Search This Blog

Sunday, 9 January 2022

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பயிற்சி என்னும் பெயரில் ஒரே இடத்தில் ஆசிரியர்களைக் குவிக்கும் திட்டமிடலைத் தடுக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்குக் கல்வியாளர்கள் சங்கமம் வேண்டுகோள்



கொரோனாப் பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு, சமூக இடைவெளி எனக் கட்டுப்பாடுகளோடு மக்களின் உயிர்காக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது,


பேரிடர்சூழலில் பேருந்துகளில் பள்ளிகளுக்கு வந்து செல்வதே ஆசிரியர்களுக்குச் சவாலாக இருக்கின்ற இந்த பேரிடர் சூழலில் பயிற்சி என்னும் பெயரில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள மொத்த ஆசிரியர்களின் சரிபாதி எண்ணிக்கையை ஒரே இடத்தில் கூட செய்து பயிற்சி அளிக்கிறோம் என்னும் பெயரில் ஆசிரியர்களின் உயிரோடு விளையாடுவது போன்ற ஒரு நடவடிக்கையை கல்வித்துறை எடுப்பது கொரோனா என்னும் பெருந்தொற்றுக்கு வழிவகை செய்ய வாய்ப்பாக இருக்குமே தவிர,  இச்சூழலில் வேறொன்றுக்கும் வாய்ப்பினை வழங்காது.


இத்தனை அவசரமாக  இப்பயிற்சியை வழங்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லை. 


மாணவர்களுக்கு இன்னும் அடிப்படைக் கல்வியே முறையாக கற்பிக்கும் சூழல் இன்னும் முழுமை அடையாமல் இருக்கும் பேரிடர்சூழலில், கற்றல் விளைவுகள் குறித்த பயிற்சிக்கு இத்தனை அவசரம் ஏன் காட்ட வேண்டும்? என்பது பெருத்த கேள்வியை எழுப்புகின்றது.


ஒவ்வொரு குறுவள மையத்திற்கும் ஒரு பயிற்சியாளரைத் தேர்வு செய்து, பயிற்சிக்கான கருத்தாளர்களின்  எண்ணிக்கையை அதிகப்படுத்தி, ஆசிரியர்களுக்கு அவர்களது குறுவள மையத்திற்கு உட்பட்ட எல்லைக்குள் பயிற்சியை வழங்குவது ஒன்றே சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.


இதன்காரணமாக பயிற்சி இன்னும் 10 நாட்கள் தள்ளிப்போனாலும், அதனால் குறை ஒன்றும் ஏற்படப்போவதில்லை.


மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சியினைக் கையேடு வடிவில் தயாரித்து வழங்கும்  நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளலாம். அதனை விடுத்து,


கருத்தாளர்கள் குறைவாக இருக்கின்றார்கள் என்பதற்காக, ஒரு ஒன்றியத்தில் பணியாற்றும் அத்தனை ஆசிரியர்களையும்  ஒரே இடத்தில்  கூடச் செய்வதும்,


10 நாட்களுக்குத் தினந்தோறும் 30 கிமீ கும் அப்பால் பேரூந்துகளில் பயணிக்கச் செய்வதும், ஆசிரியர்களின் உயிரோடு விளையாடும் செயலன்றி வேறில்லை.


இதில் உடனடியாகப் பள்ளிக்கல்வி அமைச்சர்  தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, பயிற்சியினை ஒத்திவைத்து, 


தக்க ஏற்பாடுகள் செய்து, பின்பு பயிற்சிக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


சி.சதிஷ்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

கல்வியாளர்கள் சங்கமம்

அரசு , அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 10.01.2022 முதல் வருகை பதிவு செய்யும் முறை பட விளக்கத்துடன்







👇👇
CLICK HERE TO DOWNLOAD PDF



மேலும் விபரம் அறிய 

TN EMIS SCHOOL  APP புதியதாக உருவாக்கப்பட்டுள்ள  செயலியை எவ்வாறு கையாளுதல் என்பதற்கான விளக்கம்

👇👇



YOU MAY VISIT


6-8 LEARNING OUTCOME TRAINING MODULE

TAMIL

👇





ENGLISH

👇





MATHS

👇





SCIENCE

👇





SOCIAL SCIENCE

👇

தொடக்கப்பள்ளி கற்றல் அடைவுத்திறன் மேம்பாட்டுப்பயிற்சி ரத்தாகுமா? நெல்லை மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

 

👉கொரானா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ளது 


👉அனைத்து தினங்களிலும் இரவு லாக்டவுன் போடப்பட்டுள்ளது 


👉 வெள்ளி முதல் ஞாயிறு வரை வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளன 


 👉திருமண நிகழ்வு, இறப்பு நிகழ்வு போன்றவற்றில் கூடும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன 


👉 ஆசிரியர்களுக்கு தொடங்க இருக்கும் கற்றல் அடைவுத்திறன் மேம்பாட்டுப்பயிற்சி  மூலம் ஒரே இடத்தில 50 முதல் 100 ஆசிரியர்கள்  காலை முதல் மாலை வரை பயிற்சி எடுக்க உள்ளனர் .


👉 ஒரே இடத்தில பல ஆசிரியர்கள் கூட உள்ளனர் 


👉 பயிற்சியில் கலந்து கொள்ளும் ஏதேனும் ஒரு ஆசிரியர் பாதிப்படைந்தவராக இருந்து அவருக்கு அது தெரியாமல் பயிற்சியில் கலந்துக்கொண்டால் மற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் பரவி, அவர்களின் குடும்பம், அவர்கள் வசிக்கும் பகுதி என வெகு வேகமாக நோய்த்தொற்று பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது 


👉 ஆசிரியர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் ஆனாலும் அவர்களிடம் இருந்து குழந்தைகளுக்கோ தடுப்பூசி போடாதவர்களுக்கோ பரவினால் விளைவு மோசமாக அமைந்து விடும் 


👉 இது போன்ற நோய்த்தொற்று காலங்களில் கூட்டம் கூடுவதை தடை செய்வது மூலமே நோய்த்தொற்றை குறைக்கமுடியும் 


👉 இந்த ஒரு சமூக பாதுகாப்பை கருத்தில்கொண்டு திருநெல்வேலி மாவட்டம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இது போன்ற பயிற்சிகள் இப்போதைய நேரத்தில் ஏற்புடையது அல்ல என்பதை வலியுறுத்தி பயிற்சியை ரத்து  செய்ய  பள்ளிக்கல்வி ஆணையர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர் 


👉 ஆசிரியர்கள் பொதுமக்கள் நலன் கருதி பயிற்சி ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது 



👇👇

CLICK HERE TO DOWNLOAD LETTER COPY


YOU MAY VISIT


6-8 LEARNING OUTCOME TRAINING MODULE

TAMIL

👇





ENGLISH

👇





MATHS

👇





SCIENCE

👇





SOCIAL SCIENCE

👇











அரசு ஊழியர்கள் உங்களது சம்பள பட்டியலை இணையதளத்தில் டவுன்லோட் செய்வது எப்படி விளக்கம் முறை காணொளி

WATCH VIDEO

👇👇



கற்றல் விளைவுகள் வலுவூட்டுதல் பயிற்சி கால அட்டவணை

 







YOU MAY VISIT


6-8 LEARNING OUTCOME TRAINING MODULE

TAMIL

👇





ENGLISH

👇





MATHS

👇





SCIENCE

👇





SOCIAL SCIENCE

👇


Saturday, 8 January 2022

6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள இலக்கணப் பகுதிகள் படக்காட்சிகளாக அரசு பள்ளியின் சுவற்றில்



🌷 கோவை மாவட்டம், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கனுர் என்னும் ஊரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது 

🌷 185 அடி நீளத்தில் பள்ளியின் சுவர் முழுவதும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் இலக்கணப்பகுதிகள் படக்காட்சிகளாக மிளிர்கின்றன 

🌷 பார்க்கும் இடம் எல்லாம் பாடங்களாக இங்கே கற்றல் நிறைந்து காணப்படுகிறது 

🌷 185 அடி நீளத்தில் தமிழால் நிறைந்துள்ளது இப்பள்ளி 

🌷 இதற்க்கு காரணமானவர் இப்பள்ளியின்  தமிழ் ஆசிரியர் திரு.பாலமுருகன் 

🌷 பாராட்ட மனம் உள்ளவர்கள் பாராட்டலாம் ஆசிரியரின் சிந்தனையை  

    👉 95858 67863

பள்ளியின் முகவரி 

அரசு உயர்நிலைப் பள்ளி,

பெத்தநாயக்கனூர்,

பொள்ளாச்சி கல்வி மாவட்டம்,

கோவை மாவட்டம்.


மேலும் இந்த பள்ளியின் சிறப்பு பற்றி அறிய 

👇👇

click here








YOU MAY VISIT


6-8 LEARNING OUTCOME TRAINING MODULE

TAMIL

👇





ENGLISH

👇





MATHS

👇





SCIENCE

👇





SOCIAL SCIENCE

👇




நிறம் சேர்த்த அப்பளம் - ஆய்வு செய்ய உத்தரவு தரமற்ற அப்பளத்தால் புற்றுநோய் வரும்

 

கடைகளில் குழந்தைகளின் கண்களைக் கவரும் வண்ணத்தில் நிறம் சேர்க்கப்பட்ட அப்பளம், குடல் அப்பளம் வடகம், வத்தல் போன்றவை விற்கப்படுகின்றன 

குழந்தைகள் இதன் உப்புத்தன்மையினாலும் அந்த நிறத்தாலும் கவரப்பட்டு அதிக அளவில் அதை வாங்கி உண்கின்றனர் 

அதில் சேர்க்கப்பட்டுள்ள நிறங்கள் பற்றியும் அவற்றின் அளவுகள் பற்றியும் பல்வேறு புகார்கள் தமிழ்நாடு அரசின் உணவுப்பாதுகாப்பு துறைக்கு வந்ததால் தற்போது அந்த அப்பளத்தின் தரம் பற்றி சோதித்தறிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 

ஆரம்பத்தில் வயிற்றுப்புண் போன்ற தொந்தரவுகளும் நாளடைவில் புற்றுநோயும் வர வாய்ப்பு உள்ளதாக கருதி அதனை சோதித்தறிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 

உணவின் தரம்பற்றி புகார் கீழ்கண்ட வாட்ஸஅப் நம்பரில் அளிக்கலாம் 

9444042322


👇👇

CLICK HERE TO WATCH VIDEO

நடைபெறவுள்ள தொடக்க/நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவு பயிற்சி கையேடு

 




முழு கையேட்டை பதிவிறக்கம் செய்ய 

👇👇

CLICK HERE TO DOWNLOAD LEARNING OUTCOMES GUIDE



வகுப்பு 1 தமிழ் கற்றல் விளைவு 

👇👇

CLICK TO DOWNLOAD PDF



வகுப்பு 2 தமிழ் கற்றல் விளைவு 

👇👇

CLICK TO DOWNLOAD PDF



வகுப்பு 3 தமிழ் கற்றல் விளைவு 

👇👇

CLICK TO DOWNLOAD PDF



வகுப்பு 4 தமிழ் கற்றல் விளைவு 

👇👇

CLICK TO DOWNLOAD PDF



வகுப்பு 5 தமிழ் கற்றல் விளைவு 

👇👇

CLICK TO DOWNLOAD PDF



YOU MAY VISIT


6-8 LEARNING OUTCOME TRAINING MODULE

TAMIL

👇





ENGLISH

👇





MATHS

👇





SCIENCE

👇





SOCIAL SCIENCE

👇



ஆசிரியர்கள் பணியிடமாறுதல் ஆன்லைன் பதிவேற்றம் கடைசி தேதி மாற்றம்

 


VIII SCIENCE - CROP PRODUCTION AND MANAGEMENT QUESTION ANSWER மாணவர்களுக்கு அப்படியே அனுப்பலாம்


🌼 லாக்டவுன் நேரத்தில் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்  

🌼 கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பாடம் 

🌼 அப்படியே பிரிண்ட் எடுத்து கொடுக்கலாம் 

🌼 மாணவர்களுக்கு  அனுப்பி எழுதக்கூறலாம் 


குறிப்பு

இதே FILE -ல் உங்கள் பள்ளியின் பெயரோ உங்களின் பெயரோ TYPE அடித்து வேண்டும் எனில் பள்ளியின் பெயரும் உங்கள் பெயரையும் 9952329008 நம்பருக்கு வாட்சப் செய்யுங்கள் TYPE அடித்து PDF ஆக அனுப்புகிறோம் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


TN EMIS SCHOOL APP புதியதாக உருவாக்கப்பட்டுள்ள செயலியை எவ்வாறு கையாளுதல் என்பதற்கான விளக்கம்



Today Status

Today Status என்பதை Click செய்து பள்ளியின் வேலை நாளை உறுதி செய்தல் வேண்டும் 

இதில் உள்நுழைந்து Fully Working என்பதை Click செயதால் அனைத்து மாணவர்களுக்கும் வருகையை பதிவு செய்ய இயலும் இந்த Option ஐ தேர்வு செய்தால் அனைத்து வகுப்புகளுக்கும் கடடாயம் விடுபடாமல் வருகையை பதிவு செய்தல் வேண்டும் 

Fully not working என்பதை  தேர்வு செயதால் உரிய காரணத்தை வழங்க வேண்டும் இதில் ஆசிரியர் வருகையை மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் மாணவர்களுக்கு பதிவு செய்ய இயலாது 

Partially Working என்பதை தேர்வு செய்தால் அன்றைய தினத்தில் நடைபெற இருக்கும் வகுப்புகளை மட்டும் தேர்வு செய்து அவ்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் எனவே பள்ளி தலைமையாசிரியர்கள் அன்றைய தினத்தில் செயல்படும் வகுப்புகளை கவனமாக தேர்வு செய்தல் வேண்டும் மேலும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும் 

மேலே குறிப்பிட்ட  Today Status பதிவு செய்தால் மட்டுமே மாணவர்கள் வருகை ஆசிரியர் வருகை மற்றும் Local body வருகையை பதிவு செய்ய இயலும் 

Staff Attendance 

Staff Attendance வருகையை பதிவு செய்ய Click செய்யும் போது Automatic Sync setting open ஆகும் அதில் School Information Todays Status Staff List Students List அனைத்து Sync குறியுடன் இருக்கும் இந்த நான்கு விவரங்கள் அனைத்தையும் ஒரு முறை Click செய்து Sync செய்து கொள்ள வேண்டும் 

School Information Sync செய்த பின்பு Today Status Sync செய்யும் போது Information Box Display வந்தால் மீண்டும் Home page உள்ள Today Status ல் Save செய்த  பின்பு  தான்  பள்ளி விவரங்கள் Sync ஆகும் 

அடுத்து Staff List Sync செய்தால் அனைத்து ஆசிரியர்கள் பெயர் Sync ஆகும் 

பின்பு Students List Sync செய்தல் வேண்டும் பள்ளி தலைமையாசிரியர் Todays Status ல் Partially Working என பதிவு செய்திருந்தால்  எந்தெந்த  வகுப்புகளுக்கு இன்று வேலை நாள் என்பதை குறிப்பிட்டுள்ளாரோ அந்த வகுப்புகளை Select செய்து Sync செய்தல் வேண்டும் 

உதாரணமாக ஒரு உயர் நிலைப்பள்ளியானது  அன்றைய தினத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி வேலை நாள் என குறிப்பிட்டு இருந்தால் 10 ஆம் வகுப்பு மற்றும் அதன் Section யையும்  select செய்து Sync கொடுத்தல் வேண்டும் தற்போது மாணவர்கள் விவரமும் Sync செய்யப்பட்டிருக்கும் 

Teachers Attendance School Login 

ஆசிரியர்கள் வருகையை TN EMIS School App ல் School Login ஐ மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும் 

Teacher List, ,Strudent List, Stored Locally என வரும்  Sync Setting ல் அனைத்து முடித்த பின்பு Home page ல் Staff Attendance Click செய்து Open செய்தால் Sync ஆன ஆசிரியர்கள் பெயர்கள் உள்ள பட்டியல் Display ஆகும் இதில் ஆசிரியர் வருகை புரிந்தால் P Present எனவும் இன்றைய நாளில் அவருக்கு Work Allotment இல்லை எனில் ஒரு முறை Click செய்து N/A எனவும் மற்றொரு  முறை Click செய்து OD Training, Dt Deputation, A  Absent ( CL, ML, Half day CL, EL, RH, LOP, UEL Parttime, Maternity Leave, Study Leave, Special Leave, Un Authorise N/A, No Duty, Teaching Staff, Non Teaching, Basic Staff (Lab Asst Cleark ) இவ்வாறாக வருகையை பள்ளி Login ல் பதிவு செய்தல் வேண்டும் 

Students Attendance Teacher Individual Login

மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் Teacher Login ஐ மட்டும்பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும் 

வருகை புரிந்த மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் ஆசிரியர்கள் தங்களது EMIS ID Password கொடுத்து Open செய்யவும் Students Attendance Class Teacher Login ல் Open செய்து Student List Sync செய்தல் வேண்டும் பின்பு  Students Attendance Click செய்து வருகை புரிந்த மாணவர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும் 

Local body Attendance School Login

 பள்ளிக்கு நகராட்சி மற்றும் பஞ்சாயத்து மூலம் வகுப்பறை மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்காக வருகை புரியும் Sweepers மற்றும் Scvengers ன் எண்ணிக்கை மற்றும் பணிபுரிந்த நேரத்தையும் குறிப்பிட்டு  Save செய்தல் வேண்டும் 

குறிப்பு

Save செய்த விவரங்கள் ஆரஞ்ச் கலர் காண்பித்தால் Network கிடைக்கும் நேரங்களில் Open செய்து  பச்சை  கலர் மாறும் வண்ணம் Save செய்தல் வேண்டும்

பகிர்வு: முத்தமிழ் ICT


YOU MAY VISIT


6-8 LEARNING OUTCOME TRAINING MODULE

TAMIL

👇





ENGLISH

👇





MATHS

👇





SCIENCE

👇





SOCIAL SCIENCE

👇

Friday, 7 January 2022

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டதால் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை பள்ளிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கை



👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


உங்களோடு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இது பயன்படும் 

👇👇

மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ள ஆசிரியர்கள் பட்டியல் 2 Updated

👇


மனமொத்த மாறுதல் விரும்பும் ஆசிரியர்கள் பட்டியல் 1 Updated

👇

LKG வகுப்புகளில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கிடல் வேண்டும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்

 


NMMS EXAM "பகடை" DICE PROBLEM தொடர்புடைய வீடியோக்கள்



வீடியோ-1

👇👇

CLICK HERE TO WATCH




வீடியோ-2

👇👇

CLICK HERE TO WATCH




வீடியோ-3

👇👇

CLICK HERE TO WATCH

BT TO PG PANEL LIST 01.01..2021 நிலவரத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல்

உங்களோடு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இது பயன்படும் 

👇👇

மனமொத்த மாறுதல் விருப்பம் உள்ள ஆசிரியர்கள் பட்டியல் 2 Updated

👇


மனமொத்த மாறுதல் விரும்பும் ஆசிரியர்கள் பட்டியல் 1 Updated

👇



வரலாறு - BT TO PG PANEL LIST 

👇👇

 CLICK HERE TO DOWNLOAD PDF