தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு 25.01.2025 சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது
இந்த தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று வரும் 2024-25 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதுவார்கள்
இந்த தேர்வினை எழுத விரும்பும் மாணவர்கள் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 10.12.2024 பிற்பகல் முதல் 18.12.2024 வரை பதிவேற்றம் செய்திட காலஅவகாசம் முதலில் வழங்கப்பட்டது.
தற்போது இக்கால அவகாசம் 20.12.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
`
No comments:
Post a Comment