Search This Blog

Saturday 18 September 2021

NMMS வெற்றி பயிற்சி NMMS -2018 விரிவான விடை MAT AND SAT EXPLANATION


MAT பகுதி

1. https://youtu.be/DJQTXb8EguM 

2. https://youtu.be/NEIhTdDomTo

3. https://youtu.be/bcqwj2SXtUQ

SAT பகுதி

கணக்கு

https://youtu.be/xSJG_PVbTe4

அறிவியல்

1. https://youtu.be/zFbNKSpgHXc

2. https://youtu.be/C00fSuXWo4U

சமூக அறிவியல்

https://youtu.be/MSQgqb9r04g

ஊட்டி Capsule Stay Package சுற்றுலா தெரியுமா?






1 Night / 2 Days Package  இதில் இரு நபருக்கு 1997 ரூபாயில், ஒரு நைட் வித்தியாசமான Capsule Stay or A Frame Cabin தங்கலாம், ஒரு நாள் ஊட்டியை சுற்றி பார்க்கலாம், இரவு உணவு, காலை உணவு, டி, காபி தருவார்கள். 

Package Includes : 

1 Night Stay, Breakfast & Dinner Complimentary 

Ooty Sight Seeing ( SIC Basis)

Acces to Indoor & Outdoor Games 

Package Cost

Tent Stay ₹1797 / Person 

A Frame Cabin ₹1997 /Person 

Capsule Stay ₹ 2297/ Person 

Indoor Games : Board Games , Chess , Uno , Jenga

Out Door Games : Volleyball, Badminton , Trampoline

Chargeable Activities : ATV Rides , Cycling

Transport, Camp Fire Can Be Arranged on Request

For Bookings / Inquires, Contact

Chennai Adventure Club

Mobile :  8667402784 /9445777387 


MORE DETAILS CLICK HERE

பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாள் - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம்

click to download pdf 



Friday 17 September 2021

I.C.T 5 ஆம் கட்டப் பயிற்சிப் பற்றி மாநில திட்ட இயக்குனரின் ஆணை

CLICK HERE TO DOWNLOAD PDF 

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Basic Quiz சார்பாக பள்ளிகளில் EMIS மற்றும் Hi - Tech lab- ல் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்த வழிகாட்டுதல்கள்

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz 18.09.2021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துத மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

1 மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினி வளங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

2. அரசு உயர்நிலை | மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்து கணினி வளங்களையும் பயன்படுத்தி பள்ளியில் பயிலும் மாணவர்களை தேவைக்கேற்ப அமரவைத்து தேர்வை நடத்த வேண்டும் . அனைத்து மாணவர்களையும் இணைய வழியாக தேர்வில் பங்கெடுப்பதை உறுதிப் படுத்த வேண்டும்.

3. பள்ளியில் உள்ள கணினி / மடிக்கணினி I Tab எண்ணிக்கைகு ஏற்ப மாணவ மாணவியரை தேர்வில் ஈடுபடுத்த வேண்டும் . தேர்வு நேரம் 90 நிமிடம் முடியும் வரை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.

4. ஒரு மாணவர் தேர்வு முடித்த பின்பு தொடர்ந்து அடுத்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்கலாம்.

5. காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை தொடர்ந்து வினாத்தாள் Live ஆக இருக்கும்.

6. அனுமதிக்கப்பட்ட வினாத்தாள் ஒரு நாள் முழுவதும் Live ஆக இருப்பதால் , ஒரு மாணவர் எப்போது தொடங்கினாலும் 90 நிமிடத்திற்குள் முடிக்கும்படியாக இருத்தல் வேண்டும்.

7. தேர்வு நடத்தும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு Log in செய்தல் , Online refesh செய்தல் போன்ற Technical உதவி மட்டுமே செய்ய வேண்டும் . வினா விடை சார்ந்து எந்த உதவியும் செய்யக் கூடாது.

8. பள்ளிகளில் உறுதி செய்யப்பட வேண்டிய கணினி வளங்கள் Hi - Tech Lab Hi - Tech Lab வருவதற்கு முன்னர் இருந்த Computer Lab மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட Laptop.

9. CSR activity மூலம் பெறப்பட்ட கணினிகள் மேல்நிலைப் பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடி கணினிகள் அதே வளாகத்தில் உள்ள பள்ளிகளில் இருக்கும் கணினிகள் CRC , BRC Hafiou e.biror System / Laptop பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள tab ஆசிரியர்களின் Laptop

10. இந்த தேர்வில் எதிர்கொள்ளும் சவால்களை EMIS Team தரும் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி உரிய முறையில் சரி செய்ய வேண்டும் அல்லது உரிய அலுவலகத்திற்குத் தகவல் அனுப்ப வேண்டும்.

11. இணைய இணைப்பு ( internet ) , மின்சாரம் ஆகியன தடையில்லாமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

12. Basic Quiz தேர்வினை http://exams.tnschools.gov.in URL மூலம் நடத்த வேண்டும்.

13. அந்த இணையதளத்தில் உள்நுழைந்தவுடன் மாணவர்களின் EMIS ID- ஐ login ID ஆகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . இதற்கு password மாணவர்களின் EMIS ID- ல் கடைசி நான்கு இலக்கம் @ மாணவரின் பிறந்த ஆண்டினை கொடுத்து உள் நுழைய வேண்டும்.

உதாரணமாக - ஒரு மாணவரின் EMIS ID 3390XXXX0400018 எனில் , அந்த EMIS ID தான் இந்த தேர்விற்கான Login ID , அதில் இறுதியாகவுள்ள 0018 - வுடன் " @ " symbol சேர்த்து மாணவரின் பிறந்த ஆண்டு 2006 எனில் அந்த மாணவரின் password 0018 @ 2006 ஆகும் .

URLI : http://exams.tnschools.gov.in

Login ID : 3390xxxx0400018

PWD : 0018 @ 2006 

14.Login செய்து உள்நுழைந்தவுடன் தேர்விற்கான வினாத்தாளில் ஒவ்வொரு வினாவாக திரையில் தோன்றும்.

15. மாணவரின் EMIS ID , பிறந்த தேதி இவை அனைத்தும் பள்ளிக் கல்வித் துறை வழங்கிய மாணவரின் திறன் அடையாள அட்டையில் ( ID Card ) உள்ளது . அதனைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

NMMS ONLINE EXAM FIND THE MISSING LETTERS MODEL 2

CLICK HERE TO WRITE ONLINE EXAM 

NMMS SLIP TEST FIND THE MISSING LETTERS MODEL 1

CLICK HERE TO WRITE ONLINE EXAM 

TNPSC புவியியல் (புதிய பாடத்திட்டம்)

CLICK TO DOWNLOAD YOUR FILE 

NMMS வெற்றி பயிற்சி NMMS -2017 விரிவான விடை விளக்கம்

MAT பகுதி 

1. https://youtu.be/l6a3sa_stZY

2. https://youtu.be/js692ovVGLM

SAT பகுதி 

கணக்கு

https://youtu.be/TrOoqCIkvcQ

அறிவியல்

https://youtu.be/j7TkWXkteTQ

சமூக அறிவியல்

https://youtu.be/HD0yjtZMbFQ

NSP site Direct Link

👇👇 


Click Here To upload your profile

Thursday 16 September 2021

10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz 18.09.2021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துதல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்

CLICK TO DOWNLOAD PDF 

IX SCIENCE PRACTICAL VERNIER CALIPER EXPERIMENT VIDEO

CLICK TO WATCH VIDEO 

TNPSC தேர்வுகளில் தொடர்ந்து கேட்கப்படும் QUESTION TYPE சிறப்புத் தொடர்வரிசை

Shortcut method

CLICK TO WATCH VIDEO

IX REFRESHER COURSE MODULE-ANSWERS

1.MEASUREMENT

https://youtu.be/sW3cPZcVd74

2.FORCE & PRESSURE

https://youtu.be/Tnn4YCDeW8U

3.LIGHT

https://youtu.be/LcqcLCVqJA0

4.HEAT

https://youtu.be/6-aKxXQfF7c

5.ELECTRIC CHARGE & ELECTRIC CURRENT

https://youtu.be/pYA948tlM_M

6.SOUND

https://youtu.be/JuEwLNxmAeE

7.MAGNETISM

https://youtu.be/svAIJ5jD4zs

8.UNIVERSE & SPACE

https://youtu.be/IXAY9om_VXE

9.MATTER AROUND US

https://youtu.be/HtomgGU4H4Y

10.CHANGES AROUND US*

https://youtu.be/KSlTwJqaHnI

12.ATOMIC STRUCTURE*

https://youtu.be/CiNTvl9_n_A

16.MICRO ORGANISM*

https://youtu.be/ssEqHorJq7I

17.PLANT KINGDOM*

https://youtu.be/tv3QZ8hWkOY

*will be continued....*


By *THANU SCIENCE*🙏🙏..

NMMS பயிற்சி வீடியோ MAT AND SAT

நாள் 25

 *MAT - பகுதி* 

 *இயற்கணித கணக்குகள்* 

https://youtu.be/awderH6WlZs

*SAT - பகுதி* 

🌼🌼🌼🌼🌼

 *கணக்கு* 

 *அடிப்படைச் செயல்பாடுகள்* 

https://youtu.be/wytx14X1SF4

 *சமூக அறிவியல்*  

 *பாளையக்காரரின் புரட்சி பாகம் 2*

https://youtu.be/xmWftCa_tVc