Search This Blog

Showing posts with label சொல் - வெல். Show all posts
Showing posts with label சொல் - வெல். Show all posts

Thursday, 8 October 2026

6-9 வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் "சொல் - வெல்" வினாடி வினா மன்றம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு






6-9 வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் "சொல் - வெல்" வினாடி வினா மன்றம் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு



இந்த போட்டியானது பள்ளியில் உள்ள வினாடி வினா மன்றம் மூலம் நடத்தப்பட வேண்டும் 



போட்டியானது என்ன? ஏன்?எப்படி? வேறு என்ன தொடர்பு உள்ளது என மாணவர்கள் தங்களுக்குள் கேள்வி எழுப்பி தகவல்களை தேடி பதில் கூறும் விதமாக வினாக்கள் அமைந்திட வேண்டும் 




6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டும் 




வினாடி வினா மன்ற பொறுப்பு ஆசிரியர் வினாடி வினா நடத்திட தேவையான வளங்களை EMIS இணையத்தில் பதிவிறக்கம் செய்து செயல்படுத்திட வேண்டும் 





ஒவ்வொரு மாதமும் ஒரு பாடவேளையை கட்டாயம் வினாடி வினா மன்ற செயல்பாட்டுக்கு பயன்படுத்திட வேண்டும் 




மகிழ் முற்றம் மாணவர் குழுக்களின் அடிப்படையில் மாணவர்களை பிரித்து வினாடி வினா நடத்திட வேண்டும் 





இந்த வினாடி வினா எவ்வாறு பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய PDF பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 


👇

CLICK HERE TO DOWNLOAD PDF