Pages

Thursday, 4 August 2022

துணை மருத்துவ படிப்பு விண்ணப்பிக்க என்ன ஆவணங்கள் தேவை


12 ஆம் வகுப்பு முடித்த பல மாணவர்கள் துணை மருத்துவ படிப்பு பயில விரும்புகிறார்கள் 



அவ்வாறான படிப்புகளுக்கு தற்போது மாணவர்கள் கீழ்கண்ட ஆவணங்களுடன் ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்  


 

கீழ்கண்டவாறு தேவைப்படும் ஆவணங்களை மாணவர்கள் தயாராக வைத்துக்கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சென்டர்களுக்கு செல்லவும் 


1. SSLC MARK SHEET


2. H.Sc MARK SHEET


3. AADHAR CARD  


4. TRANSFER CERTIFICATE 


5. NATIVITY CERTIFICATE ( IF NEEDED )


6. COMMUNITY CERTIFICATE 


7. BONOFIDE CERTIFICATE (6 TO 12TH)


8. PARENT'S AADHAR


9. PARENT EDU.CERTIFICATE


10. PARENT COMMUNITY  CERTFICATE


11. PHOTO (APPLICANT)-01


12. SIGNATURE (APPLICANT)


13. FEE Rs300 for Apply B.Sc Degree Courses or Diploma Course. 


14. BIRTH CERTIFICATE


15. PHYSICAL DISABILITY CERTIFICATE



மருத்துவ துணைப்படிப்புகளான 

B.Pharm, 

BPT, 

B.Sc Nursing 

உள்ளிட்ட படிப்புகளுக்கு 

12/08/2022 மாலை 05.00 மணி வரை 

ஆன்லைனில் 

விண்ணப்பிக்கலாம்.



மேலும் விவரம் அறிய 

கீழ்கண்ட 

HEALTH AND FAMILY WELFAREDEPARTMENT

LINK செல்லவும் 

👇👇

CLICK HERE TO VISIT HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT 




புதிய பதிவுகள் 

எண்ணும் எழுத்தும் ஆகஸ்ட் இரண்டாவது வாரம்
Lesson Plan

👇👇




2022-2023ஆம் கல்வி ஆண்டு
6-12 வகுப்புகளுக்கு, மாத வாரியான பாடத்திட்டம் பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

👇👇





No comments:

Post a Comment