4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான
CRC பயிற்சி நடைபெறும் தேதியை
மாற்றி அமைத்து இயக்குனர்
உத்தரவிட்டுள்ளார்
1,2,3 ஆம் வகுப்பு பயிற்றுவிக்கும்
ஆசிரியர்களுக்கு
CRC பயிற்சி நடைபெறும் தேதி
08.07.2023
4,5 ஆம் வகுப்பு பயிற்றுவிக்கும்
ஆசிரியர்களுக்கு
CRC பயிற்சி நடைபெறும் தேதி
.22.07.2023


No comments:
Post a Comment