Search This Blog

Sunday, 2 January 2022

இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கோவிட்-19 தடுப்பு நிலையான வழிகாட்டு நடைமுறைகள்



இல்லம் தேடிக் கல்வி மையங்கள் 

செயல்படும் பொழுது கோவிட்-19 

நோய்ப் பரவல் தடுப்பிற்காக 

கீழ்க்கண்ட நிலையான 

வழிகாட்டு நடைமுறைகளை 

பின்பற்றுதல் வேண்டும். 


1) மையங்களுக்கு வரும் 

    குழந்தைகள், 

    தன்னார்வலர்கள், 

    பெற்றோர்    அனைவரும் 

    முகக்கவசம் 

    அணிந்து இருக்க வேண்டும். 



2) மையங்களில் 

    குழந்தைகள் அமர்வதற்கு 

    தவறாமல் 

    சமூக இடைவெளி 

    வட்டங்கள் வரைந்து 

    இருக்கவேண்டும். 



3) குழந்தைகள் 

    மையங்களுக்கு 

    வரும்பொழுது 

    கைகளை முழுவதும் 

    சுத்தம் செய்துகொள்ள 

    சோப்பு மற்றும் 

    தண்ணீர் 

    ஆகியவற்றை 

    வைத்திருக்க வேண்டும். 

    இவற்றில் கைகளை 

    சுத்தம் 

    செய்து கொண்ட 

    பிறகு 

    குழந்தைகள் 

    மையங்களுக்கு 

    வர ஏற்பாடு செய்தல் 

    வேண்டும்.



4) கைகளை சுத்தம் 

    செய்யும் கிருமி நாசினி 

    (Hand sanitizer) 

    பயன்படுத்தலாம்.



5) குழந்தைகள் வகுப்பில் 

    நெருக்கமாக 

    அமர்வதை 

    தவிர்க்க வேண்டும். 

    மேலும், பாடல் மற்றும் 

    செயல்வழிக்கற்றல் 

    நடைபெறும் பொழுது 

    கூட்டமாக கூடுவதை 

    தவிர்க்க வேண்டும். 



6) இல்லம் தேடி 

    கல்வி மையங்களை 

    பார்வையிடும் 

    அலுவலர்கள் 

    ஆசிரியர்கள் 

    ஆகியோர் 

    முழுமையான 

    முகக்கவசம் 

    அணிந்து இருக்க 

    வேண்டும்.



7) தன்னார்வலர்கள் 

    எப்பொழுதும் 

    முகக்கவசம் 

    அணிந்து வகுப்புகள் 

    நடத்த வேண்டும்.



8) குழந்தைகளை 

    கையாள வேண்டி 

    உள்ளதால்  

    தன்னார்வலர்கள் 

    தவறாமல் 

    தடுப்பூசி செலுத்திக் 

    கொண்டு இருத்தல் 

    வேண்டும். 



9) குழந்தைக்கு 

    ஏதேனும் 

    சளி அல்லது 

    காய்ச்சல் 

    தென்பட்டால் 

    உடனடியாக 

    மருத்துவ துறையின் 

    உதவியை 

    பெற்றோர்கள் 

    நாடுவதற்கு 

    தன்னார்வலர்கள் 

    ஏற்பாடு செய்தல் 

    வேண்டும். 



10) இல்லம் தேடிக் 

    கல்வி மையங்களுக்கு 

    தேவைப்படும் 

    கிருமி நாசினி 

    மற்றும் சோப்பு 

    ஆகியவற்றை 

    நன்கொடையாகப் 

    பெறுவதற்கு 

    மாவட்ட நிர்வாகத்தின் 

    உதவியை 

    கல்வித்துறை 

    அலுவலர்கள் பெறலாம்.



11) இல்லம் தேடி 

    கல்வி மையம் 

    செயல்படும் 

    இடங்களை 

    தூய்மையாக 

    வைத்திருக்க 

    வேண்டும். 

    உள்ளாட்சி அமைப்புகள் 

    மூலம் 

    அவ்விடங்களை 

    அவ்வபோது 

    கிருமி நாசினி 

    கொண்டு 

    தூய்மை செய்வதற்கு 

    ஏற்பாடுகள் 

    செய்தல் வேண்டும்.



12) தன்னார்வலர்கள் 

    வீட்டில் யாருக்கும் 

    சளி, காய்ச்சல்

    போன்ற 

    நோய்த் தொற்று 

    அறிகுறிகள் 

    தென்பட்டால் 

    தன்னார்வலர்கள் 

    மையங்களுக்கு 

    வருதல் கூடாது. 



🌷மருத்துவத்துறையின் 

    வழிகாட்டு 

    நெறிமுறைகளின்படி 

    தங்களைத் 

    தனிமைப் படுத்திக் 

    கொள்ளுதல் வேண்டும்.



திரு. இளம்பகவத் IAS

OSD

இல்லம் தேடிக் கல்வி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் M.Phil, Ph.D பட்டங்கள் பதிவுக்கான தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.




இந்த படிப்புகளுக்கான பாடப்பிரிவுகள், தகுதிகள், கட்டண விவரம், அனுமதி நெறிமுறைகளை கீழ்கண்ட பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

👇👇

 www.msuniv.ac.in


👉 தகுதி தேர்வுக்கான கட்டணம் ரூ.2 ஆயிரம். 

👉 இணையதளம் வரும் 5-ந்தேதி திறக்கப்படும். 

👉 விண்ணப்பிக்க 29-ந்தேதி கடைசி நாள் ஆகும். 

👉 வருகிற பிப்ரவரி 10 மற்றும் 11-ந் தேதிகளில் தேர்வு நடக்கும். 

👉 இந்த தகவலை நெல்லை 

    மனோன்மணியம் சுந்தரனார் 

    பல்கலைக்கழக 

    பதிவாளர் (பொறுப்பு) 

    மருதுகுட்டி தெரிவித்துள்ளார்.

11, 12 வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மாதிரி தேர்வு வினாத்தாள்

 






👇👇

CLICK HERE TO DOWNLOAD QUESTION PDF

covid 19 தடுப்பூசி மாணவர்களின் பெற்றோர் பாதுகாவலர் ஒப்புதல் கடிதம் அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம்

 






👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

Co-WIN Updates Registration and Vaccination of Children aged 15 to 18 years





👇👇

click here to download pdf

அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி 9-12 வகுப்பு மாணவர்களுக்கு HI TECH LAB BASIC QUIZ வகுப்பு மற்றும் கால அட்டவணை

 


முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




QUIZ கால அட்டவணை 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

RL LIST 2022 PDF

 





👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

1-8 பாடக்குறிப்பேடு

 👉 PDF டவுன்லோட் செய்யுங்கள் 

👉 உங்களுக்கு தேவையான வகுப்பின் எதிரில் உள்ள CLICK HERE பகுதியை தொடுங்கள் 

👉 NOTES OF LESSON டவுன்லோட் செய்யுங்கள் 


👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு


 

Saturday, 1 January 2022

ஒரு நொடியில் உங்கள் பள்ளியின் பெயரில் காலண்டர் நீங்களே தயாரிக்கலாம்



🌹 உங்கள் பள்ளியின் பெயரில் ஒரு நொடியில் காலண்டர் நீங்களே தயார் செய்யலாம் 


🌹 TITLE என்ற இடத்தில் உங்கள் பள்ளியின் பெயரை கொடுங்கள் 


🌹 YEARLY CALENDER என்றால் 2022 கொடுத்து FIRST MONTH என்ற இடத்தில் JANUARY என்று கொடுங்கள். YEARS என்ற இடத்தில் 1 என கொடுங்கள் 


🌹 MONTHLY  CALENDER என்றால் 2022 கொடுத்து FIRST MONTH என்ற இடத்தில் JANUARY என்று கொடுங்கள். MONTHS   என்ற இடத்தில் 12 என  கொடுங்கள் 


🌹 MONTHLY  CALENDER என்றால் LANDS CAPE OR PORTRAIT எது வேண்டுமோ அதைக் கொடுக்கலாம் 


🌹 HOLIDAYS AND OBSERVANCES என்ற இடத்தில உங்களுக்கு எந்தந்த விடுமுறைக்காட்டவேண்டுமோ அதைக்கொடுங்கள் 


🌹 அனைத்தும் கொடுத்த உடன் DOWNLOAD PDF  CALENDAR கொடுங்கள் உங்களுக்கு காலெண்டர் டவுன்லோட் ஆகிவிடும் 


🌹 நீங்கள் மாதகாலண்டர், வருடக்காலண்டர், எது வேண்டுமோ அதைத் தயாரித்துக்கொள்ளலாம் 


🌹 உங்களால் காலண்டர் உருவாக்க முடியவில்லை என்றால் ஆங்கிலத்தில் உங்கள் பள்ளி முகவரியுடன் எங்கள் வாட்ஸ் அப் நம்பருக்கு  👉 9952329008 அனுப்புங்கள் நாங்கள் தயாரித்து PDF உங்களுக்கு அனுப்புகிறோம் 


காலண்டர் உருவாக்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

CLICK TO VISIT SITE


மாதிரி காலண்டர் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD

coffee with collector

 🌻 பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த ஒரு புதிய முயற்சி 


🌻 விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரின் புதிய முன்னெடுப்பு 


🌻 கல்வி, பொதுஅறிவு, விளையாட்டு, ஓவியம், இசை, போன்ற திறன்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்ந்தெடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாட உள்ளார் 


🌻 ஒன்றியத்துக்கு 15 அரசு பள்ளி மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்படவுள்ளனர் 


🌻 11 ஒன்றியங்களில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் 


🌻 சிறந்த முன்னெடுப்பை உருவாக்கியுள்ள மாவட்ட ஆட்சியரை விருதுநகர் மாவட்ட மக்கள் அனைவரும் வாழ்த்துகிறார்கள் 


🌻 வாரம் ஒரு முறை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது 




Friday, 31 December 2021

ஒமிக்கிரான் தொற்று காரணமாக 1 முதல் 8 வகுப்பு வரை நேரடி வகுப்புக்கு தடை தமிழக அரசு அறிவிப்பு

Follow this link to join  ramanibabu.blogspot.com WhatsApp group 5

👇👇

click here to join ramanibabu.blogspot.com whatsapp group 5 





👉மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை


👉அனைத்து பள்ளிகளிலும் 1 - 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அனுமதி இல்லை 


👉அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு 


👉9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்


👉உணவகம், விடுதிகளில் வாடிக்கையாளர்கள் 50 சதவீதம் மட்டுமே அனுமதி 


👉திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகள் 100 பேர் 


👉இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 பேர்


👉ஜிம்கள், யோகா பயிற்சி நிலையங்கள் 50% நபர்கள் 


👉மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகளுக்கு அனுமதி


👉திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்கள் 


👉அழகு நிலையங்கள், சலூன்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி








மேலும் தடைகள் தெரிந்துகொள்ள 

👇👇


PG TRB அறிவிப்பு

 



👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

ஆசிரியர்கள் மனமொத்த மாறுதல் விண்ணப்பப் படிவம்









👇👇
CLICK HERE TO DOWNLOAD PDF


Follow this link to join  ramanibabu.blogspot.com WhatsApp group 5

👇👇

click here to join ramanibabu.blogspot.com whatsapp group 5 

தொடக்கக்கல்வித் துறை ஆசிரியர்கள் பொது மாறுதல் விண்ணப்பம்








👇👇
CLICK HERE TO DOWNLOAD PDF