Search This Blog

Wednesday, 5 July 2023

10 ஆம் வகுப்பு அலகுத் தேர்வு (இரு பாடங்கள்)


10 ஆம் வகுப்பு 

அலகுத்தேர்வு 

இயக்கவிதிகள் 

மற்றும் 

அணுக்களும் மூலக்கூறுகளும்  

தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF




X STD SCIENCE UNIT TEST

QUESTION

LESSON 1 AND 7

ENGLISH MEDIUM

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



மேலும் 10 ஆம் வகுப்பு பாட வாரியான வினாத்தாள் 

இயக்க விதிகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



ஒளியியல் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Tuesday, 4 July 2023

முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பணியிடமாறுதல் மற்றும் புதிய முதன்மைக்கல்வி அலுவலர்கள் தற்காலிக பதவி உயர்வு


முதன்மைக்கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் - பட்டியல் 

1. கே.முனுசாமி 

முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர் 

புதிய பணியிடம்

துணை இயக்குனர் 

ஆசிரியர் தேர்வு வாரியம் 

சென்னை 


2. ஆர்.சுவாமிநாதன் 

முதன்மைக்கல்வி அலுவலர்

சிவகங்கை 

புதிய பணியிடம் 

துணை இயக்குனர் (சட்டம்)

தொடக்கக்கல்வி இயக்ககம் 

சென்னை 6



3. எம். இராமகிருஷ்ணண் 

முதன்மைக்கல்வி அலுவலர்

கடலூர் 

புதிய பணியிடம் 

துணை இயக்குனர் 

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 

சென்னை 6



4. ஆர்.மதன்குமார் 

முதன்மைக்கல்வி அலுவலர்

திருப்பத்தூர் 

புதிய பணியிடம் 

முதன்மைக்கல்வி அலுவலர் 

தஞ்சாவூர் 



5. பி.ஏ . ஆறுமுகம் 

துணை இயக்குனர் 

ஆசிரியர் தேர்வு வாரியம் 

சென்னை 6

புதிய பணியிடம் 

முதன்மைக்கல்வி அலுவலர் 

செங்கல்பட்டு 




தற்காலிக முதன்மைக்கல்வி அலுவலர்கள் பட்டியல் 



1. எ. சின்னராஜு 

மாவட்டக்கல்வி அலுவலர் 

(தொடக்கக்கல்வி)

கோவில்பட்டி 

தூத்துக்குடி மாவட்டம் 

புதிய பணியிடம் 

முதன்மைக்கல்வி அலுவலர் 

திருநெல்வேலி 




2. எஸ்.மணிமொழி 

மாவட்டக்கல்வி அலுவலர் 

(தொடக்கக்கல்வி)

திண்டிவனம் 

விழுப்புரம் மாவட்டம் 

புதிய பணியிடம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

வேலூர் 



3. பி.இந்திராணி 

மாவட்டக்கல்வி அலுவலர் 

(தொடக்கக் கல்வி)

விருதுநகர் 

விருதுநகர் மாவட்டம் 

புதிய பணியிடம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

தேனி 



4. பி. அம்பிகாபதி 

மாவட்டக் கல்வி அலுவலர் 

(தொடக்கக் கல்வி அலுவலர்)

அரியலூர் 

புதிய பணியிடம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

சிவகங்கை 




5. கே. முனிசுப்புராயன் 

மாவட்டக் கல்வி அலுவலர் 

(தொடக்கக் கல்வி)

காஞ்சிபுரம் மாவட்டம் 

புதிய பணியிடம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

திருப்பத்தூர் 




6. கே.பழனி 

மாவட்டக் கல்வி அலுவலர் 

(தொடக்கக் கல்வி)

கோபிசெட்டிபாளையம் 

ஈரோடு மாவட்டம் 

புதிய பணியிடம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

கடலூர் 



7. ஆர்.கீதா 

மாவட்டக் கல்வி அலுவலர் 

(தொடக்கக் கல்வி அலுவலர்)

நீலகிரி மாவட்டம் 

புதிய பணியிடம் 

முதன்மைக் கல்வி அலுவலர் 

நீலகிரி 



ஆணை பெற கீழ உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




















































அலகு விட்டு அலகு மாறுதல் மாதிரி விண்ணப்பம் UNIT TRANSFER MODEL LETTER AND தொடக்கக்கல்வித்துறையில் பெற்ற NOC மாதிரி கடிதம்.

 

மாதிரி விண்ணப்பம்

👇👇

CLICK HERE TO DOWNLOAD



NOC மாதிரி கடிதம்

👇👇




ஜூன் 27 & 28 ஆகிய நாட்களில் நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தின் போது வழங்கப்பட்ட அறிவுரைகள்


ஜூன் 27 & 28 ஆகிய நாட்களில் 

நடைபெற்ற 

முதன்மைக் கல்வி அலுவலர்கள் 

மற்றும் 

மாவட்டக் கல்வி அலுவலர்கள் 

கூட்டத்தின் போது 

வழங்கப்பட்ட அறிவுரைகள்

👇👇

CLICK HERE TO DOWNLOAD LINK

 

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு களுக்கான CRC பயிற்சி தேதி மாற்றம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இயக்குனர் உத்தரவு



4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான 

CRC பயிற்சி நடைபெறும் தேதியை 

மாற்றி அமைத்து இயக்குனர் 

உத்தரவிட்டுள்ளார் 



1,2,3 ஆம் வகுப்பு பயிற்றுவிக்கும் 

ஆசிரியர்களுக்கு 

CRC பயிற்சி நடைபெறும் தேதி

08.07.2023



4,5 ஆம் வகுப்பு பயிற்றுவிக்கும் 

ஆசிரியர்களுக்கு 

CRC பயிற்சி நடைபெறும் தேதி

.22.07.2023











Monday, 3 July 2023

6,7,8 வகுப்புகளுக்கான "அளவீட்டியல்" வகுப்புத்தேர்வு வினாத்தாள் (தமிழ் வழி)


6 ஆம் வகுப்பு 

அறிவியல் 

"அளவீடுகள்" வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

7 ஆம் வகுப்பு 

அறிவியல் 

"அளவீட்டியல் " வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

8 ஆம் வகுப்பு 

அறிவியல் 

"அளவீட்டியல் " வினாத்தாள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

VI, VII, VIII 

MEASUREMENT 

UNIT TEST QUESTIONS 

AND

MEASUREMENT 

NMMS ONE MARK QUESTION (ENGLISH MEDIUM)

👇👇

CLICK HERE TO VISIT


Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP



எண்ணும் எழுத்தும் 2-5 வகுப்புகளுக்கான பாடக்குறிப்பேடு


2-3 வகுப்புகளுக்கான பாடக்குறிப்பேடு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





4-5 வகுப்புகளுக்கான பாடக்குறிப்பேடு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Sunday, 2 July 2023

VI, VII, VIII MEASUREMENT UNIT TEST QUESTIONS AND MEASUREMENT NMMS ONE MARK QUESTION


VI SCIENCE

MEASUREMENT

QUESTION PDF

👇👇

CLICK HERE TO DOWNLOAD

VII SCIENCE

MEASUREMENT

QUESTION PDF

MODEL-1

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

VII SCIENCE

MEASUREMENT

QUESTION PDF

MODEL-2

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

VIII SCIENCE

MEASUREMENT

QUESTION PDF

MODEL-1

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

VIII SCIENCE

MEASUREMENT

QUESTION PDF

MODEL-2

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF


NMMS ONE MARK MCQ

MEASUREMENT QUESTIONS

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF

6,7,8 வகுப்புகளுக்கான "அளவீட்டியல்" வகுப்புத்தேர்வு வினாத்தாள் (தமிழ் வழி)

👇👇

CLICK HERE TO VISIT

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தற்காலிக உதவி பேராசிரியர்கள் தேவை




மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துறைகளில் நடத்தப்படும் படிப்புகளுக்கு பயிற்றுவிக்க எதுவாக தற்காலிக உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள் 




இப்பணிக்கு பாடவாரியாக தேவைப்படும் தற்காலிக உதவிப்பேராசிரியர்கள் மற்றும் அவர்களுடைய கல்வித்தகுதி பற்றிய விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது 



இதற்கான நேர்காணலானது 06.07.2023 (வியாழக்கிழமை-Faculty of Languages and Faculty of Arts) மற்றும் 07.07.2023 (வெள்ளிக்கிழமை - Faculty of Sciences) நடைபெறும் 




நேர்காணல் பல்கலைக்கழகத்தின் (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் - அபிஷேகப்பட்டி, திருநெல்வேலி) வளாகத்தில் காலை 10 மணி அளவில் நடைபெறும் 




இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட தரவுத் தாளினை (data sheet) பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட கல்வித்தகுதி சான்றிதழ் நகலுடன் நேர்காணல் தேதியன்று சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர்.ஜே.சாக்ரட்டீஸ் தெரிவிக்கிறார் 




பல்கலைக்கழக இணையதள முகவரி 

👇👇

CLICK HERE




06.07.2023-10  AM (THURSDAY)

Faculty of Languages

1. Tamil

2. English



Faculty of Arts

1. Commerce

2. Communication

3. Sociology

4. Physical Education & Sports

5. Economics

6. Psychology

7. History

8. Archaeology - New course




07.07.2023-10 AM (Friday)

Faculty of Science

1. Mathematics

2. Animal Science

3. Bio-Technology

4. Physics

5. Plant Science

6. Geo-Technology

7. Environmental Sciences (SPKCEES)

8. Pharmaceutical Chemistry

9. Information Technology and Engineering

10. Centre for Marine Sciences and Technology

11. Chemistry

12. Library and Information Science



U.G New Courses

1. B.Sc., Artificial Intelligence and Machine Learning

2. B.Sc., Cyber Security

3. B.Sc., Data Science









Saturday, 1 July 2023

8,9,10 தமிழ் power point slides

10 ஆம் வகுப்பு தமிழ் இயல் 1

உரைநடை உலகம் 

தமிழ் சொல்வளம் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



9 ஆம் வகுப்பு தமிழ் இயல் 1

கவிதை பேழை 

தமிழ்விடு தூது 

ஒன்பது சுவைகள் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




8 ஆம் வகுப்பு தமிழ் இயல் 1

உரைநடை உலகம் 

தமிழ் வரி வடிவ வளர்ச்சி 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் மற்றும் வரலாற்று பாரம்பரிய கள ஆய்வு மையம் இணைந்து நடத்தும் "கல்வெட்டு குறிவிலக்கம்" பயிற்சி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு

 



👉இந்த பயிற்சியை திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், மற்றும் வரலாற்று பாரம்பரிய கள ஆய்வு மையம், திருநெல்வேலி இணைந்து நடத்துகிறது  



👉கல்வெட்டு குறிவிலக்கம் பயிற்சி (Decoding Epigraphy) 



👉பணிமனை வரும் 12.07.2023  புதன்கிழமை காலை சரியாக 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெறுகிறது 



👉IX முதல் XII வகுப்பு பயிலும் பள்ளி மாணாக்கர்கள் பங்கு பெறலாம் 



👉ஒரு பள்ளியிலிருந்து அதிகபட்சமாக 10 மாணவ-மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 



👉பள்ளியின் மூலமாக 08.07.2023 தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.




👉அனுமதி இலவசம். 



👉குறிப்பிட்ட இடங்களே என்பதனால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 



👉பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.




👉முன்பதிவு கீழ் காணும் மின்னஞ்சல் மூலம் செய்ய வேண்டும் 


👇👇

sciencecentrenellaiednprog@gmail.com  



👉9442994797 என்ற Whatsapp எண்ணை அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளவும்.

பாடக்குறிப்பு வகுப்பு 4,5 ஜுலை முதல் வாரம்

 































Friday, 30 June 2023

30.06.2023 அன்று ஓய்வு பெறும் CEO/DEO பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு



30.06.2023 அன்று ஓய்வு பெறும் CEO / DEO பணியிடத்திற்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு 


இன்றுடன் பணி ஓய்வு பெற்ற 8 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு பொறுப்பு அதிகாரிகள் நியமனம்


உத்தரவு PDF பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

எண்ணும் எழுத்தும் LETTER TRAIN ஆக்கம் கோபிநாத்



👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


TNSED SCHOOLS NEW VERSION UPDATE Version 0.0.71 updated on 29.6.23

 

TNSED SCHOOLS NEW  VERSION UPDATE Version 0.0.71 updated on 29.6.23


What's new


ENNUM EZHUTHUM MODULE CHANGES ..BUG FIXING & PERFORMANCE IMPROVEMENTS


TNSED SCHOOLS APP NEW VERSION 0.0.71 UPDATE LINK

👇👇

CLICK HERE TO UPDATE