Search This Blog

Tuesday, 4 July 2023

முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிடமாறுதல் மற்றும் புதிய முதன்மைக்கல்வி அலுவலர்கள் தற்காலிக பதவி உயர்வு


முதன்மைக்கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - பட்டியல் 

1. கே.முனுசாமி 

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர் 

புதிய பணியிடம்

துணை இயக்குனர் 

ஆசிரியர் தேர்வு வாரியம் 

சென்னை 


2. ஆர்.சுவாமிநாதன் 

முதன்மைக்கல்வி அலுவலர்

சிவகங்கை 

புதிய பணியிடம் 

துணை இயக்குனர் (சட்டம்)

தொடக்கக்கல்வி இயக்ககம் 

சென்னை 6



3. எம். இராமகிருஷ்ணண் 

முதன்மைக்கல்வி அலுவலர்

கடலூர் 

புதிய பணியிடம் 

துணை இயக்குனர் 

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 

சென்னை 6



4. ஆர்.மதன்குமார் 

முதன்மைக்கல்வி அலுவலர்

திருப்பத்தூர் 

புதிய பணியிடம் 

முதன்மைக்கல்வி அலுவலர் 

தஞ்சாவூர் 



5. பி.ஏ . ஆறுமுகம் 

துணை இயக்குனர் 

ஆசிரியர் தேர்வு வாரியம் 

சென்னை 6

புதிய பணியிடம் 

முதன்மைக்கல்வி அலுவலர் 

செங்கல்பட்டு 




தற்காலிக முதன்மைக்கல்வி அலுவலர்கள் பட்டியல் 



1. எ. சின்னராஜு 

மாவட்டக்கல்வி அலுவலர் 

(தொடக்கக்கல்வி)

கோவில்பட்டி 

தூத்துக்குடி மாவட்டம் 

புதிய பணியிடம் 

முதன்மைக்கல்வி அலுவலர் 

திருநெல்வேலி 




2. எஸ்.மணிமொழி 

மாவட்டக்கல்வி அலுவலர் 

(தொடக்கக்கல்வி)

திண்டிவனம் 

விழுப்புரம் மாவட்டம் 

புதிய பணியிடம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

வேலூர் 



3. பி.இந்திராணி 

மாவட்டக்கல்வி அலுவலர் 

(தொடக்கக் கல்வி)

விருதுநகர் 

விருதுநகர் மாவட்டம் 

புதிய பணியிடம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

தேனி 



4. பி. அம்பிகாபதி 

மாவட்டக் கல்வி அலுவலர் 

(தொடக்கக் கல்வி அலுவலர்)

அரியலூர் 

புதிய பணியிடம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

சிவகங்கை 




5. கே. முனிசுப்புராயன் 

மாவட்டக் கல்வி அலுவலர் 

(தொடக்கக் கல்வி)

காஞ்சிபுரம் மாவட்டம் 

புதிய பணியிடம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

திருப்பத்தூர் 




6. கே.பழனி 

மாவட்டக் கல்வி அலுவலர் 

(தொடக்கக் கல்வி)

கோபிசெட்டிபாளையம் 

ஈரோடு மாவட்டம் 

புதிய பணியிடம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

கடலூர் 



7. ஆர்.கீதா 

மாவட்டக் கல்வி அலுவலர் 

(தொடக்கக் கல்வி அலுவலர்)

நீலகிரி மாவட்டம் 

புதிய பணியிடம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

நீலகிரி 



ஆணை பெற கீழ உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




















































No comments:

Post a Comment