Search This Blog

Saturday, 31 August 2024

கல்விச்சீர் எடுத்து வந்த மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய "பெற்றோர்களை கொண்டாடுவோம்" 6 வது மண்டல அளவிலான மாநாடு இன்று (31.08.2024) திருநெல்வேலியில் நடைபெற்றது . 

மாநாட்டில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், நன்கொடையாளர்கள் கலந்து கொண்டனர் 

விழா பள்ளி மாணவ ,  மாணவியர்களின் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது 

மாண்புமிகு.தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் திருமிகு.மு.அப்பாவு அவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்கள்   

மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள்

விழாத் தொடக்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனது கரங்களில் "கல்விச் சீர்" ஆசிரியர்கள், பெற்றோர்களின் பலத்த கரயோசையுடன்   எடுத்து வந்தார் அவரை தொடர்ந்து பெற்றோர்கள் கல்விச் சீர் எடுத்துவந்தனர்

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் திருமிகு . V.முத்துக்குமார்  (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்) அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள் 

மாண்புமிகு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமிகு . உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநாட்டை காணொலி மூலம் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள் 

பள்ளிக் கல்வித்துறை  செயலாளர் திருமதி .  சோ . மதுமதி இ . ஆ . ப அவர்கள் மாநாட்டின் நோக்கவுரை குறித்து மக்கள் மத்தியில் எடுத்துக் கூறினார்கள் 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு .K.P.கார்த்திகேயன் அவர்கள், திருநெல்வேலி மாநகர மேயர் திரு. ராமகிருஷ்ணன் (எ) கிட்டு அவர்கள், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் திரு.ச. கண்ணப்பன் அவர்கள், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குனர் திரு.மு.பழனிச்சாமி அவர்கள், தொடக்கக் கல்வி இயக்குனர் திரு.ஆ.நரேஷ் அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் 

சிறப்பு பேச்சாளராக நீயா நானா புகழ் திரு.ச.கோபிநாத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் 

தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத்தலைவர் திருமிகு. N.K.R.சூரியகுமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள் 

விழாவில் மூன்று மாவட்டப் பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டு  கெளரவிக்கப்பட்டார்கள்  

மாநாட்டில் கல்விச்சீர் எடுத்து வந்த மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் 

மாநாட்டில் திரளாக கலந்துகொண்ட தென்காசி ஒன்றிய ஆசிரியர்கள் 

Tuesday, 27 August 2024

NMMS VII SCIENCE LINE BY LINE ONE WORD QUESTION MCQ ENGLISH MEDIUM PDF

இந்த வினாத்தாள் 

திரு . திருமுருகன் 

கணித பட்டதாரி ஆசிரியர் 

மூலத்துறை 

காராமடை ஒன்றியம் 

கோயம்புத்தூர் மாவட்டம் 

அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது 

இந்த வினாத்தாள் வரி வரியாக பாடத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது 

வகுப்பறையில் தேர்வு நடத்துவதற்கும் ,  மாணவர்கள் படிப்பதற்கும் எளிய வடிவில் இது தயாரிக்கப்பட்டுள்ளது 

ஆங்கில வழியில் பயின்று வரும் மாணவர்களுக்கு மிக அவசியமான கையேடு இது 

முந்தைய தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களையும் இதில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது 

7 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 1 வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு அறிவியல் பருவம் 3 வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Monday, 26 August 2024

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 3

NMMS SAT

VIII - SCIENCE

ONLINE MODEL TEST 3

இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

👇👇

1. நம்மைச் சுற்றியுள்ளப் பருப்பொருள்கள்   

👉 125 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

👉 அனைத்து 125 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NMMS SAT 

VIII SCIENCE 

ONLINE MODEL TEST 3

PDF வினாத்தாள் பெற 

கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Sunday, 25 August 2024

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 2

NMMS SAT

VIII - SCIENCE

ONLINE MODEL TEST 2

இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

👇👇

1. விசையும் அழுத்தமும்  

👉 60 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

👉 அனைத்து 60 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NMMS SAT 

VIII SCIENCE 

ONLINE MODEL TEST 2

PDF வினாத்தாள் பெற 

கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

NMMS SAT 

VIII SCIENCE 

ONLINE MODEL TEST 1

PDF வினாத்தாள் பெற 

கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇

இதை அழுத்தவும்

ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Saturday, 24 August 2024

"ஒருமித்த ஓய்வூதிய திட்டம்" என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

"ஒருமித்த ஓய்வூதிய திட்டம்" என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதிய பென்ஷன் திட்டம் தொடர்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. 

மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை தொடர்பாக மேஜர் அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதாவது, ஒருங்கிணைந்த ஒய்வூதிய திட்டம் (UPS) என்ற திட்டத்திற்கு மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. 

மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த புதிய ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தின் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.

இந்த யுபிஎஸ் ஒய்வுதிய திட்டத்தின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஒய்வூதியம், குடும்ப பென்ஷன் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ஆகியவை வழங்குவதை இலக்காக கொண்டுள்ளது. 

உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தின்படி, ஒய்வு பெறுவதற்கு முன்பாக கடைசி 12 மாதங்கள் வாங்கிய அடிப்படை சம்பளத்தின் சராசரியின் 50 சதவிகிதம் வழங்குவதை உறுதி செய்கிறது. குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணி செய்தவர்களுக்கு இது கிடைக்கும்.

குடும்ப ஓய்வூதியம் என்பது, அரசு ஊழியர் இறந்ததற்கு பின் அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில் 60 சதவிகிதம் குடும்பத்திற்கு ஓய்வூதியமாக வழங்கப்படும். 

இந்த புதிய திட்டம் 2004  முதல் ஓய்வு பெற்ற, புதிய ஒய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

மேலும் விவரம் அறிய 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

NMMS SAT VIII SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 6

NMMS SAT

VIII - SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 6

இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

👇👇

1. இந்தியாவில் கல்வி வளர்ச்சி  

👉 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

👉 அனைத்து 150 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

அடுத்த தேர்வு 

நாள்: 25.08.2024

நேரம்: 7 PM 

👇👇

NMMS SAT VIII SCIENCE ONLINE TEST 2

👇👇

பாடப்பகுதிகள் 

1. விசையும் அழுத்தமும் 

ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Friday, 23 August 2024

வெளிமாநிலங்களில் நடைபெறும் CCRT பயிற்சிக்கு 1 முதல் 12 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப உத்தரவு

வெளிமாநிலங்களில் நடைபெறும் CCRT பயிற்சிக்கு 1 முதல் 12 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப உத்தரவு 

"THE RICH FABRIC OF ARTISTIC AND CULTURAL HERITAGE" பயிற்சி ஆகஸ்ட் ,  நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது 

இந்த பயிற்சியானது ஹைதராபாத் ,  டெல்லி ,  ராஜஸ்தான் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் நடைபெறுகிறது 

இந்த பயிற்சிக்கு அரசு / அரசு உதவி பெரும் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் 

பயிற்சி பற்றிய மேலும் விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் PDF பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 

👇

CLICK HERE

Thursday, 22 August 2024

1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

1 முதல்  5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்

வழிகாட்டு நெறிமுறைகள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

2024-2025 ஆம் கல்வியாண்டு மன்ற செயல்பாடு போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு - pdf

2024-2025 ஆம் கல்வியாண்டு மன்ற செயல்பாடு போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு

Wednesday, 21 August 2024

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மூன்று நாட்களுக்கு நிருவாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது தொடர்பான தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியல்

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் நிருவாகத்திறன் மேம்பாட்டு பயிற்சியானது மதுரை மாவட்டம் ,  நாகமலை புதுக்கோட்டை பில்லர் வளாகத்தில் நடைபெறுகிறது 

பயிற்சி நடைபெறு நாட்கள் மற்றும் பயிற்சியில் பங்கு பெரும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது 

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் பயிற்சி குறித்த செயல்முறைகள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும் 

இயக்குனரின் செயல்முறைகள் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

பயிற்சியில் கலந்து கொள்ளவேண்டிய தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியல் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

*தமிழகம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர்கள் 57 பேர் பணியிட மாற்றம்*

தமிழகம் முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர்கள் 57 பேர் பணியிட மாற்றம்  செய்யப்பட்டுள்ளார்கள்

நேற்று முதன்மைக்கல்வி அலுவலர்கள் திடீர் என பணியிடமாற்றம் செய்யப்பட்ட சூழலில் இன்று 57 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்

கலைத் திருவிழா பங்கேற்பாளர்களைபதிவு செய்வதற்கான கால அவகாசம் (28/08/24) வரை நீட்டிப்பு

கலைத் திருவிழா  பங்கேற்பாளர்களைபதிவு  செய்வதற்கான கால அவகாசம் (28/08/24) வரை நீட்டிப்பு

கலைத் திருவிழா 2024-25

 பங்கேற்பாளர்கள் பதிவு செய்ய கடைசி நாள் 21.08.2024 என்பது 28.08.2024 என நீட்டிக்கப்பட்டுள்ளது

வெற்றி பெற்றவர்களின் விவரம் பதிவு செய்ய கடைசி நாள் 03.09.2024 என்பது 12.09.2024 என நீட்டிக்கப்பட்டுள்ளது

Tuesday, 20 August 2024

முதன்மை கல்வி அலுவலர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு

பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் K. கண்ணப்பன் அவர்கள்  விடுமுறையில் செல்வதால் தனியார் பள்ளிகள் இயக்குநர் முனைவர் M பழனிசாமி  அவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு . கோ . முத்துசாமி அவர்கள் துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார் (மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கம், சென்னை) 

திரு . எம் . சிவகுமார் (துணை இயக்குனர்) சட்டம் ,  தொடக்கக்கல்வி இயக்ககம்) அவர்கள் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார் 

திரு . து . கணேஷ் மூர்த்தி (முதன்மைக் கல்வி அலுவலர் ,  திருவண்ணாமலை) அவர்கள் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார் 

திருமதி . எல் . ரெஜினி (முதன்மைக் கல்வி அலுவலர் ,  தூத்துக்குடி)  அவர்கள்  தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார் 

திரு . இரா . புண்ணியக்கோட்டி (மாவட்டக் கல்வி அலுவலர், இடைநிலைக்கல்வி ,  பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம் )  அவர்கள் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார் 

திரு . சி . சுவாமிமுத்தழகன் (மாவட்டக் கல்வி அலுவலர் ,  தொடக்கக் கல்வி, அரியலூர்)  அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள் 

திருமதி . ஏ . ஏஸ் . அமுதா ( மாவட்டக் கல்வி அலுவலர் ,  தொடக்கக்கல்வி ,  திருப்பத்தூர் ) அவர்கள் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள் 

மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் அரசு ஆணையை பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

மாபெரும் பரிசுத் தொகையுடன் கட்டுரைப் போட்டி ஆளுநர் மாளிகை அறிவிப்பு

இந்திய அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகளை மாநில அளவில் ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது

ஆங்கிலம் மற்றும் தமிழில் கட்டுரையை எழுதி அனுப்ப வேண்டும்

பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெறுகிறது

6 முதல் கல்லூரி மாணவர்கள் வரை போட்டியில் கலந்து கொள்ளலாம்

6-9 மாணவர்களுக்கு தலைப்பு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உருவாக்கம்:முக்கிய நிகழ்வுகளும், தலைவர்களும்

10 - 12 மாணவர்களுக்கு தலைப்பு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள சமூக நீதிக்கான பாதுகாப்பு அம்சங்கள்

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தலைப்பு

இந்திய அரசியலமைப்புச் சட்டும் காட்டுகிற அடிப்படை கடமைகள் உரிமைகளையும் பொறுப்புகளையும் சமநிலைப்படுத்துதல்

முதல் பரிசு

50000

இரண்டாவது பரிசு 

30000

மூன்றாவது பரிசு

25000

மேலும் விபரம் அறிய ஆளுநர் அலுவலக இணையத்தளம் லிங்க் கீழே வழங்கப்பட்டுள்ளது 

👇

CLICK HERE

Monday, 19 August 2024

SMC- புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS WEBSITE ல் பதிவு செய்ய கடைசி நாள் வெளியீடு

SMC- புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS WEBSITE ல் பதிவு செய்ய கடைசி நாள் வெளியீடு 

👉 தொடக்கப்பள்ளிகள் : 23.8.24

👉 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள்: 30.08.2024

👉 நடுநிலைப் பள்ளிகள்: 06.09.2024

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் குறித்த செய்திக் குறிப்பு

அரசு தேர்வுகள் இயக்குனர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள் 

அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது 

நடைபெற்ற மார்ச் / ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 29.08.2024 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் . 

தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது 

17.8.24 முதல் 9.11.24 வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி வட்டார அளவில் நடத்திட SCERT இயக்குநரின் செயல்முறைகள்

17.8.24 முதல் 9.11.24 வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி வட்டார அளவில் நடத்திட SCERT இயக்குநரின் செயல்முறைகள்

மேலும் விவரம் அறிய இயக்குனரின் செயல்முறைகளை கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்யவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

NMMS SAT VIII SOCIAL SCIENCE ONLINE MODEL EXAM 5

NMMS SAT

VIII - SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 5

இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

👇👇

1. மக்களின் புரட்சி  

👉 100 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

👉 அனைத்து 100 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

இந்த தேர்வுக்கான PDF வினாத்தாள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 

👇👇

தேர்வுக்கான வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

அடுத்த தேர்வு 

நாள்: 22.08.2024

நேரம்: 7 PM 

👇👇

NMMS SAT VIII SOCIAL SCIENCE ONLINE MODEL TEST - 5

👇👇

பாடப்பகுதிகள் 

1. இந்தியாவில் கல்வி வளர்ச்சி 

ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Wednesday, 14 August 2024

NMMS SAT VIII SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 4

இந்த தேர்வுக்கான PDF QUESTION LINK கீழே கொடுக்கப்பட்டுள்ளது தேவையான ஆசிரியர்கள், மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும் 

NMMS SAT

VIII - SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 4

இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

👇👇

1. கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் 

👉 60 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

👉 அனைத்து 60 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

இந்த தேர்வுக்கான PDF பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

அடுத்த தேர்வு 

நாள்: 17.08.2024

நேரம்: 7 PM 

👇👇

NMMS SAT VIII SOCIAL SCIENCE ONLINE MODEL TEST - 5

👇👇

பாடப்பகுதிகள் 

1. மக்களின் புரட்சி  

ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Tuesday, 13 August 2024

கலைத்திருவிழா 2024-25 பள்ளி அளவிலான போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

கலைத்திருவிழா 2024-25 பள்ளி அளவிலான போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்

👉 கலைத்திருவிழா 2024-25 போட்டிகளின் மையக்கருத்து "சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ". 

👉 இந்த மையக் கருத்தின் அடிப்படையிலேயே போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

 👉 போட்டி நடைபெறும் நாட்கள் 

 22.08.2024 முதல் 30.08.2024 வரை 

👉 அரசுப் பள்ளிகளில் 1 - 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  1 - 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.

👉 கலைத் திருவிழா போட்டிகள் ஐந்து பிரிவுகளில் நடைபெறும்.

பிரிவு 1

1 மற்றும் 2ஆம் வகுப்பு

பிரிவு 2

3 முதல் 5 ஆம் வகுப்பு வரை 

பிரிவு 3

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 

பிரிவு 4

9 மற்றும் 10 ஆம் வகுப்பு 

பிரிவு 5 

11 மற்றும் 12 ஆம் வகுப்பு

வழிகாட்டுதல்கள் :

👉 அனைத்து பள்ளிகளும் கலைத்திருவிழா போட்டிகளில் பெரும்பான்மையான மாணவர்களை பங்கு பெறச் செய்தல் வேண்டும்.

👉 போட்டிகளை நடத்துவதற்கு பள்ளி அளவில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கலை ஆர்வலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அமைப்பு குழுவினை உருவாக்க வேண்டும்.

👉 பள்ளி அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், SMC உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் முழு ஈடுபட்டையும் ஒத்துழைப்பையும் பெறுதல் மிகவும் முக்கியம்.

👉 பள்ளி அளவிலான போட்டிகளில் நடுவர்களாக பணிபுரிய வல்லுநர்களை கண்டறிந்து அமைப்பு குழுவினரிடம் கலந்து ஆலோசித்து நடுவர் பட்டியலை தயார் செய்ய வேண்டும். அதற்கான முன் அனுமதியை வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து பள்ளித் தலைமை ஆசிரியர் பெற வேண்டும். இந்த பட்டியலில் இருந்து தான் நடுவர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

👉 பள்ளி அளவிலான அனைத்து போட்டிகளும் "சுழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு " என்ற மையக் கருத்தின் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

👉 ஒருவர் எவையேனும் மூன்று தனிப் போட்டிகள் மற்றும் இரண்டு குழுப்போட்டிகளில் மட்டுமே பங்கு பெற முடியும்.

👉  EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் 

👉 போட்டிகளில் பங்குபெறும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து பள்ளி அளவில் போட்டி வாரியாக போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பாகவே EMIS - ல் பதிவு செய்ய வேண்டும்

👉 ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை போட்டி வாரியாக EMIS -ல் பதிவு செய்ய வேண்டும்.

👉 பள்ளி அளவில் முதலிடத்தில் வெற்றி பெறும் தனிநபர்/ குழு மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெற  தகுதி பெறுவர்.

👉 சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களை (CWSN) பெரும்பான்மையான அளவில் போட்டிகளில் பங்கு பெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

👉 சில வகை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு ( ID, ASD, CP) மட்டும் ஒரு சில போட்டிகள் தனியாக நடைபெறும். 

👉 இந்த போட்டிகளை சார்ந்த பள்ளிக்கான சிறப்பு பயிற்றுநர்களுடன் இணைந்து நடத்த வேண்டும்.

 👉 அட்டவணையில் குறிப்பிடப்படாத குறைபாடு உள்ள மாணவர்களை ஊக்குவித்து மற்ற மாணவர்களுடன் இணைந்து அனைத்து போட்டிகளிலும் பங்கு பெற செய்ய வேண்டும்.

👉 போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் படைப்புகளின் புகைப்படம் மற்றும் காணொளி சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் EMIS -ல் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

👉 பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களையும் அனைத்து போட்டிகளிலும் பங்கு பெறச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விவரம் அறிய pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Monday, 12 August 2024

01 .08 .2024 இல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் படி ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Sunday, 11 August 2024

NMMS SAT VIII SOCIAL SCIENCE ONLINE MODEL TEST 3

இந்த தேர்வுக்கான PDF QUESTION LINK கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

NMMS SAT

VIII - SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 3

இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

👇👇

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை (ஆங்கிலேய மராத்தியர் போர் முதல் ......)

👉 100 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

👉 அனைத்து 100 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NMMS SAT 

VIII SOCIAL SCIENCE 

ONLINE MODEL TEST 3

PDF QUESTION 

👇

CLICK HERE

அடுத்த தேர்வு 

நாள்: 13.08.2024

நேரம்: 7 PM 

👇👇

NMMS SAT VIII SOCIAL SCIENCE ONLINE MODEL TEST - 4

👇👇

பாடப்பகுதிகள் 

1. கிராம சமூகமும் ,  வாழ்க்கை முறையும் 

ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Friday, 9 August 2024

பள்ளிக் கல்வித்துறையின் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு. 10.08.2024 பள்ளி விடுமுறை

பள்ளிக் கல்வித்துறையின் திருத்தப்பட்ட நாட்காட்டி வெளியீடு. 10.08.2024 பள்ளி விடுமுறை

Thursday, 8 August 2024

NMMS SAT VIII SOCIAL SCIENCE ONLINE TEST 2

இந்த தேர்வுக்கான PDF QUESTION கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் தேர்வு நடத்துவதற்கும், மாணவர்கள் பயிற்சி எடுப்பதற்கும் உதவியாக இருக்கும் 

NMMS SAT

VIII - SOCIAL SCIENCE

ONLINE MODEL TEST 2

இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 

👇👇

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை (ஆங்கிலேய - மைசூர் போர்கள் வரை மட்டும்) 

👉 100 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 

👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 

👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 

👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 

👉 அனைத்து 100 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 

👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 

தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்

NMMS SAT 

VIII SOCIAL SCIENCE 

ONLINE TEST 2 

QUESTION PDF 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF

அடுத்த தேர்வு 

நாள்: 10.08.2024

நேரம்: 7 PM 

👇👇

NMMS SAT VIII SOCIAL SCIENCE ONLINE MODEL TEST - 3

👇👇

பாடப்பகுதிகள் 

1. வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை ஆங்கிலேய - மராத்திய போர்கள் முதல்  

ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP

NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

Tuesday, 6 August 2024

Dr.Radhakrishnan Award க்கு விண்ணப்பித்தவர்களின் பெயர் பட்டியல்

Dr.Radhakrishnan Award க்கு விண்ணப்பித்தவர்களின் பெயர் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது 

விருது பெறுவதற்காக விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்கள் Fully completed அல்லது Partially completed போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும் 

அதிகபட்சமாகசென்னை மாவட்டத்தில் 103 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் 

குறைந்த பட்சமாக தென்காசி மாவட்டத்தில் 22 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் 

ஒட்டுமொத்தமாக விருதுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் 1763

முழுமையாக தங்கள் விண்ணப்பத்தினை முடித்து உள்ளவர்கள் 1278 ஆசிரியர்கள் 

தங்கள் விண்ணப்பத்தினை பகுதியளவு முடித்துள்ளவர்கள்485 ஆசிரியர்கள் 

மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் சென்று PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

TNSED SCHOOLS APP NEW UPDATE VERSION 0.1.8 UPDATED ON 05 AUG 2024 DIRECT LINK TO UPDATE

TNSED SCHOOLS APP**

NEW UPDATE

VERSION 0.1.8

UPDATED ON 05 Aug 2024

DIRECT LINK TO UPDATE

NEW

NILP Volunteers & Learners Attendance Module Added

கீழே உள்ள லிங்க் மூலம் சென்று அப்டேட் செய்யவும்

👇

CLICK HERE

Monday, 5 August 2024

TNSED PARENTS APP NEW UPDATE VERSION 0.0.32 DIRECT LINK TO UPDATE

TNSED PARENTS APP 

NEW UPDATED VERSION 0.0.32 

DIRECT LINK TO UPDATE

👉 VERSION 0.0.32

👉 UPDATED ON 2nd 2024 AUGUST

👉 WHATS NEW?

👉 Parents Meeting Module Added

👉 SMC RECONSTITUTION பெற்றோர் சந்திப்பு பதிவு மற்றும் அட்டெண்டன்ஸ் பதிவு தற்போது பதிவிடலாம் 

👉 SMC பெற்றோர் விழிப்புணர்வு கூட்டத்திற்கு வருகை தரும் பெற்றூர்களுக்கு PARENT APP ல் பதிவு இப்போது செய்யலாம் 

DIRECT LINK TO UPDATE

👇

CLICK HERE TO UPDATE

Sunday, 4 August 2024

போக்சோ சட்டம் 2012 தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களை மாணவர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

போக்சோ சட்டம் 2012 

தொடர்பான 

விழிப்புணர்வு வீடியோக்களை 

மாணவர்களுக்கு 

திரையிட்டுக் காண்பிக்க 

பள்ளிக் கல்வி இயக்குநர் 

உத்தரவு

பாலியல் குற்றச்சட்டம் 2012 தொடர்பான விதிகளை தெளிவுபடுத்தும் வீடியோக்கள் 

ACT, 2012 SECTION 23

👇

CLICK HERE

Act, 2012 Section 22

Act, 2012 Section 19 or 21

👇

Act, 2012 Section 13 or

👇

14 Act, 2012 Section 11 or 12

👇

CLICK HERE

Act, 2012 Section 5 or 9

👇

CLICK HERE

Act,2012 Section 7 or 8

👇

CLICK HERE

Act,2012 Section 3 or 4

👇

CLICK HERE

Act 2012

👇

CLICK HERE

Act, 2012 Rule 11

👇

CLICK HERE

மேலும் இது தொடர்பான அரசாணை பெற கீழே உள்ள லிங்க் மூலம் PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇👇