Search This Blog

Sunday, 23 February 2025

TNSED SCHOOLS APP UPDATE NEW VERSION 0.3.0

TNSED SCHOOLS APP UPDATE NEW VERSION 0.3.0


Bug Fixes & Performance Improvements.


👇


Click here

இஸ்ரோவின் ‘இளம் விஞ்ஞானி’ பயிற்சி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

இஸ்ரோவின் ‘இளம் விஞ்ஞானி’ பயிற்சி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு



இஸ்​ரோ​வின் இளம் விஞ்​ஞானி பயிற்சி திட்​டத்​தில் பங்கேற்க விரும்​பும் பள்ளி மாணவர்கள் பிப்​ரவரி 24-ம் தேதி முதல் விண்​ணப்​பிக்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. 






பள்ளி மாணவர்​களிடம் விண்​வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்​தும் நோக்​கில், ‘யுவிகா’ (இளம் விஞ்​ஞானி) என்ற திட்​டத்தை இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்ரோ) கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்​தது.






இத்திட்​டத்​தின்​கீழ் அனைத்து மாநிலங்​களில் இருந்​தும் தலா 3 பேர் தேர்வு செய்​யப்​பட்டு, இஸ்ரோ மையங்​களில் விண்​வெளி அறிவியல், தொழில்​நுட்​பங்கள் தொடர்பாக பல்வேறு செய்​முறை விளக்க பயிற்சிகள் அளிக்​கப்​படும். 






விஞ்​ஞானிகளுடன் கலந்​துரை​யாடும் வாய்ப்பும் கிடைக்​கும்.







அதன்​படி, இந்த ஆண்டுக்கான ‘யுவிகா’ பயிற்சி மே மாதம் நடக்க உள்ளது. 







இதற்கான இணையதள விண்​ணப்பபதிவு வரும் 24-ம் தேதி தொடங்கி மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறும். 








பள்ளி​களில் 9-ம் வகுப்பு படிக்​கும் மாணவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.









விருப்பம் உள்ளவர்கள் 

கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்


👇


CLICK HERE  




மேலே உள்ள இணையதளம் மூலம் விண்​ணப்​பிக்க வேண்​டும். 






பயிற்சிக்கு தேர்​வாகும் மாணவர்​களின் தற்காலிக பட்டியல் மார்ச் இறுதி​யில் வெளி​யாகும். 









அந்த மாணவர்கள் தங்கள் சான்​றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்​டும். 









சான்​றிதழ்கள் சரிபார்க்​கப்​பட்ட பிறகு, ஏப்ரல் முதல் வாரத்​தில் இறுதி பட்டியல் வெளி​யிடப்​படும். 










தேர்வு செய்​யப்​படும் மாணவர்​களுக்கு திரு​வனந்​த​புரம், ஸ்ரீஹரி​கோட்டா உட்பட இஸ்​ரோ​வின் 7 ஆய்வு மை​யங்​களில் ப​யிற்சி வழங்​கப்​படும் என்று இஸ்ரோ தெரி​வித்​துள்ளது.

Saturday, 22 February 2025

NMMS MAT மற்றும் SAT (MATHS, SCIENCE, SOCIAL SCIENCE) ANSWER KEY


இன்று நடந்த NMMS தேர்வுக்கான தோராயமான விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


 

SAT MATHS ANSWER KEY

91-2


92-1


93-4


94-4


95-1


96-1


97-2


98-3


99-2


100-1


101-3


102-1


103-4


104-3


105-4


106-1


107-4


108-3


109-1


110-1



SAT SCIENCE ANSWER KEY


111-1


112-2


113-1


114-2


115-2


116-2


117-3


118-3


119-1


120-2


121-3


122-2


123-4


124-1


125-1


126-2


127-1


128-3


129-3


130-2


131-1


132-3


133-3


134-2


135-1


136-4


137-4


138-4


139-2


140-3


141-2


142-4


143-2


144-1


145-3





SAT SOCIAL SCIENCE ANSWER KEY


146-3


147-2


148-3


149-4


150-2


151-3


152-1


153-2


154-2


155-3


156-1


157-2


158-3


159-2


160-4


161-1


162-2


163-3


164-4


165-4


166-1


167-2


168-2


169-3


170-2


171-3


172-2


173-1


174-2


175-4


176-2


177-3


178-1


179-3


180-2




NMMS MAT ANSWER KEY


1-1


2-3


3-2


4-3


5-4


6-2


7-2


8-4


9-3


10-4


11-2


12-1


13-2


14-2


15-1


16-2


17-3


18-4


19-3


20-1


21-4


22-4


23-1


24-4


25-1


26-3


27-1


28-3


29-4


30-2


31-4


32-2


33-1


34-2


35-4


36-3


37-4


38-3


39-4


40-2


41-3


42-2


43-1


44-4


45-2


46-4


47-1


48-1


49-4


50-2


51-1


52-4


53-3


54-2


55-1


56-3


57-1


58-4


59-4


60-1


61-3


62-1


63-2


64-1


65-4


66-4


67-3


68-2


69-2


70-4


71-3


72-2


73-2


74-3


75-3


76-2


77-2


78-3


79-2


80-4


81-2


82-3


83-1


84-2


85-3


86-4


87-1


88-3


89-1


90-3


இந்த விடை தோராயமானதுதான் பள்ளிக்கல்வித்துறையினால் வெளியிடப்படும் விடைகள் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும்.


Friday, 21 February 2025

NMMS EXAM அறிவியல் முக்கியமான "பொருத்துக வகை" வினாக்கள் PREPARED BY ELA.BABU VELAN, TENKASI


NMMS தேர்வுக்குத் தேவையான முக்கியமான அறிவியல் பாடத்தின் "சரியான பொருத்தத்தை" தேர்வு செய்க வினா விடையை தனியாக கொடுக்கப்பட்டுள்ளது 



மாணவர்களை மிகவும் சோதிக்கும் வினாக்கள் இவை 



முடிந்தளவு முக்கியமான வினாக்களை கொடுத்துள்ளேன் மாணவர்கள் அதனை படித்துக்கொள்ளவும் 


👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Tuesday, 18 February 2025

2025-2026ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை 01.03.2025 முதல் தொடங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

2025-2026ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை 01.03.2025 முதல் தொடங்க தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு 







தொடக்கக்கல்வித் துறையின் சார்பில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை 01.03.2025 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குதல் சார்பாக இன்று இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்கள். 







உத்தரவின் படி அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளில் 5+ வயதினை நிறைவு செய்யும் குழந்தைகளை அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சேர்க்கை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள் 









2025-2026ஆம் கலிவியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் 01.03.2025 முதல் தொடங்கிட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) அறிவுறுத்தப்பட்டுளார்கள் 








ஊரகப்பகுதிகளில் பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் 3 முதல் 5 வயதுடைய குழந்தைகள் முன்பருவக் கல்வியை கற்று வருகின்றனர் .  இம்மையங்களில் முன்பருவக்கல்வியை நிறைவு செய்யும் 5+ வயதுடைய குழந்தைகளை அந்தந்தக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்கை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற் கொள்ளவேண்டும் 








மேற்படி அங்கன்வாடி மையங்களில் கல்வி பயிலும் 5+ வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முழுமையாக அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளித்தலைமை ஆசிரியர்கள், மற்றும் இருபால் ஆசிரியர்கள் ,  பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் சுய ஆர்வலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கி மாணவர் சேர்க்கைப் பணிகளை சிறந்த முறையில் நடத்திட வேண்டும் என் இயக்குனர் அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள் 








மேலும் அங்கன்வாடி மையங்கள் அல்லாது வேறு பள்ளிகளில் இருந்து அரச பள்ளிகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் குழந்தைகள் மற்றும் ஒன்றாம் வகுப்பு அல்லாத பிற வகுப்புகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் மாணவர்களுக்கு அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் சேர்க்கைக்கான இடங்களை பள்ளிகள் வழங்க உரிய அறிவுரைகளை வட்டாரக்கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது 









மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் பொருட்டு பல்வேறு முன்னோடித் திட்டங்கள் பள்ளிக்கல்வித் துரையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன 








அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் திறன் வகுப்பறைகள் அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகளிலும் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் அதற்குத் தேவையான இணையதள வசதியுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.  மேலும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினியும் வழங்கப்பட்டுள்ளது 







அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் இத்தகைய கற்றல் வாய்ப்புகள் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு உதவித்தொகைகள் குறித்த விழிப்புணர்வினை அனைத்து பொது மக்கள் மற்றும் அனைத்து பள்ளி வயது குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்திடத் தேவையான நடவடிக்கைகளை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் இருபால் ஆசிரியர்கள் மேற்கொள்வதற்கு உரிய உரிய அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்கிடவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின்படியும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ,  மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மாவட்டத் திட்ட அலுவலருடன் ஒன்றிணைந்து செயல்பட்டு அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமைப்பில் அனைவரையும் அரசுப்பள்ளியில் சேர்க்கை செய்திடவும் 2025-2026 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை கணிசமான அளவில் உயர்த்திடவும் சார்நிலை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.







மேலும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை ஆகும் மாணவர் விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது 






மேலும் விவரங்களுக்கு ஆணை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

இதை அழுத்தவும்
















































Monday, 17 February 2025

NMMS HALL TICKET தற்போது பதிவிறக்கம் செய்யலாம்


NMMS HALL TICKETS DOWNLOAD செய்யும் வழிமுறை கீழே வழங்கப்பட்டுள்ளது



பள்ளி USER NAME மற்றும் PASSWORD கொடுத்து உள்ளே நுழைந்தவுடன் கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றி பதிவிறக்கம் செய்யவும்





Multiple Report 

⬇️

NMMS EXAM

⬇️

Hall ticket NMMS

⬇️

PDF

⬇️

SELECT SCHOOL

⬇️

NMMS EXAM 2024-25


👇


CLICK HERE TO DOWNLOAD YOUR HALL TICKET

தென்காசி மாவட்ட அளவிலான NMMS பயிற்சி தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் தென்காசி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தலைமையில் நிறைவு விழா சென்னை வேளச்சேரி அரிமா அமைப்பு உதவியுடன் 8 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் NMMS வினா விடை வங்கி வெளியீடு


தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி இலவச பயிற்சி தென்காசி ஐ.சி.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 9 மாதங்களாக தென்காசி மாவட்டம் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ரெஜினி அவர்கள் ஆலோசனைப்படி  வாசுதேவநல்லூர் ஒன்றியம் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.இரா.மாரியப்பன் தலைமையில் தென்காசி மாவட்ட ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பாக நடந்து வந்தது.








பயிற்சியின் போது அவ்வப்போது தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ரெஜினி அவர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு.ஜெயபிரகாஷ் ராஜன் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி வந்தனர்.








பயிற்சியானது 9 மாதங்களுக்கும் மேல் பட்டதாரி ஆசிரியர் திருமதி.சுலைகாள் பேகம், பட்டதாரி ஆசிரியர் திரு.நெல்சன், பட்டதாரி ஆசிரியர் திரு.முத்துக்குமார், பட்டதாரி ஆசிரியர் சுகாசினி, தலைமை ஆசிரியர் கங்கா ஆகியோர் மூலம் வழங்கப்பட்டது.








இந்த பயிற்சியின் நிறைவு விழா தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி.ரெஜினி மற்றும் தென்காசி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் திரு.ஜெயபிரகாஷ் ராஜன் ஆகியோர் தலைமையில் 15.02.2025 அன்று பயிற்சி மையத்தில் நடந்தது.







மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மாணவர்களிடம் இந்த தேர்வின் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறப்பான  எதிர்காலம் பற்றி எடுத்துக்கூறினார்.







மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி எடுத்து இந்த தேர்வை வெற்றிகரமாக எழுதி அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற ஆலோசனை வழங்கினார்கள்.







இந்த பயிற்சி நிறைவு விழாவில் சென்னை வேளச்சேரி அரிமா அமைப்பின் முன்னாள் தலைவர் திரு. வெங்கடராமன், "புதுமைப்படைப்பு" தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன், புதுமைப்படைப்பு துணைத்தலைவர் திரு.செல்வகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள் 








தென்காசி மாவட்டம் பட்டதாரி ஆசிரியர் திரு.பாபுவேலன் தயாரிப்பில் உருவான 8 ஆம் வகுப்பு NMMS வினா விடை கையேட்டை பயிற்சி மையத்தில் தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் தென்காசி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் இணைந்து வெளியிட்டார்கள்.  







சென்னை வேளச்சேரி அரிமா சங்கம் திரு. வெங்கடராமன், திரு.ஹரிகிருஷ்ணன், திரு.செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்ட அனைத்தப் பள்ளிகளுக்கும் இலவசமாக பட்டதாரி ஆசியர் இள.பாபுவேலன் உருவாக்கிய NMMS தேர்வுக்கு தேவையான 8 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் கையேட்டை வழங்கினார்கள்.







தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் தென்காசி தொடக்கக்கல்வி அலுவலர் ஆகியோர் இது நாள் வரை பயிற்சியை சிறந்த முறையில் வழிநடத்தி சென்ற வாசுதேவநல்லூர் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.மாரியப்பன் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் திருமதி.சுலைகாள் பேகம், திரு .நெல்சன், திரு. முத்துக்குமார்   ஆகியோரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார்கள் 































































































NMMS தேர்வுக்காக பட்டதாரி ஆசிரியர் இள.பாபுவேலன் அவர்கள் உருவாக்கிய 8 ஆம் வகுப்பு அறிவியல், சமூக அறிவியல் கையேட்டை சென்னை வெளிச்சேரி அரிமா சங்கத்தின் பங்களிப்புடன் தென்காசி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் தென்காசி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் இணைந்து வெளியிட்டார்கள் 





8 ஆம் வகுப்பு NMMS தேர்வுக்கு தேவையான (8 ஆம் வகுப்பு அறிவியல் & சமூக அறிவியல் வினா விடை வங்கி) கையேட்டின்  PDF பெற கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇


Friday, 7 February 2025

Kalanjiyam Mobile App New Update Direct Link Version 1.21.0 Updated on 06/02/2025

 


Kalanjiyam Mobile App New Update Direct Link 




Version 1.21.0




Updated on 06/02/2025








👇

CLICK HERE TO UPDATE




*NEW*


1. GPF Validation and date Formates are updated






2. CPS Notes year updated.





3. Last 10 Recent Activity enabled for Employee





4. Major Bugs and Performances are enhanced





Thursday, 6 February 2025

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு ஜனவரி - 2025க்கான தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியீடு - DGE செயல்முறைகள்




தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 

ஜனவரி - 2025க்கான தற்காலிக விடைக் குறிப்புகள் 

வெளியீடு - DGE செயல்முறைகள்



விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Monday, 3 February 2025

NMMS FINAL REVISION TEST MERGED QUESTION AND ANSWER PDF (SCIENCE AND SOCIAL SCIENCE) PREPARED BY ELA.BABUVELAN, TENKASI

 

அன்பு மாணவர்களுக்கு வணக்கம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் 7 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு பாடங்கள் கலந்த 30க்கும் மேற்பட்ட மாதிரி தேர்வுகள் வினா விடை அடங்கிய PDF கீழே தனித்தனி வினா மற்றும் விடையாக  வழங்கப்பட்டுள்ளது.





சில file ஒரே file ஆக வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது (முதல் பக்கங்கள் வினாவாகவும் அதனை தொடர்ந்த பக்கங்கள் விடைகளை mark செய்த பக்கங்களாகவும் இருக்கும் 





தற்போது இதில் முதல் 30 சிறு தேர்வுகளுக்கான MERGED FILES வினாத்தாள் மற்றும் விடை வழங்கப்பட்டுள்ளது





மேலும் மீதி பாடங்களின் வினா விடை ஒவ்வொரு நாளும் இன்று முதல் 20.02.2025 வரை இதே லிங்கில் பதிவேற்றம் செய்யப்படும் நீங்கள் ஒவ்வொரு நாளும் இதே லிங்கில் சென்று புதிய வினாத்தாளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 





ஒவ்வொரு தேர்வுக்கான பாடங்கள் மற்றும் வகுப்புகள் அதே வினாத்தாளில் தெளிவாக  கொடுக்கப்பட்டுள்ளது 




ALL THE BEST MY STUDENTS

ELA.BABU VELAN

BT ASST (SCIENCE)

PANCHAYAT UNION MIDDLE SCHOOL

KARISALKUDIYIRUPPU

TENKASI UNION

TENKASI DISTRICT

MOBILE: 9952329008




தேர்வு 1வினாத்தாள் 

👇

CLICK HERE TO DOWNLOAD PDF





தேர்வு 1 விடை 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 2 வினா மற்றும் விடை 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 3 வினா மற்றும் விடை 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 4 வினா விடை 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 5  வினா விடை 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 6 வினா விடை 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 7 வினா விடை 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 8 வினா விடை 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 9 வினா விடை 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 10 வினா விடை 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 11 வினா விடை 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 12 வினா விடை 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 13 வினா 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 13 விடை 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 14 வினா 

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 14 விடை  

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 15 வினா  விடை  

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 15 வினா விடை    

👇

பதிவிறக்கம் செய்ய்ய இதை அழுத்தவும்





தேர்வு 16 வினா வினா     

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 16 வினா விடை      

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 17 வினா விடை      

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 18 வினா விடை      

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 19 வினா விடை      

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 20 வினா விடை     

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 21 வினா விடை     

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 22 வினா விடை     

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 23 வினா விடை     

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 24 வினா விடை     

👇

CLICK HERE TO DOWNLOAD




SPECIAL MERGED TEST 

(TEST NO 20 TO TEST NO 24 LESSONS MERGED)

👇

CLICK HERE TO DOWNLOAD




தேர்வு 25 வினா விடை     

👇

CLICK HERE TO DOWNLOAD





தேர்வு 26 வினா விடை     

👇

CLICK HERE TO DOWNLOAD





தேர்வு 27 வினா விடை     

👇

CLICK HERE TO DOWNLOAD





தேர்வு 28 வினா விடை     

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்





தேர்வு 29 வினா விடை     

👇

CLICK HERE TO DOWNLOAD





தேர்வு 30 வினா விடை     

👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்



20.02.2025 வரை ஒவ்வொரு நாளும் இந்த MERGED NMMS TEST தொடரும் ..............


தினமும் இரவு 7 முதல் 8 மணிக்கும் நீங்கள் வினா - விடை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் 




Monday, 27 January 2025

ஜனவரி 2025 சிறார் திரைப்படம் 🌴மரங்களின் கனவு 🌴 You tube and Drive link



ஜனவரி 2025 சிறார் திரைப்படம் 🌴மரங்களின் கனவு 🌴 You tube and Drive link



YOUTUBE Link









CLICK HERE




Google drive Link 










CLICK HERE





Saturday, 25 January 2025

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) டிசம்பர் - 2024 - 01.02.2025 அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு 08.02.2025 (சனிக்கிழமை) அன்று மாற்றம்



தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) டிசம்பர் - 2024 - 01.02.2025 அன்று நடைபெறுவதாக இருந்த தேர்வு 


08.02.2025 (சனிக்கிழமை) அன்று மாற்றம்
















Sunday, 19 January 2025

NMMS EXAM VIII SOCIAL SCIENCE IMPORTANT BITS "ஐரோப்பியர்கள் வருகை"


ஐரோப்பியர்கள் வருகை 


போர்ச்சுக்கல் 


1. போர்ச்சுக்கல் இளவரசர் ஹென்றி 

    (மாலுமி ஹென்றி) 

    கடல்வழி ஆதரவு 



2. 1487 பார்த்தலோமிய டயஸ் 

     (மாலுமி) 

     தென்னாப்பிரிக்கா 

     தெற்கு முனை 



3. வாஸ்கோடகாமா  (மாலுமி) 

            தென்னாப்பிரிக்கா 

           தெற்குமுனை 

            மொசாம்பிக் 

            கி . பி . 1498 கள்ளிக்கோட்டை 

           மன்னர் சாமரின் வரவேற்பு 



4. பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் 

       (மாலுமி) 

       13 கப்பல் 

      கி . பி .1500 - கள்ளிக்கோட்டை 




5. வாஸ்கோடகாமா 

        (மாலுமி) 

        கி.பி. 1501 - 20 கப்பல் - 

        கண்ணனூர் - 

        வர்த்தகமையம் 


        மன்னர் சாமரின் - 

       போர்ச்சுகீசியர் சண்டை - 

       சாமரின் தோல்வி . 


       போர்ச்சுகீசியர் 

        முதல் தலைநகர் கொச்சின் 



6. வாஸ்கோடகாமா (மாலுமி) 

                    கி . பி .1524 

                    மூன்றாவது 

                    முறை இந்தியா 


                    டிசம்பர் 1524 

                    கொச்சியில் மரணம் 



7. பிரான்சிஸ்கோ டி அல்மேய்டா (கவர்னர்) 

                    1505 ல் இந்தியா வந்த 

                   முதல் போர்ச்சுகீசிய 

                   ஆளுநர் 


                    நீலநீர்க்கொள்கை 


                    "சாவல்" பகுதி போரில்  

                    முஸ்லீம் 

                   கூட்டுப்படையிடம்                   

                    போர்ச்சுகீசியர் தோல்வி.  


                    பிரான்சிஸ்கோ 

                   டி அல்மேய்டா 

                    மகன் கொலை 


                    "டையூ" போர் 

                   பிரான்சிஸ்கோ 

                   டி அல்மேய்டா 

                   வெற்றி 



8. அல்போன்சோ டி அல்புகர்க் (கவர்னர்)  

                    போர்ச்சுகீசியர் 

                   அதிகாரத்தை 

                   நிறுவியவர் 


                    1510 கோவா 

                   (பிஜப்பூர் சுல்தான்)


                    இந்திய பெண்கள் 

                   போர்ச்சுகீசிய 

                   திருமண உறவு ஆதரவு 


9. நினோ டி குன்கா  (கவர்னர்) 

                    1530 தலைநகர் - கோவா '


                    1534 பஸீன் கைப்பற்றல் 

                   (குஜராத் பகதூர்ஷா) 


                    1537 டையூ கைப்பற்றல் 


                    டாமன் கைப்பற்றல் 

                   (குஜராத் உள்ளூர் 

                  தலைவர்கள்) 


                  1548 சால்செட் ஆக்கரமிப்பு 



10. போர்ச்சுகீசியர் கைப்பற்றிய இடங்கள் 

                    மேற்கு கடற்கரை: 

                            கோவா, டையூ,  

                            டாமன், சால்செட், 

                            பஸீன், சௌல், 

                            பம்பாய் 

                    வங்காள கடற்கரை 

                            ஹூக்ளி

                    சென்னை கடற்கரை 

                            சாந்தோம் 


11. போர்ச்சுகீசியர் அறிமுகம் 

                    இந்தியாவில் 

                    புகையிலை அறிமுகம் 


                    கத்தோலிக்க 

                   கிறித்துவம் பரவியது 


                    அச்சு இயந்திரம் - 

                   கோவா - 1556


12. நூல் வெளியீடு   

                    1563 - 

                   "இந்திய மருத்துவ 

                  தாவரங்கள்" நூல் 



13. போர்ச்சுகீசியர்கள் முக்கியமானவர்கள் 

                    பார்த்தலோமிய டயஸ் 

                    (மாலுமி) 


                    வாஸ்கோடகாமா  

                    (மாலுமி) 


                    பெட்ரோ 

                   அல்வாரிஸ் காப்ரல் 

                    (மாலுமி) 


                    பிரான்சிஸ்கோ 

                    டி அல்மேய்டா 

                   (கவர்னர்) 


                    அல்போன்சோ 

                    டி அல்புகர்க் 

                    (கவர்னர்)  


                    நினோ டி குன்கா  

                   (கவர்னர்) 


டச்சுக்காரர்கள் 


1. 1602 - நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி தொடக்கம் 


2. வர்த்தகம் மையம் தொடக்கம் - மசூலிப்பட்டினம் 


3. 1605 "அம்பாய்னா" கைப்பற்றல் (போர்ச்சுகீசியர்) 


4. நாகப்பட்டினம் கைப்பற்றுதல் (போர்ச்சுகீசியர்) 


5. முதல் தலைநகர்: பழவேற்காடு 


6. 1690 முதல் தலைநகர்: நாகப்பட்டினம் 


7. வணிகம் செய்த இந்திய பொருள்கள் 

        பட்டு,  பருத்தி,  இண்டிகோ,  அரிசி, அபினி 


8. முக்கிய வர்த்தக மையங்கள் 

        பழவேற்காடு, சூரத், சின்சுரா, நாகப்பட்டினம், பால்சோர், காசிம்பஜார் 

        பாட்னா, கொச்சின் 


9. அம்பாய்னா படுகொலை 1623

        10 ஆங்கில வியாபாரிகள் மற்றும் 9 ஜப்பானியர்கள் 


10 "பெட்ரா போர்" - 1759

        ஆங்கிலேயர்கள் வெற்றி - டச்சுக்காரர்கள் தோல்வி 


11. 1795 

        டச்சு முழுமையான தோல்வி ஆங்கிலேயர்களிடம் 


12. தமிழ்நாட்டில் டச்சுக்காரர்கள் 

        1613 - கெல்டிரியா கோட்டை - பழவேற்காடு 

        பழவேற்காட்டில் இருந்து வைரம் ஏற்றுமதி 


13. தமிழ்நாட்டில் கைப்பற்றிய பகுதிகள் 

        நாகப்பட்டினம், புன்னக்காயல், பரங்கிப்பேட்டை, கடலூர், 

        தேவனாம்பட்டினம் 

        போர்ட்டோ நோவா என அழைக்கப்பட்டது பரங்கிப்பேட்டை 


ஆங்கிலேயர்கள் 


1. 1600 டிசம்பர் 31 இங்கிலாந்து ராணி எலிசபத் லண்டன் வர்த்தகர்களுக்கு அனுமதி 


2. 1608 முகலாயர் ஜஹாங்கீர் அவைக்கு மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் வந்தார் 


3. "சூரத் கடற்போர்: 

        போர்ச்சுகீசியர்கள் தோல்வி. ஆங்கிலேயர்கள் வெற்றி 

        (ஆங்கிலேய  தளபதி: தாமஸ் பெஸ்ட்)


4.  1613 இல் சூரத்-ல்  ஆங்கில வர்த்தகமையம் ஜஹாங்கீர் அனுமதி 


5. தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் தலைநகர்: சூரத் 


6. 1614 கேப்டன் நிக்கோலஸ் டவுண்டன் வெற்றி போர்ச்சுகீசியர் தோல்வி 


7. 1615 இல் சர் தாமஸ் ரோ - ஜஹாங்கீர் அவைக்கு வருகை (3 ஆண்டுகள் தாங்கினார்) 


8. சர் தாமஸ் ரோ வர்த்தகமையம் நிறுவிய இடங்கள் 

        ஆக்ரா, அகமதாபாத், புரோச் 


9. ஆங்கிலேயர்களின் முதல் வணிக மையம் 

        1611 - மசூலிப்பட்டினம் 


10. 1639 ஆங்கில வணிகர் "பிரான்சிஸ் டே" சந்திரகிரி மன்னர் சென்னப்பநாயக்கரிடம் "மெட்ராசை" குத்தகைக்கு பெற்றார் 


11. ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை மற்றும் கிழக்கு பகுதி தலைமையிடம் 

        புனித ஜார்ஜ் கோட்டை - மெட்ராஸ் 


12. இங்கிலாந்து மன்னர் 2 ஆம் சார்லஸ் போர்ச்சுகீசிய மன்னரிடம் இருந்து பெற்ற திருமண சீர் "பம்பாய்" 


13. 1668 ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி பம்பாயை 2 ஆம் சார்லஸிடமிருந்து பெற்றது 


14. 1690 இல் "ஜாப் சார்னாக்" (கம்பெனி நிர்வாகி) வர்த்தகம் மையம் நிறுவப்பட்ட இடம் "சுதா நுதி)


15. 1698 இல் சுதாநுதி, காளிகட்டம், கோவிந்த்பூர் மூன்று கிராமங்களின் ஜமீன் உரிமையை கம்பெனி பெற்றது. இந்த கிராமங்கள் பின்னர் "கல்கத்தா" ஆனது

 

16.   1696 இல் சுதாநிதியில் கோட்டை கட்டப்பட்டு, 1700 இல் அது "வில்லியம் கோட்டை" எனப்பட்டது

 

17. 1757 - பிளாசிபோர் 


18. 1764 - பக்சார் போர் 


19. 1858-க்கு பிறகு இந்தியா ஆங்கில அரசி நேரடி கட்டுப்பாட்டுக்கு வந்தது 


30. முக்கிய குறிப்புகள் 

        ராணி எலிசபத் 

        முகலாய மன்னர் ஜஹாங்கீர் 

        மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ் 

        தளபதி தாமஸ் பெஸ்ட் 

        கேப்டன் நிக்கோலஸ் டவுண்டன் 

        சர் தாமஸ் ரோ (ஆங்கிலேய நிர்வாகி) 

        பிரான்சிஸ் டே (ஆங்கிலேய வணிகர்)

        சென்னப்ப நாயக்கர் (சந்திரகிரி மன்னர்)

        புனித ஜார்ஜ் கோட்டை - மெட்ராஸ்  

        2 ஆம் சார்லஸ் (இங்கிலாந்து மன்னர்)

        காதரின் (போர்ச்சுகீசிய இளவரசி)  

         பம்பாய் தீவு - திருமண சீர் 

        ஜாப் சார்னாக் (கம்பெனி நிர்வாகி) - சுதாநுதி 

        வில்லியம் கோட்டை 


டேனியர்கள் 


1. டென்மார்க் அரசர் 4 ஆம் கிரிஸ்டியன் 1616 மார்ச் 17 "டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி" உருவாக்குதல் 


2. டேனியர் குடியேற்றம் 

        1620 - தரங்கம்பாடி (தமிழ்நாடு) 

        1676 - செராம்பூர் (வங்காளம்) - டேனியர்களின் இந்திய தலைமையிடம் 


3. டானஸ்பேர்க் எனப்பட்டது தரங்கம்பாடி 


4. சீகன் பால்கு (மதபோதகர்) 

        டென்மார்க் அரசரால் இந்தியா அனுப்பப்பட்டவர் 

        தரங்கம்பாடியில் "அச்சுக்கூடத்தை" நிறுவினார் 


பிரெஞ்சுக்காரர்கள் 


1. 1664 பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி உருவானது (அமைச்சர் கால்பர்ட்) 


2. 1667 "பிரான்காய்ஸ் கரோன்" (வணிகர்) தலைமையில் குழு இந்தியா வருகை 


3. பிரெஞ்சு முதல் வர்த்தகமையம்: சூரத் "பிரான்காய்ஸ் கரோன்" தொடங்கினார் 


4. 1669 பிரெஞ்சு இரண்டாவது வர்த்தக மையம்: மசூலிப்பட்டினம் தொடங்கியவர் பிரெஞ்சு வணிகர் "மார்காரா" 


5. 1673 இல் "பிரான்காய்ஸ் மார்ட்டின்" (பிரெஞ்சு இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்)  பாண்டிச்சேரியில் குடியேற்றம் தொடங்கினார் 


6. பிரெஞ்சு கோட்டை "செயின்ட் லூயிஸ்" - பாண்டிச்சேரி கட்டியவர்: பிரான்காய்ஸ் மார்ட்டின்


7. 1673 இல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி "சந்திர நாகூர்" நகரை உருவாக்கியது. அனுமதி அளித்தவர் முகலாய ஆளுநர் செயிஸ்டகான் 


8. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி வர்த்தகமையங்கள் 

        மாஹி, காரைக்கால், பாலசோர், காசிம் பசார் 


9. 1742 பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி ஆளுநர் "ஜோசப் பிரான்காய்ஸ் டியூபிளே"


10. அவருக்கு பின்னர் ஆளுநர் "டூமாஸ்" 


சுவீடன் கிழக்கிந்திய கம்பெனி 


1. 1713 சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியவர் "ஜோதன்பர்க்"