Search This Blog

Sunday 3 April 2022

தேர்வு பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

1-5 வகுப்புகளுக்கு 
தேர்வு இல்லை 
என்று 
இன்று காலை 
தொலைகாட்சி 
SCREEN SHOT 
உடன் ஒரு செய்தி 
பரவியது ஆனால் 
அதில் 
உண்மை இல்லை 
என்றும் திட்டமிட்டப்படி 
1 முதல் 5 ஆம் 
வகுப்புகளுக்கும் 
தேர்வு உண்டு 
என 
பள்ளிக்கல்வித்துறை 
அமைச்சர் 
தற்போது 
பேட்டியளித்துள்ளார் 

👇👇






குறிப்பு :

ஏதாவது ஒரு 
தொலைக்காட்சியின் 
பெயருடன் 
பொய்யான தகவல்கள் 
பரவுவது 
தொடர்ந்து 
நடைபெற்று வருகிறது 
நாம் அனைவருமே 
செய்தியை உடனே 
மற்றவர்களுக்கு 
அனுப்ப வேண்டும் 
என்ற எண்ணத்தில் 
அந்த செய்தியின் 
உண்மைத்தன்மையை 
அறியாமல் FORWARD 
செய்துவிடுகிறோம் 


தொலைக்காட்சியிலும் 
செய்தியின் 
உண்மைத்தன்மையை 
அறியாமல் 
பல நேரங்களில் 
தவறான செய்தி 
வெளியிடப்பட்டு 
அதன் பின்பு மறுப்பு 
வெளியிடப்படுகிறது 


இனிமேல் நமக்கு வரும் 
எந்த செய்தியானாலும் 
அது 100% உண்மை என்று 
தெரிந்து பின்பு 
நண்பர்களுக்கு 
அனுப்புவோம் 
அனைவருக்குமே 
இதில் பொறுப்பு 
இருக்கிறது 




TODAY NEW

👇

6 முதல் 8 ஆம் 

வகுப்பு வரை 

கணக்கு 

மூன்றாம் பருவம் 

பாடக்குறிப்பு

👇👇

click here to visit




TN EMIS 

SCHOOL APP 

NEW UPDATE Version 0.0.21

👇👇

CLICK HERE TO VISIT



VIII SCIENCE 

III TERM 

CLASS TEST 

QUESTION PAPER 

ALL LESSON (ENGLISH)

👇👇

CLICK HERE TO VISIT



8 ஆம் வகுப்பு 

அறிவியல் 

மூன்றாவது பருவம் 

சிறு தேர்வு 

வினாத்தாள் 

அனைத்து பாடம் (தமிழ்)

👇👇

CLICK HERE TO VISIT

No comments:

Post a Comment