Search This Blog

Tuesday 9 November 2021

PG TRB முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு விண்ணப்பிக்க 14.11.2021 வரை நீட்டிப்பு


 

EMIS தளத்தில் INCOME அண்ட் EXPENDITURE பகுதியில் DAILY STATUS எவ்வாறு ADD செய்ய வேண்டும்?

👇👇

CLICK HERE TO WATCH VIDEO

EMIS தளத்தில் பள்ளிக்கு வந்த பள்ளி மானியங்களை செலவு செய்ததை பதிவேற்றம் செய்வது எப்படி? INVOICE எவ்வாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்?

👇👇 

CLICK HERE TO WATCH VIDEO

EMIS தளத்தில் பள்ளிக்கு வந்த பள்ளி மானியங்களை பதிவேற்றம் செய்வது எப்படி?

👇👇 

CLICK TO WATCH VIDEO

ஜாக்டோ ஜியோ போராட்டக்கால பணப்பலன்களை பெற்று வழங்க வட்டாரக்கல்வி அலுவலருக்கு தரவேண்டிய கடிதம் அப்படியே பிரிண்ட் எடுத்து பயன்படுத்தலாம் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் அனைவருக்கும்

👇👇 

லெட்டர் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்

INNOVATIVE TEACHER TEAM வழங்கும் NMMS EXAM இணைய வழி பயிற்சி (09.11.2021) MAT - படங்களில் விடுபட்ட எழுத்தை நிரப்புதல் மற்றும் எழுத்து தொடரில் விடுபட்ட எழுத்தை நிரப்புதல்

DATE: 09.11.2021

TIME: 6.00 pM 

👇👇

CLICK HERE TO JOIN ONLINE CLASS

தொடக்க நிலை (1-8) மாணவர்களுக்கு எளிய முறையில் Spoken English பயிற்சி வண்ணப்படங்களுடன் தயாரிப்பு திரு சிவகுமார், ஆங்கில பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சந்திர பிள்ளை வலசு, வாழப்பாடி ஒன்றியம், சேலம் மாவட்டம்

ACTION

👇👇

click here to download pdf 


BE SIGHT SENTENCES

👇👇

click here to download pdf


HAVE SIGHT SENTENCES

👇👇

click here to download pdf




கனமழை காரணமாக இன்று 09.11.2021 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்



1.தென்காசி, 
2.நெல்லை, 
3.சென்னை, 
4.செங்கல்பட்டு, 
5. காஞ்சிபுரம், 
6 .திருவள்ளூர்,  
7.விழுப்புரம், 
8.மயிலாடுதுறை,  
9.கடலூர்,  
10.விருதுநகர், 
11. நாகை,  
12.ராமநாதபுரம்
13. திருவாரூர் 
14. மதுரை 
15. சிவகங்கை 

 

Monday 8 November 2021

தமிழ் 1-8 வகுப்புகளுக்கு முதல் 15 நாட்கள் பொதுவான பாடக்குறிப்பு

👇👇 

click here to download pdf

கணக்கு 1-8 வகுப்புகளுக்கு முதல் 15 நாட்கள் பொதுவான பாடக்குறிப்பு

👇👇 

click here to download pdf

சமூக அறிவியல் 1-8 வகுப்புகளுக்கு முதல் 15 நாட்கள் பொதுவான பாடக்குறிப்பு

👇👇 

click here to download pdf

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு

01.01.2022  அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும்  வருகின்ற

13.11.2021 சனிக்கிழமை

14.11.2021 ஞாயிறு

27.11.2021 சனிக்கிழமை

28.11.2021 ஞாயிறு 

ஆகிய தினங்களில் நீங்கள் வாக்களிக்க கூடிய வாக்குச் சாவடியில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடைபெற உள்ளது பொதுமக்கள் மற்றும் இந்த அரியவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நவம்பர் 14 அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாட்டம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

 


நவம்பர் 14 அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாட்டம் தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்


 

VIII SCIENCE REFRESHER COURSE DAY WISE PLAN

👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF