Search This Blog

Thursday, 7 October 2021

9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி பாடத்திட்டத்தின் கீழ் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் மாநில அளவிலான மதிப்பீட்டு தேர்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 

👇👇

CLICK HERE TO DWONLOAD QUIZPDF

3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வினாடி வினா நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்




கற்கண்டு கணிதம் வழங்கும் NMMS ONLINE பயிற்சி இன்று (07.10.2020) நடந்த SAT MATHS VIDEO

Resource person 

Mrs. J.உமாமகேஸ்வரி

Bt Asst Teacher

GHSS Mallur

Salem dt

👇👇

CLICK TO WATCH VIDEO

மத்திய திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து வழங்கும் கண்காணிப்பு கேமிரா பொருத்துதல் மற்றும் தொழில்நுட்பம் இலவச பயிற்சி

பயிற்சி காலம்     : 50 நாட்கள் 

வயது                         : 18-40 (ஆண் பெண்)

கல்வித்தகுதி         : 8க்கு மேல் 

பயிற்சி நடைபெறும்  இடம் 

புஷ்பம் சாரிடபிள் டிரஸ்ட் திறன் பயிற்சி மையம் சென்னை 

தங்கும் இடம் மற்றும் 3 வேலை உணவு இலவசம் 

மேலும் விவரங்களுக்கு 

👇👇




PG TRB COMMERCE

 

Click here to watch

Wednesday, 6 October 2021

புதிய UPDATE IFHRMS SALARY BILL மொபைல் மூலம் DOWNLOAD செய்வதுஎப்படி?அரசுஊழியர்கள்மற்றும் ஆசிரியர்கள்

Click here to watch video



அக்டோபர் மாதத்திற்கான கல்வித் தொலைக்காட்சி அட்டவணை

Click here to download

இன்ஜினியரிங் கவுன்சிலிங் -கம்ப்யூட்டர் பிரிவுக்கு மவுசு அதிகம்



12 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களுக்கான புதுப்பிப்பு கட்டணம்‌ உயர்வு: மத்திய அரசு



8ம் வகுப்பு தனித்தேர்வு: அக்டோபர் 11ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

எட்டாம்‌ வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும்‌ தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்‌ வருகிற 11ம்‌ தேதி முதல்‌ ஆன்லைனில்‌ விண்ணப்பிக்கலாம்‌ என்று அரசுத்‌ தேர்வுகள்‌ துறை அறிவித்‌துள்ளது.

 இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பு:    நவம்பர்‌ மாதம்‌ நடக்க இருக்கின்ற தனித்தேர்வர்களுக்‌கான எட்டாம்‌ வகுப்பு தேர்வுஎழுத விண்ணப்பிக்க விரும்பும்‌ மாணவர்கள்‌ அக்டோபர்‌ 1ம்‌தேதியுடன்‌ பன்னிரெண்டரை வயது நிரம்பியிருக்க வேண்டும்‌. அந்த வயுதுள்ளவர்கள்‌ 11ம்‌ தேதி முதல்‌ 18ம்‌ தேதி வரை www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில்‌ சென்று ஆன்லைன்‌ மூலம்‌ பதிவு செய்ய வேண்டும்‌. அதுமட்டுமில்லாமல்‌ 20ம்‌ தேதி தக்கல்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ₹500 கூடுதலாக செலுத்தி விண்ணப்‌பிக்கலாம்‌. முதல்‌ முறையாக  8ஆம்‌ வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கும்‌ மாணவர்கள்‌ ஆன்லைன்‌ விண்‌ணப்பத்துடன்‌ சான்றிடப்பட்ட தங்கள்‌ பள்ளி மாற்றுச்‌ சான்‌றின்‌ நகல்‌, பதிவுத்தாள்‌ நகல்‌, பிறப்பு சான்றின்‌ நகல்‌, இவற்‌றில்‌ ஏதாவது ஒன்றை மட்டுமே இணைத்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்‌. ஏற்கனவே எட்டாம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதி தோல்வி அடைந்த பாடத்தை தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள்‌, அதன்‌ மதிப்பெண்‌ சான்று நகல்‌களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌. தனித்‌ தேர்வர்கள்‌ ₹42 மதிப்‌புள்ள தபால்‌ தலை ஒட்டிய சுய முகவரியுடன்‌ கூடிய உறையை விண்ணப்பத்துடன்‌ இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌. 

இந்த தேர்வுகள்‌ குறித்த விரிவான விவரங்கள்‌  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ பார்க்கலாம்‌.



7 மணி நேர முடக்கம்: நிமிடத்திற்கு 12 கோடி இழந்த Facebook-மொத்தம் 52ஆயிரம் கோடி அவுட்





NMMS SAT ONLINE CLASS 06.10.2021

Day 5 YouTube live link




Day 06/10/2021

Timing 6:00-7:00 pm

Resource person 

Mr. S.Ganesh Kumar

Bt asst teacher

Thiruvarur dt

Click here to join youtube live class