Search This Blog

Friday, 16 May 2025

10 ஆம் வகுப்பு தேர்வு அறிவியல் படத்தில் 10838 மாணவர்கள் "சென்டம்" தேர்ச்சி விழுக்காடு முதல் இடத்தை தட்டித் தூக்கிய "சிவகங்கை" முதல் இடம்



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள்



தேர்ச்சி சதவீதம்

93.89


100/100 பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை


Tamil 8

English 346

Maths 1996

Science 10838

Social science 10256



தேர்ச்சி சதவீதம் முதல் ஐந்து இடங்களை பெற்ற மாவட்டங்கள்



சிவகங்கை

விருதுநகர்

தூத்துக்குடி

கன்னியாகுமரி

திருச்சி




தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; 


தேர்ச்சி விகிதம் - 93.80% 


10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக சதவிகித தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் 98.31% பெற்று சிவகங்கை முதலிடம்


சிவகங்கை - 98.31% 


விருதுநகர் - 97.45%


தூத்துக்குடி - 96.76% 


கன்னியாகுமரி - 96.66%


திருச்சி - 96.61%



10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 1,867 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி!









No comments:

Post a Comment