இன்று நாடு முழுவதும் பல்வேறு அரசு பணிகளுக்கான TNPSC GROUP IV தேர்வு நடைபெற்றது
பல லட்சக்கணக்கான மாணவர்கள் அரசு பணிக்காக இந்த தேர்வினை எழுதினார்கள்
தேர்வுக்கான உத்தேச விடைகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது
அதிகாரப்பூர்வமான விடைகள் இன்னும் சில தினங்களில் அரசால் வெளியிடப்படும்
உத்தேச விடை PDF பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇