அன்புள்ளங்களுக்கு என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த இணைய வழித் தேர்வானது உங்கள் பயிற்சிக்காக நடத்தப்படுகிறது.
இந்த இணையவழி தேர்வானது தொடர்ந்து நடத்தப்படும்
தொடர்ந்து நீங்கள் தேர்வெழுதி பயிற்சி பெறும்போது உங்கள் வெற்றி உறுதி செய்யப்படும்
இந்த தேர்வானது முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது
இந்த தேர்வை ஆசிரியர் பணிக்காக தேர்வு எழுதும் அனைவரும் எழுதி தங்கள் முன்னேற்றத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும்
இந்த தேர்வானது 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது
1. தொடக்க காலத் தமிழ் சமூகமும் பண்பாடும்
2. அறிவு மலர்ச்சியும், சமூக அரசியல் மாற்றங்களும்
ஆகிய இரண்டு பாடங்களில் இருந்து வினாக்கள் தயாரிக்கப்பட்டு உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது
முயற்சி பயிற்சி வெற்றி
தேர்வு எழுத கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும்
👇
CLICK HERE TO WRITE ONLINE EXAM
No comments:
Post a Comment