Search This Blog

Thursday, 23 September 2021

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை 24.09.2021 விடுமுறை முதன்மைக் கல்வி அலுவலர் ஆணை



 

NMMS திறனறித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான சிறப்பு கையேடு PART 1 - M. A. T எண் தொடரை நிரப்புதல்.


👉👉 CLICK HERE TO WATCH VIDEO

UNIVERSAL TEACHER ACADEMY (UTA) DINDIGUL வழங்கும் 2 DAY FREE ONLINE WORKSHOP on ICT COURSE - LEVEL 1



Date: 25-26, September, 2021

Tme:  05:00pm - 06:00pm (TAMIL ᴠᴇʀsɪᴏɴ)

For registration, use the link given below 

👉👉CLICK HERE FOR REGISTRATION

Regards.

𝕌𝕋𝔸 DINDIGUL

10 ஆம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கைடு

click to download pdf

9 ஆம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கைடு

click here to download pdf

NMMS பயிற்சி நாள் : 32 SAT பகுதி

 
சமூக அறிவியல்
இந்தியாவில் 
கல்வி வளர்ச்சி 
பாகம்-1

NMMS பயிற்சி நாள் : 32 MAT பகுதி பகுதி படங்கள்

click here to watch video


Tuesday, 21 September 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான கடமைகள்

click to download pdf

NMMS தேர்வு எழுதும் மாணவர்களுக்கான "கற்கண்டு கணிதம்" வழங்கும் இணையவழி வழிகாட்டல் பயிற்சி

இந்த NMMS தேர்வு எழுதி வெற்றி பெரும் 8 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளில் 48000 கிடைக்கும் 

இந்த தேர்வுக்கான பயிற்சியை கற்கண்டு கணிதம் YouTube  நேரலையில் அக்டோபர் 2 முதல் தினமும் மாலை 6 மணியளவில் காணலாம் 

NMMS (MAT)  &  NMMS (SAT) என்ற இரு பகுதிகளுக்கான தொடர் பயிற்சி தமிழகத்தின் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வழங்க இருக்கிறோம்

இந்நிகழ்வில் தங்கள் பகுதி மாணவர்களும் பங்கேற்று பயனடைய வேண்டுகிறோம்

Click subscribe the channel to get all latest updates 

https://youtube.com/c/ganeshanbukarkandukanitham

கீழ்கண்ட WhatsApp குழுக்களில் ஏதேனும் ஒன்றில் மட்டும் இணையவும் 

Nmms online class group 1 

https://chat.whatsapp.com/F6ZhfRjIjbRAPnCW6BUMN8

Nmms online class group 2 

https://chat.whatsapp.com/G6ICPkP5Esg3XCM4DSpeTX

Nmms online class group 3 

https://chat.whatsapp.com/ICfRn5Je6gjGTQ0cjJzZX3


மேலதிக விபரங்களுக்கு மற்றும் தினசரி YouTube live link பெற கீழ்கண்ட telegram குழுவில் இணையவும்

https://t.me/zealnmmsstudy

P.G TRP EXAM 2020-2021 ONLINEல் விண்ணப்பிக்க தேவையானவை

 1. MOBILE NUMBER

2. e-mail address

3. Aadhar number

4. Photo 20kb-60kb jpeg/jpg/png format

5. Signature 10 kb-30 kb hpeg/jpg/png format

பின் வரும் documents pdf வடிவில் தனித்தனியாக 1 mb க்குள்  இருக்க வேண்டும் 

1. சாதிச் சான்றிதழ் 

2. 10 Mark Sheet

3. +2 Mark Sheet

4. UG Degree

5. UG Mark Sheet

6. P.G Degree

7. P.G Mark Sheet

8. B.Ed Degree

9. B.Ed Mark Sheet

10. பணம் செலுத்த ATM CARD ல் SC/ST பிரிவினர் 252 Rs மற்ற  பிரிவினர் 505 Rs  வைத்திருக்க வேண்டும் 





NMMS AND TRUST EXAM விசை மற்றும் அழுத்தம் ஒரு மதிப்பெண் வினா விடை


👉👉CLICK HERE TO DOWNLOAD PDF