Search This Blog
Tuesday, 9 November 2021
கனமழை காரணமாக இன்று 09.11.2021 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
Monday, 8 November 2021
18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு
01.01.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் வருகின்ற
13.11.2021 சனிக்கிழமை
14.11.2021 ஞாயிறு
27.11.2021 சனிக்கிழமை
28.11.2021 ஞாயிறு
ஆகிய தினங்களில் நீங்கள் வாக்களிக்க கூடிய வாக்குச் சாவடியில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடைபெற உள்ளது பொதுமக்கள் மற்றும் இந்த அரியவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
NTSE SAT(அறிவியல்) கடந்த 4 ஆண்டுகளில் (2017-2020) கேட்கப்பட்ட வினாக்களின் விடைகள் விளக்கமுடன்.
NTSE-2020-SAT- இயற்பியல்-தீர்வு.
NTSE-2020-SAT- வேதியியல்-தீர்வு.
NTSE-2020-SAT- உயிரியல்-தீர்வு.
NTSE-2019-SAT- இயற்பியல்-தீர்வு.
NTSE-2019-SAT- வேதியியல்-தீர்வு.
NTSE-2019-SAT- உயிரியல்-தீர்வு.
NTSE-2018-SAT- இயற்பியல்-தீர்வு.
NTSE-2018-SAT- வேதியியல்-தீர்வு.
NTSE-2018-SAT- உயிரியல்-தீர்வு.
NTSE-2017-SAT- இயற்பியல்-தீர்வு.
NTSE-2017-SAT- வேதியியல்-தீர்வு.
NTSE-2017-SAT- உயிரியல்-தீர்வு.
BY THANU SCIENCE
Sunday, 7 November 2021
18 ஆசிரியர்கள் இணைந்து உருவாக்கி பள்ளிக் கல்வித் துறையால் TNTP தளத்தில் pdf வடிவில் வெளியான MAT பகுதிக்கான பயிற்சி வினாக்கள் LIVE WORK SHEETS தயாரிப்பு பெ. பிரபாத், கணித பட்டதாரி ஆசிரியர், ஊ.ஒ.ந.நி.பள்ளி, கோமாளியூர், சேலம் மாவட்டம்
கீழ்க்கண்ட லிங்கில் சென்று PDF டவுன்லோட் செய்து அதில் தேவையான பகுதிக்குரிய link ஐ click செய்து பயிற்சி வினாக்களுக்கு விடையளித்து மாணவர்கள் பயிற்சிப் பெறலாம்
உங்கள் மாணவர்களுக்கு அனுப்பி தினமும் பயிற்சி பெறச்செய்யுங்கள்
விடா முயற்சி மற்றும் தொடர் பயிற்சி மட்டுமே வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும்
👇👇
click here to download MAT pdf
இந்த MAT நூலாக்கக் குழுவினர்
1. திரு.NMMS மோகன், ப.ஆ.(அறிவி), PUMS, ஆதம்சேரி, இராமநாதபுரம். (TEAM HEAD)
2. திரு.ப.ராஜ்குமார், ப.ஆ.(கணிதம்), PUMS, வெளிமுத்தி, சிவகங்கை .
3. தெய்வத்திரு.மு.நகுல்சாமி, ப.ஆ.(கணிதம்), PUMS,லாலாப்பேட்டை மேற்கு, கரூர்.
4. திரு.நா.சின்னண்ணன், ப.ஆ.(கணிதம்), PUMS, க.பள்ளிப்பட்டு, சேலம்.
5. திரு.இரா.லோகநாதன், ப.ஆ.(கணிதம்), MHS, அனந்தபுரம், திருவண்ணாமலை .
6. திரு.பு.புவனேஸ்வரன், ப.ஆ.(கணிதம்), GHSS, தேவியாக்குறிச்சி, சேலம்.
7. திரு.R.பிறாங்ளின் ரிச்சர்ட், ப.ஆ.(கணி), PUMS,கீழச்செல்வனூர், இராமநாதபுரம்.
8. திரு.M.சேகர், ப.ஆ.(ஆங்கிலம்), GGHSS, குளித்தலை , கரூர்.
9. திரு.S.சேகர், ப.ஆ.(கணிதம்), PUMS, தூவர், சிவகங்கை .
10. திரு.ஜெ .மாரையன், ப.ஆ.(ஆங்கிலம்), PUMS, மத்திப்பட்டி, கரூர்.
11. திரு.மா.குருசாமி, ப.ஆ.(அறிவியல்), PUMS, கீழக்கிடாரம், இராமநாதபுரம்.
12. திரு.C.ஜெரோம், ப.ஆ.(ஆங்கிலம்), GHS, ராமேஸ்வரம் புதுரோடு, இராமநாதபுரம்.
13. திரு.R.முரளிதரன், ப.ஆ.(கணிதம்), PUMS, உதயமாம்பட்டு, விழுப்புரம்.
14. திரு.S.ஜாகீர் உசேன், ப.ஆ.(கணிதம்), PUMS, காவனூர் புதுச்சேரி, காஞ்சிபுரம்.
15. திரு.S.கணேஷ், ப.ஆ.(கணிதம்), PUMS, கிளரியம், திருவாரூர்.
16. திருமதி.S.ஷியாமளா, ப.ஆ.(அறிவியல்), ADWHS, புளியந்தோப்பு, சென்னை -12.
17. திருமதி.R.சத்தியபிரபாதேவி, ப.ஆ.(கணி), PUMS, ஆறுமுகக் கவுண்டனூர், கோவை .
18. திருமதி.ஜெயந்தி, மு.ஆ.(இயற்பியல்), GHSS, ராம்பாக்கம், விழுப்புரம்.
Live worksheets தயாரிப்பு :
திரு.பெ .பிரபாத், ப.ஆ.(கணிதம்), PUMS, கோமாளியூர், சேலம்