Search This Blog

Monday, 18 October 2021

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட 67 ஆசிரியர்கள் இணைந்து வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமை படைப்பு" உதவியுடன் தயாரித்த NMMS EXAM கையேடு வெளியீட்டு விழாவின் புகைப்படத்துளிகள்

சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமைப்படைப்பு" அமைப்பு உதவியுடன்  ராமநாதபுரம் கடலாடி ஒன்றியம் திரு.மோகன் தலைமையில் 67 ஆசிரியர்கள் உருவாக்கிய  8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்விற்கான பயிற்சி புத்தகம் (அறிவியல் & சமூகஅறிவியல்) மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது.

அந்த நிகழ்ச்சியின் உணர்வுப் பூர்வமான துளிகள் 

வேளச்சேரி அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் 

தலைவர் ஹரிகிருஷ்ணன் மற்றும் செல்வக்குமார் 

ஆகியோரால் அமைச்சர் அவர்கள் விழா மேடைக்கு அழைத்துவரப்படுதல் 


குத்துவிளக்கேற்றி அமைச்சர் அவர்கள் விழாவை தொடங்கிவைத்தல் 


வேளச்சேரி அரிமா சங்கத்தின் சார்பில் அமைச்சர் அவர்களுக்கு புதுமைத்திட்டம் தலைவர் ஹரிகிருஷ்ணன் மற்றும் துணைத்தலைவர் செல்வகுமார் இருவரும் இணைந்து  பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் 




மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமைப்படைப்பு" தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் 


மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமைப்படைப்பு" துணைத் தலைவர் 
திரு. செல்வக்குமார்  
அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தல் 




67 ஆசிரியர்கள் இணைந்து உருவாக்கியா NMMS SAT புத்தகம் வெளிவர பெரும் உதவி செய்த சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.வெங்கடராமன் 
அவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களின் நினைவு பரிசு 

 
சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் "புதுமைபடைப்பு" சேர்மன் திரு.ஹரிகிருஷ்ணன் 
வாழ்த்துரை 


ஆசிரியர்கள் குழு சார்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்குதல் 


ஆசிரியர்கள் குழு சார்பாக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு தென்காசி ஒன்றியம் அறிவியல் ஆசிரியர் திரு.பாபுவேலன் பொன்னாடை அணிவித்தார் அருகில் ஒருங்கிணைப்பாளர் திரு.மோகன் மற்றும் ஆசிரியர் குழு 


விழா மேடையில் அமைச்சர் மற்றும் அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் நிர்வாகிகள்  திரு.ஹரிகிருஷ்ணன்,  திரு.செல்வகுமார் 


NMMS புத்தகம் பற்றி புத்தக தயாரிப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.மோகன் அவர்களின் புத்தகஉரை 


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் 67 ஆசிரியர்கள் உருவாக்கிய NMMS புத்தகம்  டிஜிட்டல் திரையில் வெளியிடப்படுதல் 


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை   அமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்ட புத்தகத்தின் முதல் பிரதியை பிரின்ஸ் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.வாசுதேவன் அவர்கள் பெற்றுக்கொண்ட நிகழ்வு அருகில் வேளச்சேரி அரிமா தலைவர்  திரு.கணேஷ், புதுமைத்திட்டம் திரு.ஹரிகிருஷ்ணன், திரு. செல்வகுமார் மற்றும் புத்தக உருவாக்கக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு.மோகன் 


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் வாழ்த்துரை 


NMMS புத்தகம் உருவாக்க குழுவினரால் வேளச்சேரி அரிமா சங்கத்தின் புதுமைத்திட்டம் திரு.ஹரிகிருஷ்ணன்,   திரு.செல்வகுமார்  மற்றும் முன்னாள் அரிமா சங்கத்தின் தலைவர்  திரு.வெங்கடராமன் ஆகியோர் கௌரவிக்கப்படுதல் 







மாண்புமிகு அமைச்சர் அவர்களால் நினைவு பரிசு வழங்கி புத்தகம் உருவாக்ககுழு ஒருங்கிணைப்பாளர் திரு மோகன் கௌரவிக்கப்படுதல் 



NMMS புத்தகம் வெளியீட்டில் சிறப்பு பங்களிப்பு செய்தமைக்கான நினைவு பரிசு அமைச்சரின் கரங்களால் தென்காசி ஒன்றிய அறிவியல் ஆசிரியர்       

திரு இள. பாபுவேலன் பெறுதல் 


தென்காசி கல்வி மாவட்டத்தில் அதிகமான மாணவர்களை NMMS தேர்வில் வெற்றி பெற வைத்தமைக்காக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் இருந்து நினைவு பரிசினை தென்காசி வட்டாரக்கல்வி அலுவலர்       
திரு.   மாரியப்பன் அவர்கள் பெற்றபோது.



NMMS புத்தகத்தை உருவாக்கிய அனைத்து ஆசிரியர்களும் சான்றிதழ் அமைச்சரிடம் பெறுதல் 





















































மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சரால் வெளியிடப்பட்ட NMMS SCIENCE BOOK 

👇👇


மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சரால் வெளியிடப்பட்ட NMMS SOCIAL SCIENCE BOOK 

👇👇