Search This Blog

Saturday, 25 November 2023

பள்ளிக்கல்வி கலைத்திருவிழா 6-8 வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல்

 


இந்த கலைத்திருவிழா போட்டிகள் முதலில் பள்ளிகள் அளவிலும், பின்பு வட்டார அளவிலும், அதன் பிறகு மாவட்ட அளவிலும் நடைபெற்றது,




ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்ட போட்டிக்கு தங்களை முழு வீச்சியுடன் தயார்செய்து பங்கேற்றனர்.




வெற்றி பெற முடியாத மாணவர்கள் கூட தங்கள் திறமைகளை நிரூபிக்க தங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததையும், தங்கள் திறமைகளை மேடையேற்ற ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் எண்ணி மகிழ்ந்தனர்.




இத்தகைய போட்டிகளை நடத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தும் நமது பள்ளிக்கல்வித்துறை குறிப்பாக நமது துறையின் அமைச்சர் அவர்களை பாராட்டிட வார்த்தைகள் இல்லை.




மாணவர்களுக்கு உளவியல் அடிப்படையில் சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நல்லதொரு செயல் இது.




இப்போது அனைத்து போட்டிகளும் முடிவடைந்த நிலையில் இன்று மாநிலப்போட்டியின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது 




வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் 




வெற்றியை அணு அளவில் தவற விட்ட மாணவர்கள் தங்கள் திறமை மேலும் மெருகேற்றிட கிடைத்த வாய்ப்பாக இதை கருத வேண்டும் 




ஒலிம்பிக் பந்தயத்தின் மோட்டோ போல் "வெற்றி பெறுவது முக்கியம் இல்லை போட்டியில் பங்கு பெறுவதே முக்கியம்"




மாநில அளவில் கலைத்திருவிழா போட்டி (6 மற்றும் 8 வகுப்பு) முடிவுகள் 


































No comments:

Post a Comment