Search This Blog

Friday 26 July 2024

தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் GOOGLE MEET மூலம் ஆய்வு செய்யப்படும் பள்ளிகள், மாணவர்கள் பெயர், நாள் மற்றும் நேரம்


தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் GOOGLE MEET மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளார்கள் பள்ளிகள், மாணவர்கள் பெயர், நாள் மற்றும் நேரம் வெளியிடப்பட்டுள்ளது 






மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை அறிந்து உதவும் திட்டம் செயல்படுத்த பட உள்ளது. இதில் உங்கள் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பள்ளியின் 5 ஆம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களிடம் Google Meet மூலம் மதிப்பீடு நடத்தப்படும். 







இந்த ஆய்வானது 29.07.2024 முதல்  01.08.2024 வரை நடத்தப்பட உள்ளது 





ஆய்வு செய்யப்பட உள்ள மாணவர்கள், அவர்கள் பயின்று வரும் பள்ளிகள் எந்த நேரத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளார்கள் என்ற அனைத்து விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன 






முதல் கட்டமாக 29.07.2024, 30.07.2024, 31.07.2024, 01.08.2024 ஆகிய நாட்களில் மாணவர்கள் ஆய்வு நடைபெறும் பள்ளிகளுக்கான GOOGLE MEET LINK வெளியிடப்பட்டுள்ளது 







ஆய்வு செய்யப்படவுள்ள மொத்த பள்ளிகளின் பட்டியல் கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யவும் 






👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்







29.07.2024 முதல் 01.08.2024 வரை ஆய்வு செய்யப்படவுள்ள பள்ளிகளின் பட்டியல் GOOGLE MEET LINK இணைப்புடன் உள்ள பட்டியல் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் மூலம் செல்லவும் 





👇

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்













No comments:

Post a Comment