யார் கலந்து கொள்ள வேண்டும்?
IX std முதல் XII std வரை பயிலும் மாணவ- மாணவிகள்
தலைப்பு
'விண்வெளியில் மனித குடியேற்றம் (Human Colonization in Space)'
கடைசி தேதி
05.10.21
கருத்தரங்கை 4 நிமிடங்களுக்குள் வீடியோவாக பதிவு செய்து கீழ்க்கண்ட
link ல் தங்களுடைய சிறு குறிப்புகளுடன் பதிவேற்ற வேண்டும்
*கருத்தரங்கில் Ppt, Chart போன்றவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.
* சிறந்த கருத்தரங்கிற்கான பரிசு பெற்றவர்கள் விபரம் 08.10.21 அன்று வெளியிடப்படும்.
மேலும் விபரங்களுக்கு 94429 94797 எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.