Search This Blog

Sunday, 24 July 2022

TNPSC GROUP IV தேர்வு 8 தவறான வினாக்கள் மற்றும் தவறான மொழிபெயர்ப்பு மதிப்பெண் கிடைக்குமா? தேர்வர்கள் எதிர்பார்ப்பு


24.07.2022 இன்று 

நடைபெற்ற 

TNPSC GROUP IV 

தேர்வில் சில 

வினாக்களில் 

தமிழ் ஆங்கிலம் 

மொழிபெயர்ப்பு 

தவறாக உள்ளது 


சில வினாக்களுக்கான 

விடைகள் தவறாக 

கொடுக்கப்பட்டுள்ளது 


சில வினாக்கள் மற்றும் 

அதற்கான பதில்கள் 

பொருள் தெளிவில்லாமல் 

உள்ளது 


இவ்வாறான 

தவறுகளுடன் 

8 வினாக்கள் 

இடம் பெற்றுள்ளன 


தேர்வர்கள் 

தங்கள் பதிலை 

சரி பார்த்து 

TNPSC கருத்துக்கேட்கும் 

போது தக்க சான்றுகளுடன் 

அவர்களுக்கு அனுப்ப 

தயாராகிக்கொள்ளவும் 


தவறான வினாக்கள் 

👇👇

 CLICK HERE TO WATCH

No comments:

Post a Comment