12 ஆம் வகுப்பு முடித்த பல மாணவர்கள் துணை மருத்துவ படிப்பு பயில விரும்புகிறார்கள்
அவ்வாறான படிப்புகளுக்கு தற்போது மாணவர்கள் கீழ்கண்ட ஆவணங்களுடன் ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
கீழ்கண்டவாறு தேவைப்படும் ஆவணங்களை மாணவர்கள் தயாராக வைத்துக்கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சென்டர்களுக்கு செல்லவும்
1. SSLC MARK SHEET
2. H.Sc MARK SHEET
3. AADHAR CARD
4. TRANSFER CERTIFICATE
5. NATIVITY CERTIFICATE ( IF NEEDED )
6. COMMUNITY CERTIFICATE
7. BONOFIDE CERTIFICATE (6 TO 12TH)
8. PARENT'S AADHAR
9. PARENT EDU.CERTIFICATE
10. PARENT COMMUNITY CERTFICATE
11. PHOTO (APPLICANT)-01
12. SIGNATURE (APPLICANT)
13. FEE Rs300 for Apply B.Sc Degree Courses or Diploma Course.
14. BIRTH CERTIFICATE
15. PHYSICAL DISABILITY CERTIFICATE
மருத்துவ துணைப்படிப்புகளான
B.Pharm,
BPT,
B.Sc Nursing
உள்ளிட்ட படிப்புகளுக்கு
12/08/2022 மாலை 05.00 மணி வரை
ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரம் அறிய
கீழ்கண்ட
HEALTH AND FAMILY WELFAREDEPARTMENT
LINK செல்லவும்
👇👇
CLICK HERE TO VISIT HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT
No comments:
Post a Comment