Search This Blog

Monday, 14 October 2024

14:10:24 சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க மண்டல வாரியாக IAS அதிகாரிகள் நியமனம்

 


14:10:24 சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை கண்காணிக்க மண்டல வாரியாக  IAS அதிகாரிகள் நியமனம்






15 மண்டலங்களுக்கான IAS அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகள் செயல் பொறியாளர்கள் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகளின் விவரங்கள்  கீழ் வருமாறு வெளியீடு


திருவொற்றியூர் 

சமீரான் IAS





மணலி 

குமரவேல் IAS




மாதாவரம்

பாண்டியன் IAS




தண்டையார்பேட்டை

மேகநாதரெட்டி IAS





ராயபுரம்

கண்ணன் IAS





திருவிக நகர்

ஜானி டேம் வர்கீஸ்  IAS



அம்பத்தூர்

கணேசன் IAS





அண்ணா நகர்

 ராமன்  IAS





தேனாம்பேட்டை

 ஸ்ரேயா பி.சிங் IAS 




கோடம்பாக்கம்

 பிரதாப்  IAS






வளசரவாக்கம்

 விசாகன்  IAS   






ஆலந்தூர்

 சிவஞானம்  IAS





அடையாறு

 பிரபாகர்  IAS




பெருங்குடி

 செந்தில்  IAS





 மகேஸ்வரி ரவிக்குமார்  IAS





சோளிங்கநல்லூர் 

உமா மகேஸ்வரி IAS



2024 - 2025 உயர் கல்விக்கு செல்ல ஏதுவாக மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துதல் விருப்பம் தெரிவித்த 409 ஆசிரியர்கள் மற்றும் 131 உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி



TGTA  செய்திகள்






பள்ளிக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்ல ஏதுவாக மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துதல் 






விருப்பம் தெரிவித்த 409 ஆசிரியர்கள் மற்றும் 131 உயர் தொழில் நுட்ப ஆய்வக நிர்வாகிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாதிரிப் பள்ளிகளில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி 15.10.2024 அன்று நடைபெறுகிறது

       

தகவல் நன்றி

TGTA மாநில மையம்.








































Saturday, 12 October 2024

அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் - மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம்


அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் போது  புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் - மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம்





மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்கில் செல்லவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





TNSED SCHOOLS APP UPDATE NEW VERSION 0.2.1

 





👇👇

CLICK HERE TO UPDATE

Friday, 11 October 2024

TNSED ADMINISTRATORS MOBILE APP NEW UPDATE VERSION 0.3.2 UPDATED ON 10/10/2024




TNSED ADMINISTRATORS MOBILE APP NEW UPDATE VERSION 0.3.2 UPDATED ON 10/10/2024







What's New?*






ITK CENTRE OBSERVATION MODULE ADDED






UPDATE செய்ய கீழே உள்ள லிங்கை அழுத்தவும்

👇

 CLICK HERE TO UPDATE


🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥

Thursday, 10 October 2024

"திருத்தப்பட்ட பட்டியல்" பள்ளிக் கல்வித் துறையின் நலத் திட்டங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு



பள்ளிக் கல்வித் துறையின்  நலத் திட்டங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் முன்பு உத்தரவு பிறப்பித்து இருந்தார்



தற்போது புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது











Wednesday, 9 October 2024

18 மாவட்டக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

 

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணியில் பணியாற்றிவரும் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிருவாக நலன் கருதி கார்ல் வழங்கப்பட்டுள்ளது 





மாவட்டக்கல்வி அலுவலர்கள் தற்போது பணிபுரிந்து வரும் அலுவலகம் மற்றும் மாறுதல் வழங்கப்பட்டுள்ள அலுவலகம் கீழே வழங்கப்பட்டுள்ளது 
























Wednesday, 2 October 2024

தமிழ்நாடு அரசுத் துறை செயலாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்


தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் துறைச் செயலாளர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் 







அவர்கள் பணியாற்றிவந்த பணியிடம் மற்றும் துறையும் தற்போது மாறுதல் பெற்றுள்ள பணியிடம் மற்றும் துறை இன்று வெளியிடப்பட்டுள்ளது 







துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்.







உயர்கல்வித்துறை செயலாளராக கே.கோபால் பணியிட மாற்றம்.







மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, வருவாய் நிர்வாகத்துறை ஆணையராக பணியிட மாற்றம்.






மேலும் அரசு ஆணை பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 








👇

இதை அழுத்தவும்


Monday, 30 September 2024

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி சார்பாக நடத்தப்படும் "உலக விண்வெளி வார விழா - 2024" போட்டிகள் தேதி அறிவிப்பு



இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி சார்பாக நடத்தப்படும் "உலக விண்வெளி வார விழா - 2024" போட்டிகளுக்கான புதிய  தேதி அறிவிப்பு  



இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம், மகேந்திரகிரி சார்பாக நடத்தப்படும் "உலக விண்வெளி வார விழா - 2024" போட்டிகள் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் போட்டிகளின் தேதி மாற்றப்பட்டுள்ளது 




இந்த போட்டியானது Kamaraj College of Engineering and Technology, S.P.G.C Nagar, K.Vellakulam (Near Virudhunagar) என்ற கல்லூரியில் நடைபெறுகிறது 




இந்த போட்டியானது பேச்சுப்போட்டி ஓவியப்போட்டி மற்றும் வினாடி வினா என்ற மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது 



போட்டியில் 6 முதல் 12 வரை பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ள இயலும் 



போட்டியில் மதுரை விருதுநகர் சிவகங்கை திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவியர்கள் பங்கேற்கலாம் 




போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் நடத்தப்படுகிறது 



பேச்சுப் போட்டியானது 3 நிமிடங்கள் நடைபெறும் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு பள்ளியில் இருந்து இரு மாணவர்கள் கலந்துகொள்ளலாம் 



ஓவியப்போட்டியிலும் ஒரு பிரிவில் ஒரு பள்ளியில் இருந்து இரு மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் 




வினாடி வினா போட்டியில் ஒரு பள்ளி சார்பாக ஒரு குழு மட்டும் கலந்து கொள்ளலாம் .  ஒரு குழுவில் மூன்று மாணவர்கள் இருக்கலாம் 




பங்கேற்கும் மாணவர்கள் படிக்கும் பள்ளியின் மூலமாக 05.10.2024க்குள் கீழ்கண்ட முகவரிக்கு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் 




போட்டிகள் 08.10.2024 மற்றும் 09.10.2024 ஆகிய தேதிகளில் நடைபெறும் 



The Administrative Officer (RMT), 

IPRC, Mahendragiri P.O., 

Tirunelveli District, 

Pin – 627 133

TamilNadu



தொலைபேசி எண் 

04637 281940

04637 281825



அலைபேசி எண் 

9486041737 

9994239306



மின்னஞ்சல் முகவரி 

👇

இதை அழுத்தவும் 



மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க் மூலம் அறிவிப்பு தொடர்பான pdf பதிவிறக்கம் செய்யவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்








கலைத் திருவிழா குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்



கலைத் திருவிழா குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் - மாநிலத் திட்ட இயக்குநரின் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்














































































Sunday, 29 September 2024

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 9





NMMS SAT

VIII - SCIENCE

ONLINE MODEL TEST 9


இந்த தேர்வுக்கான 

பாடப்பகுதிகள் 

8 ஆம் வகுப்பு அறிவியல் 

👇👇

1. தாவர உலகம் PART - 1

(பாசிகள் மற்றும் பூஞ்சைகள் மட்டும்)



👉 இந்த பாடம் அதிகமான வினாக்களை கொண்டு இருப்பதால் இரண்டு தேர்வுகளாக பிரிக்கப்பட்டுள்ளது 



👉 இந்த PART 1 தேர்வு தாவர உலகம்  பாடத்தில் பூஞ்சைகள்,  பாசிகள்,  பாடப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது 





👉 70 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது 





👉 மாணவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் சென்று தேர்வு எழுதலாம் 





👉 ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும் 





👉அதில் எது சரியான விடையோ அதை நீங்கள் CLICK செய்யுங்கள் 





👉 அனைத்து 70 வினாக்களுக்கும் விடை அளித்தபின்பு SUBMIT என்ற பகுதியை கிளிக் செய்யவும். அப்போது நீங்கள் பெற்ற மதிப்பெண்களும், தவறாக நீங்கள் அளித்த பதிலுக்கு சரியான விடையும் பெறலாம் 





👉 இந்த தேர்வு பற்றிய உங்கள் கருத்துக்களை 9952329008 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள் 



தேர்வு எழுத கீழ்கண்ட லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

தேர்வு எழுத இதை அழுத்தவும்




 

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST 9

PDF வினாத்தாள் பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

வினாத்தாள் பெற இதை அழுத்தவும்


அடுத்த தேர்வு 

நாள்: 02.10.2024

நேரம்: 7 PM 

👇👇

NMMS SAT VIII SCIENCE ONLINE MODEL TEST - 10

👇👇

பாடப்பகுதிகள் 

1. தாவர உலகம் (பாசிகள் மற்றும் பூஞ்சைகள் தவிர மீதி பாடப்பகுதிகள் ) 




ONLINE EXAM வாட்ஸஅப் குழு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பினால் ஏதேனும் ஒரு குழுவில் இணைந்து கொண்டு NMMS தொடர்பான தொடர் செய்திகள், விளக்கங்களை பெறலாம் 



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 2

👇👇

CLICK HERE TO JOIN



NMMS EXAM வாட்ஸ் அப் குழு 3

👇👇

CLICK HERE TO JOIN NMMS GROUP 3

Wednesday, 25 September 2024

விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் 07.10.2024




பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் அனைத்து அரசு ,  அரசு உதவி பெரும் மற்றும் தனியார் துவக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து 07.10.2024 திங்கள் கிழமை அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு வெளியாகியுள்ளது 



TNSED SCHOOLS APP UPDATED NEW VERSION 0.2.0




TNSED SCHOOLS APP UPDATED NEW VERSION


EE Module Changes. Bug Fixes & Performance Improvements

👇👇👇

CLICK HERE TO UPDATE


Saturday, 21 September 2024

பள்ளிப்பார்வை மற்றும் மாணவர்களுக்கான நலத் திட்டங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு


பள்ளிப்பார்வை மற்றும் மாணவர்களுக்கான நலத் திட்டங்களை கண்காணிப்பதற்கு மாவட்ட வாரியாக உயர் அலுவலர்களை நியமனம் செய்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உத்தரவு






































































































Friday, 20 September 2024

UDISE+ Portal -இல் தகவல்கள் பதிவு செய்வது குறித்த பயிற்சி - SPD செயல்முறைகள்

UDISE+ Portal -இல் தகவல்கள் பதிவு செய்வது குறித்த பயிற்சி - SPD செயல்முறைகள்


கல்வித்துறையின் செயல்பாடுகளை திட்டமிடுவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் புதிதாக UDISE + என்ற புதிய வலைதளம் இந்திய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது 




இந்த வலைதளத்தில் துல்லியமான தகவல்களை உள்ளீடு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும், எளிய முறையில் பயன்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் சமக்ரா சிக் ஷா வழங்கும் பயிற்சிக்காக தொடர்புடைய ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் என SPD அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள் 



மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்க் மூலம் PDF பதிவிறக்கம் செய்யவும் 

👇👇


CLICK HERE