Search This Blog

Friday, 30 June 2023

புதிய TNSED ADMINISTRATOR APP தலைமை ஆசிரியர்கள் எவ்வாறு வகுப்பறையை பார்வையிட்டு பதிவிட வேண்டும்?



👉தலைமை ஆசிரிய பெருமக்களும் வகுப்பறையை பார்வையிடுதலை தனி ஆப் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அறிவுரையின் அடிப்படையில் தற்போது புதியதாக TNSED ADMINISTRATOR APP உருவாக்கப்பட்டுள்ளது. 




👉தலைமை ஆசிரியர்கள் வகுப்பறையை மேற்பார்வை இட்டு அதில் வரும் கேள்விகளுக்கான பதில்களை வழங்க வேண்டும். 



👉இதில் பாடப்பகுதி விளக்கப்படுதல், வகுப்பறை நிர்வாகம் என்ற இரண்டு தலைப்புகளில் தலைமை ஆசிரியர்கள் மேற்பார்வை இடவேண்டும் 



பாடப்பகுதி விளக்கப்படுதல்


1. எந்த முறையில் மூலம் பாடம் அறிமுகப்படுத்தப்படுகிறது அல்லது ஆர்வமூட்டல் எவ்வழியில் நடந்தது.




 2.மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு பதில்களை பெற்று அவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டார்களா? 




3.எத்தனை சதவீதம் மாணவ மாணவியர் அப்பாடப் பகுதியில்  விளக்கத்தினை தெளிவாக தெரிந்து கொண்டனர். 




4.பயன்படுத்திய துணை கருவிகள் எவை?




5. அத்துணை கருவிகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டவை? .




6.மாணவர்கள் ஆசிரியர் நடத்திய பாடத்தை கவனித்தார்களா?.




7. பாடப் பகுதியில் இடையே வீட்டில் செய்து வர என்ன செயல்பாடு கொடுக்கப்பட்டது?.




8. குழு செயல்பாடு நடைபெற்றதா?




9. கொடுக்கப்பட்ட வீட்டுப்பாடம் ?.


இவை அனைத்தும் தலைமை ஆசிரியர் பதிலளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.


வகுப்பறை நிர்வாகம்.


1.கற்றல் விளைவுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு செயல்பாடு வழங்கப்பட்டதா?




2. கற்றல் விளைவுகளை அடையக்கூடிய வகையில் வகுப்பறை நிர்வாகம் என்பது இருந்ததா? கற்றல் விளைவுகளை அடைந்தவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டார்களா? என்பதனையும் பதில் அளிக்க வேண்டும்.




பார்க்கப்பட வேண்டிய பதிவேடுகள்.


1. நடத்தக்கூடிய பாடத்தின் பாடநோட்டு


2. வீட்டு பாட நோட்டு


3. கணிதத்தில்  வரைபடவியல்,கிராப்


4.சமூக அறிவியலில் வரைபடம்


5.ஓவிய நோட்டு


6. அறிவியல் ஆய்வகத்திற்கு சென்றார்களா? தேதி?


7. நூலகத்திற்கு சென்றார்களா? தேதி?


இவற்றினை பார்வையிட்டு தகவல்களை பதிய வேண்டும். 


👉மேலும் தலைமை ஆசிரியரின் கருத்தை பதிவு செய்ய வேண்டும். 


👉பதிவு செய்த பின் ஆசிரியருடைய முன்னேற்ற அறிக்கையானது கிடைக்கப்பெறும். தேவையெனில் அதனை பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளக் கூடிய வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளது 

எண்ணும் எழுத்தும் 1,2,3 ஜூன் 30 முதல் ஜூலை 6 வரை MODULE 2 க்கான FA B Assessment செய்யும் வழிமுறைகள்



ஜூன் 30 முதல் ஜூலை 6 வரை MODULE 2 க்கான FA B Assessment செய்ய வேண்டும்.


நாட்களின் படி செயல்பாடுகள்.& Work book நிறைவு செய்த பிறகு தொடங்குங்கள்.


1) update App,Logout & Login 


2) classroom Details ல் 1,2,3 class & Subjects மட்டும் Tick ,Save .


3) Absent Today என கொடுங்கள். மறந்து Long Absent,CWSN கொடுத்துவிட வேண்டாம்.


4) Long Absent எனில் July 6 மதியம் Long Absent கொடுங்கள்..


5) 🔍 Box ல் select செய்து, நன்கு தெரிந்த மாணவர்களுக்கு முதலில் மேற்கொள்ளுங்கள்


6) Assessed Green colour ஆகிவிட்டதா? என்று பாருங்கள்

Thursday, 29 June 2023

ஓய்வு பெறும் நிலையில்கூட மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தின்மீது அக்கறை கொண்டு பள்ளிக் கல்வி இயக்குநருக்கு தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதம்



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP






1 முதல் 3 வகுப்புகளுக்கான Term 1 க்கான திருத்தப்பட்ட FA(b) test அட்டவணை*



FA(B) REVISED SCHEDULE





Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP



TNSED SCHOOLS APP NEW VERSION UPDATE Version 0.0.71 updated on 28.6.23



👉 TNSED SCHOOLS APP 

NEW  VERSION  0.0.71

updated on 28.6.23


👉 Version 0.0.71


👉 28.6.23



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP


👉.What's new


👉 BUG FIXING & PERFORMANCE IMPROVEMENTS


TNSED SCHOOLS APP NEW VERSION 0.0.71 UPDATE LINK

👇👇

 CLICK HERE TO UPDATE

தொடக்க நிலை வகுப்புகள் (1-5) CRC பயிற்சி அறிவிப்பு



👉1,2,3 வகுப்புகளை கையாளும் 
ஆசிரியர்களுக்கு 
08/07/23.




👉4,5 வகுப்புகளை கையாளும் 
ஆசிரியர்களுக்கு 
15/07/23 அன்றும் CRC பயிற்சி.


Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP





👉முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி 

1,2,3 வகுப்புகளுக்கு 03.07.2023

4,5 வகுப்புகளுக்கு 04.07.2023




👉முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி நடைபெறும் இடம் 

மாகாண மகளிர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 
எழும்பூர் 
சென்னை-08





மேலும் விவரங்களுக்கு 
👇👇


எண்ணும் எழுத்தும் 4,5 வகுப்புகளுக்கான unit 3 பாடக்குறிப்பேடு



4,5 வகுப்புகளுக்கான 

பாடக்குறிப்பேடு 

unit 3

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP

எண்ணும் எழுத்தும் வகுப்பு 1,2,3-unit 3 Notes of Lesson


1,2,3 வகுப்புகளுக்கான 

பாடக்குறிப்பேடு 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்




Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP

Wednesday, 28 June 2023

TNSED Student App New Update Version 0.0.11 Updated on Jun 27, 2023 Direct Link To Update






 TNSED Student App New Update Version 0.0.11

பதிவிறக்கம் அல்லது Update செய்ய கீழே உள்ள Direct link மூலம் செல்லவும்

👇



CLICK HERE TO DOWNLOAD OR UPDATE


Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP


GK 1 எண்ணும் எழுத்தும் ஆங்கிலம் CLASS 4 மற்றும் 5 UNIT 2 MY NEW WORLD TLM


CLASS 4 AND 5

எண்ணும் எழுத்தும் 

வகுப்புகளுக்கான 

ஆங்கிலம் TLM 

பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள 

லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO DOWNLOAD PDF



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP

Tuesday, 27 June 2023

6,7,8 வகுப்பு ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள்



👉 இப்பயிற்சியானது மாவட்ட ஆசிரியர் கல்வி  நிறுவனங்களில் பணிபுரியும் முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது 



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP



👉 மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழங்குகிறது 





👉 6,7,8 வகுப்புகளுக்கு தமிழ் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது 





👉 பணிமனை ஜூலை 3 முதல்  7 வரை கோயம்புத்தூர், ஆணைகட்டியில் உள்ள காரல்க்யூபல் பயிற்சி மையத்தில் நடைபெறஉள்ளது 




👉 இப்பணிமனையில் கலந்து கொள்பவர்கள் 02.07.2023 அன்று மாலை 6 மணிக்குள் பணிமனை மையத்தை சென்றடையவேண்டும் 



Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


பணிமனை மற்றும் பங்கேற்பாளர்கள் பட்டியல் கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 

👇👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்









ஜூலை 20 ஆம் தேதிக்குள் பள்ளியில் "முன்னாள் மாணவர் மன்றம்" உருவாக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

 ஜூலை 20 ஆம் தேதிக்குள் பள்ளியில் "முன்னாள் மாணவர் மன்றம்" உருவாக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு









Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN








Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




அந்தந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 25 பேரை emis இல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


*முன்னாள் மாணவர் மன்றம்* 


என புதிதாக ஒரு மன்றத்தை உருவாக்க வேண்டும் மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்



இல்லம் தேடிக்கல்வி APP NEW UPDATE VERSION 0.0.63





இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் தங்கள் மொபைலில் உள்ள ITK APP புதிய VERSION 0.0.63 UPDATE செய்துகொள்ளவும் 


Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇


CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP


UPDATE செய்துகொள்ள கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇👇

CLICK HERE TO UPDATE

Monday, 26 June 2023

புதிய TNSED VERSION 0.0.68 UPDATE செய்வது குறித்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு முக்கிய விளக்கம்


மிகவும் முக்கியம்


IMPORTANT

Dear HMs/ Teachers , 


A new Notification and Logging mechanism has been added to the latest TNSED Schools App. This requires a mandatory uninstall and reinstall. The updated version is 0.0.68. Kindly inform all HMs and Teachers and pls confirm the same. 


மேற்காணும் தகவல்படி அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் 


👉TNSED Old App ஐ முதலில் Uninstall செய்யவும் (step1)


👉பின்னர் கீழ் காணும் link மூலம் மீண்டும் install செய்யவும் (step 2)


👇👇

CLICK HERE TO UPDATE TNSED VERSION 0.0.68


Thank you


Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN OUR WHATS APP GROUP



ஆசிரியர் பயிற்றுனர்கள் தங்கள் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கவும்




Sunday, 25 June 2023

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உணவு வகையில் அதிரடி மாற்றம்



திங்கள் கிழமை - உப்புமா வகை 


காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா 

அல்லது 

சேமியா உப்புமா 

அல்லது 

அரிசி உப்புமா 

அல்லது 

கோதுமை உப்புமா 



 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN




செவ்வாய் கிழமை - கிச்சடி வகை 


காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி 

சேமியா ரவா கிச்சடி 

சோள காய்கறி கிச்சடி 

கோதுமை கிச்சடி 




 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



புதன் கிழமை 

காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா பொங்கல் 

அல்லது 

வெண்பொங்கல் 



 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN



வியாழக்கிழமை 

காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா 

அல்லது 

அரிசி உப்புமா 

அல்லது 

ரவா உப்புமா 

அல்லது கோதுமை உப்புமா 





 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN


வெள்ளிக்கிழமை 

காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி 

அல்லது 

சோள காய்கறி கிச்சடி 

அல்லது 

ரவா காய்கறி கிச்சடி 

அல்லது 

கோதுமை கிச்சடி 


மேலும் விவரங்களுக்கு 

👇👇

பதிவிறக்கம் செய்க




 Follow this link 

to join 

ramanibabu.blogspot.com 

WhatsApp group

👇👇

CLICK HERE TO JOIN