Search This Blog

Sunday, 26 September 2021

வகுப்பு-9-அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்- அனைத்து (1 முதல் 18 வரை) விடைகள் (T/M)

1.அளவீடு

https://youtu.be/smvBiEVvKXA

2.விசையும் அழுத்தமும்

https://youtu.be/LVrmOYjX-qo

3.ஒளியியல்

https://youtu.be/i4wbsAUK2Ek

4.வெப்பம்

https://youtu.be/iSmr_wYYAnE

5.மின்னூட்டமும் மின்னோட்டமும்

https://youtu.be/IpZeht9gN-U

6.ஒலியியல்

https://youtu.be/0PtOp_1j-HY

7.காந்தவியல்

https://youtu.be/WyfyRZobRRQ

8.அண்டம் & விண்வெளி அறிவியல்

https://youtu.be/BS4aXCJw0Fs

9.நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

https://youtu.be/6Sw1wCwkDkY

10.நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

https://youtu.be/9-Wgo1nmdWo

11.காற்று

https://youtu.be/35jZ8qLGOnE

12.அணு அமைப்பு

https://youtu.be/rBZQd7ILNyc

13. நீர்

https://youtu.be/-N6holpmX-M

14.அமிலங்கள், காரங்கள்

https://youtu.be/O_-swl338EY

15.அன்றாட வாழ்வில் வேதியியல்

https://youtu.be/q-2P89cyjl0

16.நுண்ணுயிரிகள்

https://youtu.be/gQxEEKfbiO8

17.தாவர உலகம்

https://youtu.be/NtLvgSxb20g

18.உயிரினங்களின் ஒருங்கமைவு

https://youtu.be/FF1SGYlPkcg


THANKS TO THANU SCIENCE

TRB PG Assistant Original Question Papers from 2001-2019

கீழ்க்கண்ட லிங்கில் சென்று pdf download செய்து எந்த பாடத்தின் வினாத்தாள் வேண்டுமோ அந்த லிங்க்கை தொட்டால் உங்கள் file download செய்யலாம் 

👉👉 click here to download pdf

தமிழ் அநிதம்(அமெரிக்கா) நடத்தும் இணையவழி தொடர் பயிலரங்கம் தமிழ்வழிக் கணினிப் பயிற்சி (ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு)


 
26.09.2021   மாலை..5.30 மணி முதல் ..6.15 மணி வரை 

(ஞாயிறு தோறும்  நடைபெறும்)

👉👉To Join the video meeting click here

Otherwise, to join by phone, dial +1 505-738-1689 and enter this PIN: 311 262 079#

To view more phone numbers, click this link: 

https://tel.meet/fgb-ntfo-yft?hs=5

தலைமை உரை .

திரு. மருதநாயகம்

வட்டாரக் கல்வி அலுவலர்

மணிகண்டம் ஒன்றியம்

திருச்சி மாவட்டம்

வாழ்த்துரை

சி.சிவக்குமார் 

முதல்வர் (பணி நிறைவு)

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி  நிறுவனம்.காஞ்சிபுரம் மாவட்டம்.

கைபேசி.63 83 690 730 மின்னஞ்சல். sivakumardiet@gmail.com

வாழ்த்துரை

பேராசிரியர் முனைவர் அ.காமாட்சி

ஆய்வுத் தகைஞர் ,

 தமிழ் அறிஞர்இராபர்ட் கால்டுவெல்  தமிழ் ஆய்விருக்கை

 தமிழ் பல்கலைக்கழம்

 (செயலர் தமிழ் அநிதம்)

வாழ்த்துரை

நீச்சல்காரன்

தொழில்நுட்ப வல்லுநர், மதுரை

பயிற்சியாளர் 

திருமதி சுகந்தி நாடார்

தமிழ் அநிதம் அமெரிக்கா

பங்கேற்பாளர்களும் வழிகாட்டுபவர்களும்

சிறந்த தமிழக ஆசிரியர்களின் வழிகாட்டுதலில்  சிறந்த தமிழக மாணவர்கள்

கிராமப்புற ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இலவசமாக, தரமான கணினி கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இந்திரா பார்த்தசாரதி எழுதிய, 1977 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற குருதிப்புனல் நாவல் ஒரு பார்வை

👇👇

 CLICK HERE TO READ

NMMS, TRUST, NTSE Mental Ability Test (MAT) "எண்கள் குறிகள் மற்றும் குறியீடுகள்" (Number, Signs and Symbols)


👇👇

CLICK TO WATCH VIDEO

NMMS பயிற்சி நாள் : 35 SAT சமூக அறிவியல் இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி பாகம் 1


👇👇

CLICK HERE TO WATCH VIDEO

NMMS பயிற்சி நாள் : 35 MAT அர்த்தமுள்ள வார்த்தைகளை உருவாக்கும் வரிசை


👇👇

CLICK TO WATCH VIDEO

DEPARTMENT TEST ACCOUNT TEST FOR SUBORDINATE PART I-124

👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF

EDUCATION DEPARTMENT TEST ANSWER KEY PAER II 072

👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF

EDUCATION DEPARTMENT TEST ANSWER KEY PAPER I-065

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF 

Saturday, 25 September 2021

மாவட்ட அறிவியல் மையம், திருநெல்வேலி உலக விண்வெளி வார (World Space Week) 2021 கொண்டாட்டம் "விண்வெளியில் மனித குடியேற்றம்" கருத்தரங்கு போட்டி

யார் கலந்து கொள்ள வேண்டும்?

IX std முதல் XII std வரை பயிலும் மாணவ- மாணவிகள் 

தலைப்பு 

'விண்வெளியில் மனித குடியேற்றம் (Human Colonization in Space)'  

கடைசி தேதி 

05.10.21

கருத்தரங்கை 4 நிமிடங்களுக்குள் வீடியோவாக பதிவு செய்து கீழ்க்கண்ட 

link ல் தங்களுடைய சிறு குறிப்புகளுடன்  பதிவேற்ற வேண்டும்

*கருத்தரங்கில் Ppt, Chart போன்றவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

* சிறந்த கருத்தரங்கிற்கான பரிசு பெற்றவர்கள் விபரம் 08.10.21 அன்று வெளியிடப்படும்.

மேலும் விபரங்களுக்கு 94429 94797 எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

👉👉போட்டியில் பங்கு பெற இங்கே அழுத்தவும்

DEO க்கு நிகரான அதிகாரங்கள் CRC Hr. Sec. School HM களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

👇👇 

CLICK HERE TO DOWNLOAD PDF

VIII SCIENCE BOOK BACK E/M PART II

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


VIII SCIENCE BOOK BACK E/M

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS பயிற்சி நாள் : 34 SAT பகுதி சமூக அறிவியல் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி


👉👉click here to watch video