Search This Blog

Saturday 2 July 2022

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 04.07.2022 முதல் 06.07.2022 வரை


👉 இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு 
TET தேர்வு 1ல் தேர்ச்சி 


👉 பட்டதாரி  ஆசிரியர் பணியிடத்திற்கு 
TET தேர்வு II ல் தேர்ச்சி


👉 இல்லம் தேடி கல்வி தன்னாலர்களுக்கு 
முன்னுரிமை 


👉 காலி பணியிட விபரங்கள் அனைத்தையும் அந்தந்த பள்ளி வாரியாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்


👉 சரி பார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆறாம் தேதி இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் 


👉ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் 


👉தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நான்காம் (04.07.2022) தேதி முதல் ஆறாம் தேதி (06.07.2022)  மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் 


போன்ற தகுதிகளை அடிப்படையாகக்கொண்டு 
புதிய விதிமுறைகள் வெளியாகியுள்ளது 





திருத்திய 
வழிகாட்டு முறைகள்
👇👇


NEW POST

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பாட வாரியான கற்றல் விளைவுகள்

LO code மற்றும் விளக்கத்துடன் pdf

👇👇

CLICK HERE TO VISIT

                                                                                                                                      



எண்ணும் எழுத்தும் 1,2,3 வகுப்புகளுக்கான ஜூன் கடைசி வாரம் மாதிரி LESSON PLAN அனைத்து பாடம்

👇👇

CLICK HERE TO VISIT



4 ஆம் வகுப்பு கற்றல் விளைவுகள் (அனைத்து பாடம்-முதல் பருவம்)

👇👇

CLICK HERE TO VISIT



சதுரங்க போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

👇👇

CLICK HERE TO VISIT




No comments:

Post a Comment