Search This Blog

Thursday 16 May 2024

NMMS SAT SCIENCE ONLINE MODEL TEST 17




 

NMMS SAT SCIENCE 

ONLINE MODEL TEST 17


இந்த தேர்வானது 7 ஆம் வகுப்பு அறிவியல் பாடமான "தாவரங்களின் இனப்பெருக்கம், உடல்நலமும் சுகாதாரமும் மற்றும் கணினி காட்சி  தொடர்பியல்" மூன்று பாடத்தில்  இருந்து 20 மதிப்பெண்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது 



மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 



ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 



அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 



அனைத்து 20 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கான  சரியான விடையும் பெறலாம் 



தேர்வு எழுத கீழே உள்ள லிங்கை அழுத்தவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




அடுத்த தேர்வு 

NMMS SAT SOCIAL SCIENCE ONLINE TEST 21

17.05.2024

பாடம் 

7  வகுப்பு சமூக அறிவியல் 

1. தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும் 

2. டெல்லி சுல்தானியம் 




ONLINE EXAM TIME TABLE மற்றும் வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 


NMMS ONLINE EXAM TIME TABLE 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 5

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 4

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 4

No comments:

Post a Comment