Search This Blog
Tuesday, 16 November 2021
Monday, 15 November 2021
10 ஆம் வகுப்பு அறிவியல் வினா விடை வங்கி தயாரிப்பு பள்ளிக்கல்வித்துறை விழுப்புரம் மாவட்டம்
மாணவர்கள் புரிந்துக் கொள்ளும் வண்ணம் எளிமையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கற்றலில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு எளிதில் விளங்கும் விதத்தில் எளிய முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது
முக்கிய வினாக்களின் தொகுப்பு தனித்தனியே பாடவாரியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது
மாணவர்கள் இக்கையேட்டினை நன்கு புரிந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
👇👇
Sunday, 14 November 2021
CLASS VIII SCIENCE REFRESHER COURSE MODULE 2021-2022 ENGLISH MEDIUM ANSWER UNIT 1 TO UNIT 14
UNIT 01 HEAT AND TEMPERATURE
👇👇
Unit 02 UNIVERSE AND SPACE
👇👇
Unit 03 FORCE AND MOTION
👇👇
Unit 04 ELECTRICITY
👇👇
Unit 05 MATTER AROUND US
👇👇
UNIT 06 CHANGEAROUNDUS
👇👇
UNIT 07 MEASUREMENT
👇👇
UNIT 08 LIGHT
👇👇
UNIT 9 ATOMIC STRUCTURE
👇👇
UNIT 10 CHEMISTRY IN DAILY LIFE
👇👇
UNIT 11 ANIMALS IN DAILY LIFE
👇👇
UNIT 12 BASIS OF CLASSIFICATION
👇👇
UNIT 13 HEALTH AND HYGIENE
👇👇
UNIT 14 REPRODUCTION IN PLANTS
👇👇
CHEMISTRY PERIODIC TABLE TAMIL & ENGLISH SIMPLE METHOD
👇👇
NMMS - MAT ONLINE TEST prepared by சீ.நாகலக்ஷ்மி, ஊ.ஒ.ந.நி.பள்ளி, மொழையூர், திருப்பனந்தாள் ஒன்றியம், தஞ்சாவூர் மாவட்டம்
அன்பு மாணவர்களே கீழே கொடுக்கப்பட்ட லிங்கை அழுத்தினால் உங்களுக்கு ஒரு pdf file டவுன்லோட் ஆகும்.
அதை டவுன்லோட் செய்த பின்பு நீங்கள் அதை open செய்து எந்த அதில் கொடுக்கப்பட்ட எந்த தேர்வை எழுத விரும்புகிறீர்களோ அதற்கு எதிரில் உள்ள லிங்கை தொட்டால் உங்களுக்கு google form open ஆகும்
அதில் கேட்கப்பட்ட விவரங்களை நீங்கள் type அடித்த பின்பு நீங்கள் தேர்வு எழுதி submit கொடுக்கவும்.
file டவுன்லோட் செய்துவிட்டால் உங்களுக்கு எப்பொழுதெல்லாம் தேர்வு எழுத நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் நீங்கள் தேர்வு எழுதி பழகலாம்.
தொடர்ந்து நீங்கள் தேர்வு எழுதும் போது உங்களுக்கு உள்ள பயம் மற்றும் அச்சம் நீங்கி வெற்றி பெற சுலபமாக இருக்கும்
வாழ்த்துக்கள்
👇👇
Saturday, 13 November 2021
தொடக்கக் கல்வி 1முதல் 8 வகுப்பு வரை குறைக்கப்பட்ட அனைத்து பாடம் pdf
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை குறைக்கப்பட்ட பாடப்பகுதி
👇👇
6 முதல் 8 ஆம் வகுப்பு வரை குறைக்கப்பட்ட பாடப்பகுதி
👇👇