தமிழகத்தில் உள்ள 575 சார்பதிவு அலுவலகங்களில் ஏற்கனவே விரல் ரேகை, புகைப்படம் எடுத்தல் போன்றவை பத்திரப்பதிவின் போது நடந்து வருகிறது எனினும் ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வண்ணம் புதிதாக கருவிழி பதிவு முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
Search This Blog
Monday, 4 October 2021
கருவிழி பதிவு முறை சார்பதிவாளர் அலுவலகங்களில் விரைவில் அமல்
வாக்குச்சாவடிகளுக்கு 13 வகையான கொரோனா தடுப்பு பொருள்கள்
அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கிருமிநாசினிகையுறை பேஸ் ஷீல்டு உட்பட 13 வகையான பொருள்கள் வழங்கப்பட உள்ளது
குழந்தைகளுக்கு புதிய "ஜைகோவ் - டி" தடுப்பூசி
ஜைடஸ் காடிலா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது
இதை 3 டோஸ்களாக போடுவதற்க்கு ஆலோசனை நடந்து வருகிறது
இதன் விலை 1900 ரூபாய் என நிர்ணயித்துள்ளது
விலையைக்குறைக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது
TRUST EXAM - Last 6 Years- Science Answers
TRUST-EXAM-SCIENCE 2021-SOLUTION
👇👇
TRUST-EXAM-SCIENCE 2019-SOLUTION
👇👇
TRUST-EXAM-SCIENCE 2018-SOLUTION
👇👇
TRUST-EXAM-SCIENCE 2017-SOLUTION
👇👇
TRUST-EXAM-SCIENCE 2016-SOLUTION
👇👇
TRUST-EXAM-SCIENCE 2015-SOLUTION
👇👇
By
THANU SCIENCE
Sunday, 3 October 2021
6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் M.Ed., படிப்பில் சேர நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - கல்லூரிக் கல்வி இயக்ககம்
👇👇
👇👇
மேற்கண்ட லிங்க் ஏதாவது ஒன்றின் மூலம் M.Ed Apply செய்யலாம்
NMMS/NTSE/TNPSC/TRB/TET/SSC/POLICE முதலிய தேர்வுக்குத் தேவையான எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாடங்களின் முக்கிய கருத்துக்கள் பாட வாரியாக வீடியோவாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது
இந்த வீடியோக்கள் அனைத்தையும் தயாரித்து மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வு எழுதும் நண்பர்களுக்காக உதவியவர்
மு.மாரியாப்பிள்ளை
பட்டதாரி ஆசிரியர்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
கச்சிராயப்பாளையம்
1.இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
👇👇
2.வட இந்தியா புதிய அரசுகள் தோன்றுதல்
👇👇
3.வட இந்தியா புதிய அரசுகள் தோன்றுதல்-2
👇👇
4.டெல்லி சுல்தானியம் -1
👇👇
5.பிற்காலச் சோழர்கள்
👇👇
6.பிற்கால பாண்டியரகள்
👇👇
7.புவியின் உள்ளமைப்பு - 1
👇👇
8.புவியின் உள்ளமைப்பு - 2
👇👇
9.நிலத்தோற்றம்
👇👇
10.விஜயநகரப் பேரரசு
👇👇
11.பாமினி அரசு
👇👇
12.முகலாயப் பேரரசு-1
👇👇
13.முகலாயப் பேரரசு-2
👇👇
14.மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்கள்
👇👇
15.ஐரோப்பியர்கள் வருகை
👇👇
16.பிளாசிப் போர் மற்றும் பக்சார் போர்
👇👇
17.கர்நாடகப் போர்கள்
👇👇
18.மைசூர் போர்கள்
👇👇
19.மராத்தியப் போர்கள்
👇👇
20.ஆங்கிலேயர் நிர்வாகம்-1
👇👇
21.ஆங்கிலேயர் நிர்வாகம்-2
👇👇
22.ஜமீன்தாரி, இரயத்துவாரி, மகல்வாரி
👇👇
23.விவசாயிகள் புரட்சிகள்
👇👇
24.பாளையக்காரர்களின் புரட்சி-1
👇👇
25.பாளையக்காரர்களின் புரட்சி-2
👇👇
26.பெரும் புரட்சி
👇👇
27.வேலூர் புரட்சி
👇👇
28.இந்தியாவில் கல்வி வளர்ச்சி-1
👇👇
29.இந்தியாவில் கல்வி வளர்ச்சி - 2
👇👇
30.தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி
👇👇
31.இந்தியாவில் தோழிலகங்களின் வளர்ச்சி - 1
👇👇
32.வானிலை மற்றும் காலநிலை
👇👇
மாணவர்கள் மேலும் மேலும் பல முறைஇந்த வீடியோக்களை பார்த்து தங்கள் பாட அறிவை மேம்படுத்திக்கொள்ளுங்கள்
NMMS TODAY (03.10.2021) ONLINE CLASS Resource person Mr.S.Mohan, Ramanathapuram dt
Day: Sunday
Time evening:6:00 pm
Day 2 live link
👇👇
ONLINE வகுப்பில் கலந்து கொள்ள இங்கே அழுத்தவும்
👆👆
கீழே NMMS ONLINE வகுப்பிற்கான வாட்ஸ் அப் குழு உள்ளது இதில் மாணவர்கள் இணைத்துக்கொண்டு அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் பெறலாம்
NMMS online class group 13
👇👇
CLICK HERE TO JOIN WHATSAPP GROUP 13
👆👆
NMMS online class group 14
👇👇
CLICK HERE TO JOIN WHATSAPP GROUP 14
👆👆
உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை தரவிறக்கம் செய்ய வேண்டுமா?
கீழ் உள்ள லிங்க் மூலமாகச் சென்று தரவிறக்கம் செய்யலாம். தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் அரசு ஊழியர்கள், தபால் வாக்களிக்க பயனுள்ளதாக இருக்கும்.
👇👇
click here to download your file
👆👆
ஊரக உள்ளாட்சித் தேர்தல் உங்கள் வாக்குச்சாவடி விபரம், பாகம் எண், வரிசை எண் அறிய வேண்டுமா?
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, தங்களின் வாக்காளா் அடையாள அட்டை எண்ணுடன் திரையில் தோன்றும் Captcha-வையும் உள்ளீடு செய்து அறிந்துகொள்ளலாம்.
👇👇
உங்கள் வாக்குச்சாவடி பற்றி அறிய இதை அழுத்தவும்
👆👆
Saturday, 2 October 2021
இன்று 02.10.2021 நடந்த முதல் NMMS online வகுப்பு வீடியோ Introduction to NMMS and MAT Part Introduction Resource Person Mr.S.Mohan, Ramanathapuram Dt
இந்த வீடியோ NMMS EXAM பற்றிய விளக்கம் மற்றும் இந்த தேர்வினால் மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் பற்றி விளக்கமாக திரு.மோகன் அவர்கள் கூறியுள்ளார். இந்த வீடியோ மூலம் மாணவர்கள் தெளிவாக தேர்வுக்கு தங்களை எவ்வாறு தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒரு தெளிவு நிச்சயம் கிடைக்கப்பெறுவார்கள். திரு.மோகன் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாணவர்கள் தயாரானால் 100 சதவீதம் இந்த தேர்வில் வெற்றிப்பெறுவார்கள்.
NMMS/TNPSC SCIENCE : VII TERM 2 ALL LESSONS
LESSON 1 வெப்பம் மற்றும் வெப்பநிலை
👇👇
LESSON 2 மின்னோட்டவியல்
👇👇
LESSON 3 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
👇👇
LESSON 4 செல் அமைப்பு
👇👇
LESSON 5 AND 6 வகைப்பாட்டியலின் அடிப்படை
👇👇