 

D) மகாராஷ்டிரா 



36. சென்னை வெள்ளத் தடுப்புக்கு அறிவுரை குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?

A) ஜோதி சுரேகா 

B) திருப்புகழ் 

C) விமல் பட்டேல் 

D) திருமூர்த்தி 



37. நாட்டின் முதல் உணவு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ள இடம்?

A) மைசூர்

B) கோட்டயம் 

C) தஞ்சாவூர் 

D) மத்தியப் பிரதேசம் 



38. "இன்டர்போல்" தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

A) அகமது நஸீர் அல்ரைசி 

B) R.M கதிரேசன் 

C) மக்டலேனா ஆண்டர்சன் 

D)bராகேஷ் குமார் ஜெயின் 



39. ஆசிய வில்வித்தைப் போட்டி நடைபெற்ற இடம்?

A) தென்னாப்பிரிக்கா 

B) மாலத்தீவு 

C) மியான்மார் 

D) வங்கதேசம் 



40. 2021 தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள நகரம்?

A) சூரத் 

B) விஜயவாடா 

C) வாரனாசி 

D) இந்தூர் 



41. வலிமை சிமெண்ட் தயாரிக்கப்படும் இடம்?

A) அரியலூர் 

B) புகழூர் 

C) கரூர் 

D) நெல்லூர் 



42. அடல் ஏக்தா பார்க் திறக்கப்பட்டுள்ள இடம்?

A) ஜான்சி

B) மீரட் 

C) இந்தூர் 

D) லக்னோ 



43. 2021ல் காவல்துறை தலைவர்கள் மாநாடு நடைபெற்ற இடம்?

A) லக்னோ 

B) டெல்லி 

C) கல்கத்தா 

D) பெங்களூரு 



44. நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை செயல்படுத்ததுவதில் ஐநாவால் முதலிடம் பெற்றுள்ள இந்திய நகரம்?

A) வாரணாசி 

B) சிம்லா 

C) காந்திநகர் 

D) அலகாபாத் 



45. சர்வதேச அகிம்சை தினம்?

A) அக்டோபர் 12 

B) அக்டோபர் 16 

C) நவம்பர் 28 

D) அக்டோபர் 02



46. பசுக்களுக்கான சரணாலயம் அமைத்துள்ள மாநிலம்?

A) உத்திரப் பிரதேசம் 

B) மத்தியப் பிரதேசம் 

C) குஜராத் 

D) ஹரியானா 



47. கிராம சுத்சலா- வை மேம்படுத்தியதற்காக வேர்ல்ட் டிராவல் மார்ட்(லண்டன்) - ஆல் எந்த இந்திய மாநிலத்திற்கு விருது வழங்கப்பட்டது?

A) தமிழ்நாடு 

B) கேரளா 

C) தெலுங்கானா 

D) மத்தியப் பிரதேசம் 



48. இந்தோனேஷியாவின் தற்போதைய அதிபர்?

A) சுகர்னோ 

B) ஷாபாஸ் ஷெரிப் 

C) ஜுசூப் கல்லா 

D) ஜோக்கோ விடோடோ



49. இந்தியாவைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளின் எண்ணிக்கை?

A) 9 

B) 8 

C) 7 

D) 11 



50. பூட்டான் நாட்டின் பிரதமர்?

A) அமினுல் ஹக் 

B) கமர் ஜாவேத் பஜ்வா 

C) ஜிக்மே கேசர் நாம்கியல் வாம்சுக் 

D) லோதே ஷெரிங்


குறிப்பு:

இதற்கான 

விடை பெறப்படவில்லை 

விடை கிடைக்கப்பெற்ற உடன் 

இதே லிங்க் மூலம் 

அனுப்பி வைக்கப்படும் 

11 ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு விடை pdf


தமிழ் விடை 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





NEW NEWS

👇👇

TN EMIS 

SCHOOL APP 

New Update version  0.0.23

👇👇

click here to visit




பத்தாம் வகுப்பு 

கணக்கு 

நிகழ்தகவு 

EX 8.18 TO 8.25

👇👇

click here to visit




ENGLISH 

WORKSHEET 

"SPOT THE ERROR"

👇👇

click here to visit




ENGLISH 

WORKSHEET 

PREPOSITION 

WITH ANSWER

👇👇

CLICK HERE TO VISIT




ENGLISH 

WORKSHEET 

QUESTION TAG 

With answer

👇👇

CLICK HERE TO VISIT



ENGLISH 

WORKSHEET 

SENTENCE PATTERN

👇👇

CLICK HERE TO VISIT


TN EMIS SCHOOL APP has a new Updation as 0.0.23


EMIS UPDATE

👇👇

click here to update



NEW NEWS

👇👇

பத்தாம் வகுப்பு 

கணக்கு 

நிகழ்தகவு 

EX 8.18 TO 8.25

👇👇

click here to visit




ENGLISH 

WORKSHEET 

"SPOT THE ERROR"

👇👇

click here to visit




ENGLISH 

WORKSHEET 

PREPOSITION 

WITH ANSWER

👇👇

CLICK HERE TO VISIT




ENGLISH 

WORKSHEET 

QUESTION TAG 

With answer

👇👇

CLICK HERE TO VISIT



ENGLISH 

WORKSHEET 

SENTENCE PATTERN

👇👇

CLICK HERE TO VISIT


பத்தாம் வகுப்பு கணக்கு நிகழ்தகவு EX 8.18 TO 8.25


எடுத்துக்காட்டு 8.18 

👇👇

CLICK TO WATCH




எடுத்துக்காட்டு 8.19 

👇👇

CLICK TO WATCH




எடுத்துக்காட்டு 8.20 

👇👇

CLICK TO WATCH




எடுத்துக்காட்டு 8.21 

👇👇

CLICK TO WATCH




எடுத்துக்காட்டு 8.22 

👇👇

CLICK TO WATCH




எடுத்துக்காட்டு 8.23 

👇👇

CLICK TO WATCH




எடுத்துக்காட்டு 8.24 

👇👇

CLICK TO WATCH




எடுத்துக்காட்டு 8.25 

👇👇

CLICK TO WATCH




NEW NEWS

👇👇

TN EMIS 

SCHOOL APP 

New Update version  0.0.23

👇👇

click here to visit




ENGLISH 

WORKSHEET 

PREPOSITION 

WITH ANSWER

👇👇

CLICK HERE TO VISIT




ENGLISH 

WORKSHEET 

QUESTION TAG 

With answer

👇👇

CLICK HERE TO VISIT



ENGLISH 

WORKSHEET 

SENTENCE PATTERN

👇👇

CLICK HERE TO VISIT

ENGLISH WORKSHEET "SPOT THE ERROR"

WORKSHEET

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




ANSWEER

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




NEW NEWS

👇👇

ENGLISH 

WORKSHEET 

PREPOSITION 

WITH ANSWER

👇👇

CLICK HERE TO VISIT




ENGLISH 

WORKSHEET 

QUESTION TAG 

With answer

👇👇

CLICK HERE TO VISIT



ENGLISH 

WORKSHEET 

SENTENCE PATTERN

👇👇

CLICK HERE TO VISIT

Wednesday 6 April 2022

இரண்டாம் வகுப்பு மூன்றாம் பருவம் கற்றல் விளைவு படிவம் (அனைத்து பாடம்)


இரண்டாம் வகுப்பு

👇👇

CLICK HERE TO DOWNLOAD 



NEW NEWS

👇

TN EMIS 

SCHOOL APP 

New Update version  0.0.23

👇👇

click here to visit




மூன்றாம் வகுப்பு 

மூன்றாம் பருவம் 

கற்றல் விளைவு 

அட்டவணை 

(அனைத்து பாடம்)

👇👇

CLICK HERE TO VISIT




நான்காம் வகுப்பு 

மூன்றாம் பருவம் 

கற்றல் விளைவு 

அட்டவணை 

(அனைத்து பாடம்)

👇👇

CLICK HERE TO VISIT




ENGLISH 

WORKSHEET 

PREPOSITION 

WITH ANSWER

👇👇

CLICK HERE TO VISIT




ENGLISH 

WORKSHEET 

QUESTION TAG 

With answer

👇👇

CLICK HERE TO VISIT

நான்காம் வகுப்பு மூன்றாம் பருவம் கற்றல் விளைவு படிவம் (அனைத்து பாடம்)

 👇👇

CLICK HERE TO DOWNLOAD



NEW NEWS

👇

TN EMIS 

SCHOOL APP 

New Update version  0.0.23

👇👇

click here to visit



இரண்டாம் வகுப்பு 

மூன்றாம் பருவம் 

கற்றல் விளைவு 

அட்டவணை (அனைத்து பாடம்)

👇👇

CLICK HERE TO VISIT



மூன்றாம் வகுப்பு 

மூன்றாம் பருவம் 

கற்றல் விளைவு 

அட்டவணை 

(அனைத்து பாடம்)

👇👇

CLICK HERE TO VISIT




ENGLISH 

WORKSHEET 

PREPOSITION 

WITH ANSWER

👇👇

CLICK HERE TO VISIT




ENGLISH 

WORKSHEET 

QUESTION TAG 

With answer

👇👇

CLICK HERE TO VISIT

மூன்றாம் வகுப்பு மூன்றாம் பருவம் கற்றல் விளைவு படிவம் (அனைத்து பாடம்)

 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NEW NEWS

👇

TN EMIS 

SCHOOL APP 

New Update version  0.0.23

👇👇

click here to visit



இரண்டாம் வகுப்பு 

மூன்றாம் பருவம் 

கற்றல் விளைவு 

அட்டவணை (அனைத்து பாடம்)

👇👇

CLICK HERE TO VISIT




நான்காம் வகுப்பு 

மூன்றாம் பருவம் 

கற்றல் விளைவு 

அட்டவணை 

(அனைத்து பாடம்)

👇👇

CLICK HERE TO VISIT




ENGLISH 

WORKSHEET 

PREPOSITION 

WITH ANSWER

👇👇

CLICK HERE TO VISIT




ENGLISH 

WORKSHEET 

QUESTION TAG 

With answer

👇👇

CLICK HERE TO VISIT