Search This Blog

Monday 8 November 2021

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு

01.01.2022  அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும்  வருகின்ற

13.11.2021 சனிக்கிழமை

14.11.2021 ஞாயிறு

27.11.2021 சனிக்கிழமை

28.11.2021 ஞாயிறு 

ஆகிய தினங்களில் நீங்கள் வாக்களிக்க கூடிய வாக்குச் சாவடியில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடைபெற உள்ளது பொதுமக்கள் மற்றும் இந்த அரியவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment