இந்த தேர்வுகள் 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களில் இருந்து நடத்தப்படுகிறது
ஏற்கனவே 1 முதல் 25 ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களால் பயிற்சி பெறப்பட்டது. தற்போது கீழ்கண்ட பாடங்களில் தேர்வு நடத்தப்படுகிறது
இன்றைய தேர்வுகளுக்கான பாடங்கள்
தேர்வு 26
👇
1. மாநில அரசு
2. ஊடகமும் ஜனநாயகமும்
3. புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
மேலும் தேர்வுகள் தொடர்பான ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் தேர்வுகள் பெறுவதற்கு கீழே உள்ள லிங்க் மூலம் வாட்ஸ் அப் சானலில் இணையவும்
👇
தேர்வு 27
👇
1. தமிழ்நாட்டில் கலையும், கட்டடங்கலையும்
2. தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகம் தத்துவங்கள்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
தேர்வு 28
👇
1. கண்டங்களை ஆராய்தல் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
1 முதல் 28 தேர்வுகளாக நடத்தப்பட்ட 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திற்கான NMMS தேர்வு இத்துடன் நிறைவு பெறுகிறது
மாணவர்கள் NMMS தேர்வில் அதிகமான மதிப்பெண் பெற்று சாதிக்க வேண்டுமென கடவுளை வேண்டுகிறேன்
அன்புடன்
இள. பாபு வேலன்
பட்டதாரி ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
கரிசல்குடியிருப்பு
தென்காசி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
இந்த தேர்வுகள் உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்ததா? அல்லது உங்கள் மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருந்ததா என்பதை ஒரு இரண்டு வரிகளில் எனக்கு வாட்ஸ் அப் செய்தியாக அனுப்பினால் அடுத்த வருடம் வினா தயாரிப்புக்கு அது உபயோகமானதாக இருக்கும்
9952329008



