👇👇
Search This Blog
Wednesday, 3 November 2021
ALL CLASS NOTES OF LESSON 1-8 TAMIL AND ENGLISH
pdf download செய்த பின்பு உங்களுக்கு எந்த வகுப்பு தேவையோ அந்த வகுப்பின் எதிரில் click செய்து தேவையான notes of lesson download செய்துகொள்ளுங்கள்
👇👇
Tuesday, 2 November 2021
பள்ளி மானியம் எவ்வாறு EMIS -ல் பதிவேற்றம் செய்வது?
பள்ளி மானியம் EMIS -ல் பதிவேற்றம் செய்யும் முறை :
1.GST பில்லாக இருந்தால் முதலில் அந்த பில்லை PDF file (5 mb) ஆக மாற்றவும்.
2.பின்பு EMIS சென்று SCHOOL பின்பு FINANCE பின்னர் INVENTOR AND INVOICE செல்ல வேண்டும்.
3.INVENTOR உள் சென்று கடைகாரரின் பெயர், GST நம்பர், செல் நம்பர், முகவரி ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பிறகு SAVE செய்ய வேண்டும்.
4.INVOICE உள் சென்று கடைக்காரர் பெயரை பதிவிட்டு(தாமதம் ஆகும்) பில் நம்பர், தொகை, தேதி, செல்போன் எண் பதிவிட வேண்டும். பின்பு பில்லின் PDF FILE அப்லோடு செய்து முடித்தவுடன் SAVE செய்யவேண்டும்.
SUCCESSFULLY என்று வந்தால் SAVE ஆகி விட்டது.
5.GST பில் இல்லை என்றால் INVENTOR க்குள் சென்று NON GST என்று செய்து கடைக்காரரின் போன் நம்பர், முகவரி கொடுத்து SAVE செய்து பின்பு INVOICE சென்று கடைக்காரரின் பெயர், பில் எண், தொகை, பில்லின் PDF FILE UPLOAD(5MB) செய்து பின்பு SAVE கொடுத்தால் SUCCESSFULLY வரும்.
6.ஒவ்வொரு பில்லுக்கும் இதே போல் EMIS-ல் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)