Search This Blog

Tuesday, 13 October 2026

SPECIAL TET RESULT வெளியிடப்பட்டது RESULT பார்க்க நேரடி Link

 




SPECIAL TET RESULT வெளியிடப்பட்டது  RESULT பார்க்க நேரடி Link


12.10.2026 அன்று மாலை TET தேர்வுக்கான முடிவுகள் வெளிப்படுவதாக இருந்தது ஆனால் தேர்வு முடிவுகள் பதிவேற்றம் செய்வதில் இருந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக TRB மூலம் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை 



தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள முடியாமலும் வலைதளம் வேலை செய்யாத காரணத்தினாலும் பல ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாயினர்




ஏற்கனவே தேர்வு எழுதி பல மாதங்கள் முடிவுக்காக காத்திருந்த வேதனை ஒருபுறம் என்றால் முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வந்த பின்பும் தங்களது முடிவுகளை பார்க்க ஆசிரியர்கள் திணறியது மாலை முதல் இரவு வரை நீடித்தது 



காத்திருந்த ஆசிரியர்களுக்கு 12.10.2026 நள்ளிரவு 12 மணிக்கு மேல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கான லிங்க் OPEN ஆகியது 




TRB மூலம் அதிகாரப்பூர்வமாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது 




ஆசிரியர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 




தங்கள் தேர்வுக்கான APPLICATION எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளவும் 




அனைத்து ஆசிரியர்களும் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 




ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்


தாள் 1

தேர்வு எழுதியவர்கள் - 57864

தேர்வு பெற்றவர்கள் - 47628

தேர்ச்சி சதவீதம் - 82.56%


தாள் 2

தேர்வு எழுதியவர்கள் - 154115

தேர்வு பெற்றவர்கள் - 61153

தேர்ச்சி சதவீதம் - 39.68



தேர்வு முடிவுகளை அறிய நேரடி லிங்க் 

👇

CLICK HERE KNOW YOUR RESULT

No comments:

Post a Comment