Search This Blog

Sunday, 16 January 2022

3 ஆம் வகுப்பு LESSON PLAN ALL SUBJECT III TERM

👇👇

CLICK HERE TO DOWNLOAD

மேலும் உங்களுக்கு தேவையானது 

👇👇👇

1 ஆம் வகுப்பு LESSON PLAN ALL SUBJECT III TERM

👇

CLICK HERE TO VISIT

2 ஆம் வகுப்பு LESSON PLAN ALL SUBJECT III TERM

👇

CLICK HERE TO VISIT

4 ஆம் வகுப்பு LESSON PLAN ALL SUBJECT III TERM

👇

CLICK HERE TO VISIT

5 ஆம் வகுப்பு LESSON PLAN ALL SUBJECT III TERM

👇

CLICK HERE TO VISIT

6,7,8 அறிவியல் Notes of Lesson 3 ஆம் பருவம்

👇

CLICK HERE TO VISIT

TAMIL NOTES OF LESSON CLASS 6,7,8 III TERM

👇

CLICK HERE TO VISIT

SOCIAL SCIENCE LESSON PLAN 6,7,8 THIRD TERM

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்கும் முறை

இதற்கான கடைசி நாள் 31.3.2022.

இணைப்பதற்கான லிங்க்

👇👇

CLICK HERE

இணைத்த பிறகு சரிபார்த்துக் 

கொள்வதற்கான லிங்க்

👇👇

CLICK HERE

மேலும் உங்களுக்கு தேவையானது 

👇👇👇

6,7,8 அறிவியல் Notes of Lesson 3 ஆம் பருவம்

👇

CLICK HERE TO VISIT

TAMIL NOTES OF LESSON CLASS 6,7,8 III TERM

👇

CLICK HERE TO VISIT

SOCIAL SCIENCE LESSON PLAN 6,7,8 THIRD TERM

👇

CLICK HERE TO VISIT

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் ஐயங்கள் அதற்கான பதில்

👇

CLICK HERE TO VISIT

TAMIL NOTES OF LESSON CLASS 6,7,8 III TERM

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Saturday, 15 January 2022

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் சார்ந்த ஆசிரியர்களின் ஐயங்கள் மற்றும் அதற்கான தெளிவுரை

1)     1/1/22 தற்காலிக துறப்பு 

        செய்தால் அடுத்து 

        எந்த பட்டியலில் 

        இடம் பெற இயலும்?

        1/1/26 panel

2)      பதவி உயர்வு பெற்ற 

        பிறகு ஜூன்/நவம்பரில் 

        தேர்வு நிலை/சிறப்பு நிலை 

        பெற்ற பிறகு 

        பதவி உயர்வு 

        ஊதியம் நிர்ணயம் 

        செய்ய இயலுமா?

        நிச்சயமாக இயலாது

        (தேர்வு நிலை பெற்ற பிறகு 

        ஊதியம் நிர்ணயம் என 

        options வழங்க 

        முடியாது)

3)     அப்படி எனில் 

        FR 22B. என்றால் என்ன?

        பதவி உயர்வு 

        ஊதிய நிர்ணயம் 

        செய்ய இரண்டு வழிகள் 

        உள்ளன.

        அ) FR-22-B 8 (i) 

        பதவி உயர்வு பெற்ற 

        தேதியில் ஊதிய நிர்ணயம்

        ஆ) FR-22-B 8(ii)  

        கீழ் நிலை பதவியில் 

        ஆண்டு ஊதிய உயர்வு 

        பெற்று பிறகு 

        பதவி உயர்வு 

        ஊதிய நிர்ணயம்.

4)     இதில் எது சாதகமானது..?

        ஆண்டு ஊதிய உயர்வு 

        6 மாதத்திற்கு உள் 

        எனில் FR-22-B 8 (ii) 

        தான் சாதகம்.

        உதாரணமாக தங்களின் 

        ஆண்டு ஊதிய உயர்வு 

        ஏப்ரல்.

        ஜனவரியில் 

        பதவி உயர்வு 

        எனில் (3 மாதம் தான் 

        இடைவெளி) ஏப்ரல்

        வழக்கமான 

        ஊதிய உயர்வு 

        பெற்று பிறகு 

        பதவி உயர்வு ஊதியம் 

        எனில்

        கூடுதலாக (ஒரு cell ) 

        பணப்பலன்

5)     ஊதிய நிர்ணய கடிதம் 

        (option letter) எப்போதும் 

        வழங்க வேண்டும்?

        பதவி ஏற்ற 

        ஒரு மாதத்திற்குள்.

6)     எந்த அரசாணை படி 

        பதவி உயர்வு ஊதியம் 

        நிர்ணயம் செய்யப்படுகிறது?

        அரசாணை 

        311 நிதி (ஊ.கு) 2017.

7)     தற்காலிக 

        உரிமை விடல் செய்தால் 

        Selection grade/ special grade 

        பலன் கிடைக்காதா? 

        இப்படி ஒரு தப்பான 

        கருத்து உலா வருகிறது.

        இதுவரை அப்படி 

        எந்த ஒரு அரசாணை/

        சுற்றறிக்கை 

        எதுவும் இல்லை

        சிலர் 30 ஆண்டு spl bonus 

        உடன் இதை 

        குழப்பிக் கொள்கின்றனர்...

        பதவி உயர்வு வேண்டாம் 

        எனில் 30 ஆண்டு 

        நிறைவு பணப்பலன் தான் 

        கிடையாது

8)     இந்த மாத ஊதியம் 

        புதிய பணியிடத்தில் 

        சென்று பெறலாமா?

        25 தேதிக்குள் ஊதியப் பட்டி 

        சமர்ப்பிக்கப்படும் 

        எனவே 31 ஆம் தேதிக்குள் 

        புதிய இடத்தில் பணியில் 

        சேர்ந்தாலும் கூடுதல் 

        தொகையை IFHRMS 

        e-challan மூலம் 

        செலுத்தலாம்..

9)     கலந்தாய்வில் கலந்து 

        கொண்டு இடத்தை 

        தேர்வு செய்து 

        பிறகு பணியில் 

        சேராமல் துறப்பு 

        செய்ய இயலுமா?

        இயலும் ஆனால் 

        அடுத்து உள்ள 

        ஒருவருக்கு 

        பதவி உயர்வு 

        பாதிக்கும்.

10)     பதவி உயர்வு 

            கலந்தாய்வில் 

           கலந்து கொள்ளாமல் 

            absent ஆகலாமா?

            ஆம். ஆனால் கடைசியாக 

            உள்ள ஏதோ 

            ஒரு இடத்தை 

            அவர்களாகவே 

            வழங்கி ஆணை 

            அனுப்புவார்கள். 

            அதை துறப்பு செய்யும் 

            போது மற்றும் ஒருவர் 

            பதவி உயர்வு பாதிக்கும்

பதவி உயர்வு பெற உள்ள 

அனைவருக்கும்   

முத்தமிழ்மன்றத்தின் 

மனமார்ந்த 

வாழ்த்துக்கள்

மேலும் உங்களுக்கு தேவையானது 

👇👇👇

6,7,8 அறிவியல் Notes of Lesson 3 ஆம் பருவம்

👇

CLICK HERE TO VISIT

TAMIL NOTES OF LESSON CLASS 6,7,8 III TERM

👇

CLICK HERE TO VISIT

SOCIAL SCIENCE LESSON PLAN 6,7,8 THIRD TERM

👇

CLICK HERE TO VISIT

எண்ணை பான் கார்டுடன் இணைக்கும் முறை

👇

CLICK HERE TO VISIT

SCIENCE LESSON PLAN 6,7,8 THIRD TERM

SCIENCE LESSON PLAN 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

மேலும் உங்களுக்கு தேவையானது 

👇👇👇

SOCIAL SCIENCE LESSON PLAN 6,7,8 THIRD TERM

👇

CLICK HERE TO VISIT

TAMIL NOTES OF LESSON CLASS 6,7,8 III TERM

👇

CLICK HERE TO VISIT

10 ஆம் வகுப்பு அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு ஒரு மதிப்பெண் வினா விடை

👇👇

click here to visit

10 ஆம் வகுப்பு அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள்

👇👇

CLICK HERE TO VISIT

8 ஆம் வகுப்பு NMMS EXAM தொடர்பான மாணவர்களுக்கு தேவையான 9 LINKகீழே உள்ளது மாணவர்களுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு அனுப்பி உதவுங்கள் 

👇

1. DAY -1 - NMMS EXAM பயிற்சி 

👇👇

CLICK HERE TO VISTI

2. DAY 2 NMMS EXAM பயிற்சி

👇👇

CLICK HERE TO VISIT

3. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட 67 ஆசிரியர்கள் இணைந்து வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமை படைப்பு" உதவியுடன் தயாரித்த NMMS EXAM கையேடு Sci & S.sci

👇👇

CLICK TO VISIT

4. TRUST, NTS, NMMS, TNPSC மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து Short Cut வீடியோக்களின் தொகுப்பு

👇👇

CLICK TO VISIT

5. NMMS, TRUST, NTSE தேர்விற்குரிய மனத்திறன் முழுவதும் வீடியோ வடிவில்

👇👇

CLICK HERE TO VISIT

6. NMMS EXAM தொடக்கக் கல்வி இயக்ககத்தால் வெளியிடுப்பட்ட சிறப்பு கையேடு PDF

👇👇

CLICK TO VISIT

7. NMMS-SAT-அறிவியல்- கடந்த 7 ஆண்டுகளில் கேட்கப்பட்ட விடைகள் தீர்வுகளுடன்

👇👇

CLICK HERE TO VISIT

8. NMMS-SAT-SCIENCE- Previous 7 Years Questions- Answers with Solution

👇👇

CLICK HERE TO VISIT

9. NMMS வீடியோ தொகுப்பு MAT & SAT தேர்வின் அனைத்து பகுதியும் அடங்கியது

👇👇

CLICK HERE TO VISIT

தேவையானவற்றை மாணவர்களுக்கு அனுப்பி அவர்கள்  பெற உதவுங்கள் 

10 ஆம் வகுப்பு அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு ஒரு மதிப்பெண் வினா விடை

6-10 தமிழ் இலக்கணம் 

வகுப்பு/பருவம் வாரியாக

👇👇

CLICK HERE TO VISIT

6,7,8 அறிவியல் Notes of Lesson 3 ஆம் பருவம்

👇👇

CLICK HERE TO VISIT

TAMIL NOTES OF LESSON CLASS 6,7,8 III TERM

👇

CLICK HERE TO VISIT

SOCIAL SCIENCE LESSON PLAN 6,7,8 THIRD TERM

👇

CLICK HERE TO VISIT

10 அறிவியல் இரண்டாம்  திருப்புதல் தேர்வு ஒரு மதிப்பெண் வினா விடை 

வெப்ப இயற்பியல் 

 1. மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றல் எவ்வாறு அழைக்கப்படும்?

    வெப்பநிலை 

2. வெப்பநிலை என்பது ஒரு --------- அளவு ஆகும் 

    ஸ்கேலார் 

3. வெப்பநிலையின் SI அலகு எது?

    கெல்வின் 

4. வெப்பநிலையை அளக்க  பயன்படும் அலகுகள் யாவை?

    கெல்வின், செல்சியஸ், பாரன்ஹீட் 

5. செல்சியசில் இருந்து கெல்வின் அளவுக்கு மாற்ற உதவும் வாய்ப்பாடு எது?

    k=c+273

6. பாரன்ஹீட்டில் இருந்து கெல்வின் அளவுக்கு மாற்ற உதவும் வாய்ப்பாடு எது?

    K=(F+460) X 5/9

7. வெப்ப பரவுதல்  வழிகளில் வழிகளில் நடைபெறுகிறது?

    வெப்பக்கடத்தல், வெப்பச்சலனம், வெப்ப கதிர்வீசல் 

8. வெப்பம்  என்பது ஒரு ------- அளவு ஆகும் ?

    ஸ்கேலார் 

9. வெப்ப ஆற்றல் உட்கவர்தல், அல்லது வெளியிடுதலின் SI அலகு?

    ஜூல் (J)

10. வெப்பம் எப்போதும் ------ அதிகமாக உள்ள பொருளில் இருந்து ----  குறைவாக உள்ள பொருளுக்கு பரவும் 

    வெப்பநிலை, வெப்பநிலை 

11. ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போதோ குளிர்விக்கும் போதோ -----ல் மாற்றம் இருக்காது 

    நிறை 

12. ஒரு கிராம் நிறை உள்ள நீரின் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ------ ஆகும் 

    ஒரு கலோரி 

13. ஒரு கிலோ கிராம் நிறை உள்ள நீரின் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் உயர்த்த தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு ------ ஆகும்

    ஒரு கிலோ கலோரி 

14. மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும் இது எந்த விதி?

    பாயில் விதி 

15. மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் இருக்கும் இது எந்த விதி?

    சார்லஸ் விதி 

16. PV = மாறிலி என்பது யாருடைய விதி ?

    பாயில் விதி 

17. V α T என்பது யாருடைய விதி?

    சார்லஸ் விதி 

18. V α n  என்பது யாருடைய விதி?

    அவகேட்ரோ விதி 

19. ஒரு மோல் பொருளில் உள்ள மொத அணுக்களின் எண்ணிக்கை -----எனப்படும்?

    அவகேட்ரோ எண் 

20. அவகேட்ரோ எண்ணின் மதிப்பு யாது?

    6.023 x 1023 /mol

21. வாயுக்கள் -------- மற்றும் --------- என இரு வகைப்படும் 

    இயல்பு வாயுக்கள், நல்லியல்பு வாயுக்கள் 

22. குறிப்பிட்ட கவர்ச்சி விசையினால் ஒன்றோடு ஓன்று இடைவினை புரிந்துக் கொண்டிருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அடங்கிய வாயுக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

    இயல்பு வாயுக்கள் 

23. ஒன்றுக்கு ஓன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அடங்கிய வாயுக்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

    நல்லியல்பு வாயுக்கள் 

24. எந்த வாயுக்களில் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளுக்கிடையே கவர்ச்சி விசையின் வலிமை  குறைவு ?

    நல்லியல்பு வாயுக்கள் 

25. எந்த வாயு பாயில் விதி, சார்லஸ் விதிக்கு உட்படும் 

    நல்லியல்பு வாயு 

26. பொது வாயு மாறிலியின் மதிப்பு யாது?

    8.31 J mol-1K-1

மாணவர்கள் இதே லிங்கில் தொடர்ந்து பாருங்கள் ஒவ்வொரு பாடமாக update செய்யப்படும் 

நினைத்து கூட பார்க்க முடியாத Egypt Pyramid சுற்றுலா நேரில் சென்று வந்த அனுபவம்

👉 வரலாறு படிக்கும் பொது பல இடங்களை பார்க்க மனம் ஆசையை தூண்டும் 

👉 ஒரு சில இந்தியாவில் ஏன் தமிழ்நாட்டில் உள்ள இடங்களைக்கூட நம்மால் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது இல்லை 

👉 அதற்கான வசதி வாய்ப்புகளும் நேரங்களும் நமக்கு கிடைப்பது இல்லை 

👉 ஆனாலும் நம்முடைய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளவேண்டும் 

👉 நேரில் செல்லும் வாய்ப்பு இல்லை என்றாலும் இது போல் வீடியோ பார்க்கும் பொது மனம் சிறிது ஆறுதல் அடைகிறது 

👉 ஒரு சில வீடியோக்கள் அந்த இடங்களை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் 

👉அந்த வகையில் Tamil Trekker நேரில் சென்று நாம் பார்க்க வேண்டிய பல இடங்களை நம் கண் முன்னே நிறுத்துகின்றன 

👉 இடங்களை காட்டுவதோடு மட்டும் அல்லாமல் தமிழில் அவைகளைப்பற்றிக் கூறுவது கூடுதல் சிறப்பு 

எகிப்து சுற்றிப்பாருங்கள் 

👇👇

CLICK HERE TO GO EGYPT FREE TOUR

1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இருவரின்  உடல் இங்கு பதப்படுத்தப்பட்டுள்ளது  Egypt-ல் Mummy Museum நேரடி Visit

👇👇

எகிப்து மம்மி மியூசியம் விசிட்

CLASS 1-5 ENGLISH LEARNING OUTCOMES

CLASS 1 ENGLISH LEARNING OUTCOMES

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

CLASS II ENGLISH LEARNING OUTCOMES

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

CLASS III ENGLISH LEARNING OUTCOMES

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

CLASS IV ENGLISH LEARNING OUTCOMES

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

CLASS V ENGLISH LEARNING OUTCOMES

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

தயாரிப்பு 

இரா.ஏழுமலை

இடைநிலை ஆசிரியர்

ஊ.ஒ.ந.நி.பள்ளி

காவனூர் புதுச்சேரி

உத்திரமேரூர் ஒன்றியம்

காஞ்சிபுரம் மாவட்டம்

8 ஆம் வகுப்பு NMMS EXAM தொடர்பான மாணவர்களுக்கு தேவையான 9 LINKகீழே உள்ளது மாணவர்களுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு அனுப்பி உதவுங்கள் 

👇

1. DAY -1 - NMMS EXAM பயிற்சி 

👇👇

CLICK HERE TO VISTI

2. DAY 2 NMMS EXAM பயிற்சி

👇👇

CLICK HERE TO VISIT

3. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட 67 ஆசிரியர்கள் இணைந்து வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமை படைப்பு" உதவியுடன் தயாரித்த NMMS EXAM கையேடு Sci & S.sci

👇👇

CLICK TO VISIT

4. TRUST, NTS, NMMS, TNPSC மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து Short Cut வீடியோக்களின் தொகுப்பு

👇👇

CLICK TO VISIT

5. NMMS, TRUST, NTSE தேர்விற்குரிய மனத்திறன் முழுவதும் வீடியோ வடிவில்

👇👇

CLICK HERE TO VISIT

6. NMMS EXAM தொடக்கக் கல்வி இயக்ககத்தால் வெளியிடுப்பட்ட சிறப்பு கையேடு PDF

👇👇

CLICK TO VISIT

7. NMMS-SAT-அறிவியல்- கடந்த 7 ஆண்டுகளில் கேட்கப்பட்ட விடைகள் தீர்வுகளுடன்

👇👇

CLICK HERE TO VISIT

8. NMMS-SAT-SCIENCE- Previous 7 Years Questions- Answers with Solution

👇👇

CLICK HERE TO VISIT

9. NMMS வீடியோ தொகுப்பு MAT & SAT தேர்வின் அனைத்து பகுதியும் அடங்கியது

👇👇

CLICK HERE TO VISIT

தேவையானவற்றை மாணவர்களுக்கு அனுப்பி அவர்கள்  பெற உதவுங்கள் 

10 ஆம் வகுப்பு அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள்

X SCIENCE MODEL QUESTION

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

மேலும் உங்களுக்கு 

தேவையான LINK 

👇

6-10 தமிழ் இலக்கணம் 

வகுப்பு/பருவம் வாரியாக

👇👇

CLICK HERE TO VISIT

6,7,8 அறிவியல் Notes of Lesson 3 ஆம் பருவம்

👇👇

CLICK HERE TO VISIT

TAMIL NOTES OF LESSON CLASS 6,7,8 III TERM

👇

CLICK HERE TO VISIT

SOCIAL SCIENCE LESSON PLAN 6,7,8 THIRD TERM

👇

CLICK HERE TO VISIT

10 ஆம் வகுப்பு அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு ஒரு மதிப்பெண் வினா விடை

👇👇

click here to visit

8 ஆம் வகுப்பு NMMS EXAM தொடர்பான மாணவர்களுக்கு தேவையான 9 LINKகீழே உள்ளது மாணவர்களுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு அனுப்பி உதவுங்கள் 

👇

1. DAY -1 - NMMS EXAM பயிற்சி 

👇👇

CLICK HERE TO VISTI

2. DAY 2 NMMS EXAM பயிற்சி

👇👇

CLICK HERE TO VISIT

3. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட 67 ஆசிரியர்கள் இணைந்து வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமை படைப்பு" உதவியுடன் தயாரித்த NMMS EXAM கையேடு Sci & S.sci

👇👇

CLICK TO VISIT

4. TRUST, NTS, NMMS, TNPSC மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து Short Cut வீடியோக்களின் தொகுப்பு

👇👇

CLICK TO VISIT

5. NMMS, TRUST, NTSE தேர்விற்குரிய மனத்திறன் முழுவதும் வீடியோ வடிவில்

👇👇

CLICK HERE TO VISIT

6. NMMS EXAM தொடக்கக் கல்வி இயக்ககத்தால் வெளியிடுப்பட்ட சிறப்பு கையேடு PDF

👇👇

CLICK TO VISIT

7. NMMS-SAT-அறிவியல்- கடந்த 7 ஆண்டுகளில் கேட்கப்பட்ட விடைகள் தீர்வுகளுடன்

👇👇

CLICK HERE TO VISIT

8. NMMS-SAT-SCIENCE- Previous 7 Years Questions- Answers with Solution

👇👇

CLICK HERE TO VISIT

9. NMMS வீடியோ தொகுப்பு MAT & SAT தேர்வின் அனைத்து பகுதியும் அடங்கியது

👇👇

CLICK HERE TO VISIT

தேவையானவற்றை மாணவர்களுக்கு அனுப்பி அவர்கள்  பெற உதவுங்கள் 

Friday, 14 January 2022

2021-2022 வருமானவரி கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்கள்

1) வருமானவரி புதிய முறை அல்லது பழைய முறை எதுவாக இருந்தாலும் சென்ற ஆண்டு உள்ளது போல் வேறு மாற்றம் ஏதும் இல்லை.

2)வருமானவரி படிவத்தில் கழிக்கப்படும் வீட்டுக்கடன், LIC, PLI, இது போன்ற ரசீதுகள் அனைத்தும் 01.04.2021 முதல் 31.03.2022 க்குள் தேதி இருப்பவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

3)TPF or GPF, Lic, Pli, டியூஷன் கட்டணம் மட்டும், வீட்டுக்கடன் அசல் வருமானவரி விதிகளுக்கு உட்பட்ட இன்னும் பிற சேமிப்புகள்  அனைத்தும் 1,50,000 க்குள் கழிக்க முடியும்.

4) CPS திட்டத்தில் உள்ளவர்கள் கூடுதல் சேமிப்பாக 50,000 Cps என சேர்த்து கழித்து கொள்ள முடியும்.

5) தொழில் வரி பிப்ரவரி 2022 இல் செலுத்தும் போது 1250 க்கு குறைவாக செலுத்தி உள்ளவர்கள். அகவிலை உயர்வு காரணமாக ஜனவரி மாத ஊதியம் மாற்றம் அடைந்து உள்ளது. எனவே அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022 முடிய உள்ள ஆறுமாத ஊதியத்தை கூட்டி 6 ஆல் வகுத்து சராசரி ஆக வரும் ஒருமாதத் தை கணக்கிட்டு தொழில் வரி செலுத்த வேண்டும்.

6) இரண்டாவது பக்கத்தில் NHIS இல் தனியாக பணம் செலுத்தி உள்ளவர்கள் அதிக பட்சம் 25,000 வரை மட்டும் கழித்து கொள்ள முடியும்.

7)மருத்துவ சிகிச்சை பெற்றவர்கள் அந்தந்த மாவட்ட மருத்துவ உயர் அலுவலரின் உரிய சான்றிதழ் பெற்று சிகிச்சை பெற்றவர்கள் மட்டுமே வருமானவரி விதிகளுக்கு உட்பட்டு இரண்டாம் பக்கத்தில் (Medical Treatment ) கழிக்க முடியும்.

8) மாற்றுத்திறனாளிக ள் 90% வரை உள்ளவர்கள் 75.000 ரூபாயும் 91% மேல் உள்ளவர்கள் 1,25,000 ரூபாய் கழித்து கொள்ள முடியும். (உரிய சான்றிதழ் இணைக்கப் படவேண்டும் ).

9) கொரோனா நிவாரணம் ஜூன் 2021 இல் அவர்கள் விருப்பதில் எத்தனை நாள் அவரவர்கள் ஊதியத்தில் பிடிக்க பட்டு உள்ளது என்பதை கணக்கிட்டு இரண்டாம் பக்கத்தில் கழித்து கொள்ள வேண்டும்.

10) 2021 மார்ச் முதல் 2022 பிப்ரவரி முடிய பெற்ற அனைத்து நிலுவை தொகையையும் வருமானவரி கணக்கில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

11) NPS திட்டத்தில் ₹ 50,000/- வரை முதலீடு செய்திருப்பின் ₹ 50,000 ஐயும் கழித்துக்கொள்ளலாம்

MODEL FORM

👇👇

CLICK HERE TO DOWNLOAD MODEL FORM

10 ஆம் வகுப்பு அறிவியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு ஒரு மதிப்பெண் வினா விடை

👇👇

click here to visit

8 ஆம் வகுப்பு NMMS EXAM தொடர்பான மாணவர்களுக்கு தேவையான 9 LINKகீழே உள்ளது மாணவர்களுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு அனுப்பி உதவுங்கள் 

👇

1. DAY -1 - NMMS EXAM பயிற்சி 

👇👇

CLICK HERE TO VISTI

2. DAY 2 NMMS EXAM பயிற்சி

👇👇

CLICK HERE TO VISIT

3. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட 67 ஆசிரியர்கள் இணைந்து வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமை படைப்பு" உதவியுடன் தயாரித்த NMMS EXAM கையேடு Sci & S.sci

👇👇

CLICK TO VISIT

4. TRUST, NTS, NMMS, TNPSC மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து Short Cut வீடியோக்களின் தொகுப்பு

👇👇

CLICK TO VISIT

5. NMMS, TRUST, NTSE தேர்விற்குரிய மனத்திறன் முழுவதும் வீடியோ வடிவில்

👇👇

CLICK HERE TO VISIT

6. NMMS EXAM தொடக்கக் கல்வி இயக்ககத்தால் வெளியிடுப்பட்ட சிறப்பு கையேடு PDF

👇👇

CLICK TO VISIT

7. NMMS-SAT-அறிவியல்- கடந்த 7 ஆண்டுகளில் கேட்கப்பட்ட விடைகள் தீர்வுகளுடன்

👇👇

CLICK HERE TO VISIT

8. NMMS-SAT-SCIENCE- Previous 7 Years Questions- Answers with Solution

👇👇

CLICK HERE TO VISIT

9. NMMS வீடியோ தொகுப்பு MAT & SAT தேர்வின் அனைத்து பகுதியும் அடங்கியது

👇👇

CLICK HERE TO VISIT

தேவையானவற்றை மாணவர்களுக்கு அனுப்பி அவர்கள்  பெற உதவுங்கள் 

அரசு உதவி பெறும் பள்ளிகள் பணியாளர்கள் நிர்ணயம் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் செயல்முறைகள்

Learning outcomes English - STDs 1 to 5.

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS EXAM தொடர்பான மாணவர்களுக்கு தேவையான 9 LINKகீழே உள்ளது மாணவர்களுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு அனுப்பி உதவுங்கள் 